ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றுதல் குறித்து

Go down

58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றுதல் குறித்து Empty 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றுதல் குறித்து

Post by nandhtiha Fri Oct 16, 2009 2:18 pm

http://www.meenagam.org/?p=13476
58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றுதல் குறித்து கருணாநிதி தெவித்தது பற்றி எதுவும் தெரியாது: சிறீலங்கா



எழுதியவர்பகலவன் on October 16, 2009
பிரிவு: செய்திகள்



58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றுதல் குறித்து SriLanka-Flagதடுப்பு
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் முதற்கட்டமாக 58 ஆயிரம் பேர் 15
நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று வெளியான தகவல் குறித்து
எதுவும் தெரியாது என்று சிறீலங்கா நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

சிறீலங்கா அரசின் தகவல் திணைக்களத்தில்
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்
மாநாட்டில் கேள்வி நேரத்தின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு
பதிலளிக்கும் போதே அமைச்சர் அனுர பியதர்சன யாப்பா இதனைத் தெவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட
செய்தியாளர்கள், தமிழக எம்.பிக்கள் இலங்கையில் ஐந்து நாள் விஜயத்தை
முடித்துக்கொண்டு நாட்டுக்கு திரும்பியிருக்கின்ற நிலையில் சிறீலங்கா
அரசாங்கம் 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேரை மீள்குடியமர்த்துவதற்கு
நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெவித்துள்ளதாக
இந்திய செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் அரசாங்கத்தின் அபிப்ராயம்
என்ன? என்று கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் எனக்கு எதுவும் கூறடியாது
அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் கௌரவத்துடன் பொறுப்பான முறையில்
அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.
(Visited 6 times, 6 visits today)
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து 10 நாட்களுக்குள் ஜெ. முடிவு
» 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்
» 180 நாட்களுக்குள் பட்ட சான்றிதழ் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
» தொழில்நுட்ப உலகில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்ட சில முக்கிய நிகழ்வு
» உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum