ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் ஏன் நீல நிறம்........

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty வானம் ஏன் நீல நிறம்........

Post by Ahanya Tue Jan 15, 2013 9:28 am

வானத்தில் காணும் நீல நிறம் கடலின் பிரதிபலிப்பல்ல. மாறாக கடல்தான் வானத்தை பிரதிபலிப்பதால் நீல நிறம் பெறுகிறது. விண்வெளியில் எடுத்த புகைப்படங்களை பார்த்தால் சூரிய வெளிச்சம் படும் பொருட்கள் தவிர சுற்றிலும் கறுப்பாகவே இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும்போது மட்டும் நீலமாக தெரிவது ஏன்......இதற்கு பூமியின் காற்று மண்டலம் தான் காரணம்.

சூரிய ஒளி அனைத்து வர்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தோகை விரித்து ஏழு வர்ணங்களை காட்டுகிறது. ஆனால் அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே....... இருப்பினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் ஒளியின் அலைநீளம் மற்றும் மீடிறன் (frequency ) மாறுபடுவதாகும். இவற்றுள் நீல நிறம் அதிக மீடிறனுடயது. சிவப்பு நிறம் மிக குறைந்த மீடிறனுடயது.

ஒளி காற்று மண்டலத்தில் இடையூறு இன்றி பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக்கூறுகள், நீர்த்துளிகள் , பனிமூட்டம் போன்றன ஒளியை சிதறடிக்கின்றன. இவ்வாறு நிகழும் போது மிகவும் அதிக மீடிறனுடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்பட்டுகிறது.

இதனால்தான் நாம் வானத்தை பார்க்கும் போது அது நீல நிறமாகக் காட்சியளிக்கிறது....... புன்னகை

நன்றி : வீரகேசரி......

Last edited by Ahanya on Tue Jan 15, 2013 11:57 am; edited 1 time in total

வானம்  ஏன்  நீல  நிறம்........ Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by யினியவன் Tue Jan 15, 2013 9:42 am

நல்ல பகிர்வு அகன்யா

ஆனா எங்க வாத்தியாரு எம்ஜியார் பாடி இருக்காரு - அதத் தான் நம்புவோம்:

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by Ahanya Tue Jan 15, 2013 12:08 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு அகன்யா

ஆனா எங்க வாத்தியாரு எம்ஜியார் பாடி இருக்காரு - அதத் தான் நம்புவோம்:

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

சொல்கிறேன் கேளுங்க அண்ணா........ ஆறுதல் உதாரணத்திற்கு தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்....இது எவ்வாறு எனில்.....
நாம் பார்க்கும் பொருட்களில் படும் ஒளியானது அதில் பட்டு திரும்பி நம் கண்களை வந்தடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.......
இதைதான் "பார்ப்பதற்கு யாருமில்லாவிட்டால் வானம் எவ்வாறு நீலமாக இருக்கும் என்று ஆதி சங்கரர் கேட்டார்......"புரிந்ததா அண்ணா........ நக்கல் நாயகம்

Last edited by Ahanya on Tue Jan 15, 2013 12:12 pm; edited 1 time in total

வானம்  ஏன்  நீல  நிறம்........ Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by balakarthik Tue Jan 15, 2013 12:11 pm

நாங்கள் நீல வானத்தை பார்ப்பதில்லை ஒன்லி முழு நீல படங்கள் மட்டுமே நான் லென்த்தசொன்னேன் சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் வானம்  ஏன்  நீல  நிறம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by ராஜா Tue Jan 15, 2013 12:11 pm

காற்றுமண்டலதிற்கு மேலே சென்று விண்வெளியை பார்த்தால் என்ன நிறமாக தெரியும் அகன்யா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by யினியவன் Tue Jan 15, 2013 12:11 pm

Ahanya wrote: சொல்கிறேன் கேளுங்க அண்ணா........ ஆறுதல் உதாரணத்திற்கு தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்....
அதாவது நாம் பார்க்கும் பொருட்களில் படும் ஒளியானது அதில் பட்டு திரும்பி நம் கண்களை வந்தடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.......
இதைதான் "பார்ப்பதற்கு யாருமில்லாவிட்டால் வானம் எவ்வாறு நீலமாக இருக்கும் என்று ஆதி சங்கரர் கேட்டார்......"புரிந்ததா அண்ணா........ நக்கல் நாயகம்
வில்லங்கம்மான விளக்கமா இருக்கே - பாலா கவனிக்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by balakarthik Tue Jan 15, 2013 12:17 pm

யினியவன் wrote:

கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் வானம்  ஏன்  நீல  நிறம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by யினியவன் Tue Jan 15, 2013 12:20 pm

balakarthik wrote:கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க
தெரிஞ்சா நானே போயிருப்பேனே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by balakarthik Tue Jan 15, 2013 12:22 pm

யினியவன் wrote:
balakarthik wrote:கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க
தெரிஞ்சா நானே போயிருப்பேனே

அனாவசியமா என் ரூட்டுல குறுக்க வராதிங்க தல அகன்யாவ கேட்டா வேற ரூட்டு காட்டுவாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் வானம்  ஏன்  நீல  நிறம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by ராஜா Tue Jan 15, 2013 12:24 pm

Ahanya wrote:தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்
அதுக்கப்புறம் அத அழகான பொண்ணு என்று நம்மளால சொல்ல முடியாது , சரிதானே அகன்யா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வானம்  ஏன்  நீல  நிறம்........ Empty Re: வானம் ஏன் நீல நிறம்........

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum