புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
73 Posts - 77%
heezulia
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
238 Posts - 76%
heezulia
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
8 Posts - 3%
prajai
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பறவையைத் தொடர்வோம்... Poll_c10பறவையைத் தொடர்வோம்... Poll_m10பறவையைத் தொடர்வோம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவையைத் தொடர்வோம்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 15, 2013 9:20 am

காட்டுக் கோழி:
காட்டுக் கோழி, இந்தியக் கோழி இனத்தைச் சேர்ந்த பறவை. ஆனால் வீடுகளில் இதை வளர்க்க முடியாது.
இந்திய தீபகற்பத்தில் அதிகமாகக் காணப்படும் பறவை.பெரும்பாலும் மாமிசத்துக்காகவும் கழுத்துச் சிறகுகள் மீன் பிடி தூண்டிலில் மீனைக் கவர்வதற்காக பொறியாகவும் பயன்படுகின்ற பறவை.
:-
சிவந்த கொண்டையைக் கொண்டிருக்கும். கால்களும் செந்நிறத்தில் இருக்கும். கழுத்தில் மஞ்சள், வெள்ளை, கருப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். கருநீல வால் பகுதியில் சில சிறகுகள் மட்டும் நீண்டு வளைந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
:-
தானியங்களையும் மூங்கில் விதைகளையும் சிறிய பழங்களையும் பூச்சிகளையும்விரும்பிச் சாப்பிடும்.
பெரும்பாலும் காடுகளில் வசிக்கும். சிறிய குழுக்களாக வாழும்.
மஞ்சள் நிற முட்டைகளை இடும். ஒரு சமயத்தில் 4 முதல் 7 முட்டைகள் வரை போடும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவருவதற்கு 21 நாட்கள் ஆகும்.
:-
நீலமயில்:
நீலமயில் தெற்கு ஆசியப் பறவை. இங்கிருந்துதான் மற்றநாடுகளுக்கு இந்தப் பறவை சென்றது. மாவீரன் அலெக்ஸôண்டர்தான் இந்தப் பறவையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் என்று ஒரு கதை இருக்கிறது. இப்போது பரவலாக உலகெங்கும் காணப்படுகின்றது.
:-
இதைப் பற்றி வர்ணிக்கவே தேவையில்லை. இதன் அழகு உங்களுக்கெல்லாம் நன்றாகத்தெரியும். ஆனால் ஆண் மயில்கள்தான் தோகையுடன் அழகாக இருக்கும். பெண் மயில்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக, பெரிய கோழியைப் போல இருக்கும்.
:-
திறந்த வெளிக் காடுகளிலும்வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும்.
தானியங்களையும் சிறிய பழங்களையும் குட்டிப் பாம்புகள், பல்லிகள் ஆகியவற்றையும் விரும்பிச் சாப்பிடும்.
:-
ஆண் பறவை அளவில் மிகப் பெரிதாக இருக்கும். 100 முதல் 225 செ.மீ. நீளம் இருக்கும். எடை 6 கிலோ வரை இருக்கும்.
சிறிய குழுக்களாகவும் குடும்பமாகவும் வாழும் பறவை. வெள்ளை நிற முட்டைகளாக ஒரு சமயத்தில் 4முதல் 8 முட்டைகள் வரை இடும். 28 நாட்களில் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரும். குஞ்சுகள் சிறிது காலம் வரை தாயின் முதுகில் ஏறிப் பயணம் செய்யும்.
:-
வர்ணக் கெளதாரி:
வர்ணக் கெüதாரி தென் இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படும். இதன் குரலே இது இருக்குமிடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும்.
சற்றே உயரமான பறவை. தலையில்முகம் மட்டும் ஆரஞ்சு வண்ணம் மிகுந்து காணப்படும். சிறிய கருப்பு நிற அலகைக் கொண்டிருக்கும்.உடல் முழுவதும் வெள்ளையும் கருப்பும் கலந்து புள்ளிகளாகக் காணப்படும். சிறகுகளில் மட்டும் வெளிர் ஆரஞ்சு நிறம் வண்ணம் பூசியது போல இருக்கும். நீண்ட உறுதியான ஆரஞ்சு வண்ணக் கால்களைக் கொண்டிருக்கும். நன்றாகப் பறக்கும்.
:-
புல்வெளிகளில் வசிக்கும். ஒரு சமயத்தில் 6 முதல் 7 முட்டைகள் வரை இடும்.
புல்லின் விதைகளையும் அரிசியையும் விரும்பிச் சாப்பிடும்.
இலங்கை அரசு இந்தப் பறவையின் படத்தைப் போட்டுத் தபால் தலை வெளியிட்டிருக்கிறது.
:-
கெளதாரி:
வர்ணக் கௌதாரி போலவே கௌதாரியும் இருக்கும். ஆனால் உடல் முழுவதும் வெளிர் ஆரஞ்சு நிறம் நிறைந்து காணப்படும். ஐரோப்பாவிலும் தெற்கு ஆசியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படும் பறவை.
:-
இதுவும் புல்வெளிகளில் வசிக்கும் பறவைதான். சிறிய குழுக்களாக வசிக்கும்.
பெரும்பாலும் புதர்களில் கூடு கட்டி வசிக்கும்.
ஒரு சமயத்தில் 6 முதல் 8 முட்டைகள் வரை இடும்.
தானியங்களையும் புழு பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
வீடுகளில் இதை வளர்க்கலாம். ஏறக்குறைய ஒருகிலோ வரை எடை இருக்கும்.
மிக வேகமாக நடக்கும் பறவை. ஆனால் நின்று, நின்று நடக்கும்.
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக