ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

+3
ராஜா
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
7 posters

Go down

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Empty இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jan 15, 2013 7:29 am

புதுடில்லி:"" இந்திய ராணுவ வீரர்களின் தலையை, பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்ததை, ஒருபோதும் மன்னிக்க முடியாது. பாக்., ராணுவத்துக்கு, சரியான நேரத்தில், இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுக்கும்,'' என, இந்திய ராணுவ தளபதி, பைக்ராம் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா-பாக்., எல்லையில், காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர், சமீபத்தில் அத்துமீறி, இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். அங்கு, கண்காணிப்பு பணியிலிருந்த, இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தினர்.இதில், இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தலைகளை துண்டித்த பாக்., ராணுவத்தினர், இருவரில் ஒருவரின் தலையை, தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்., ராணுவத்தின் இந்த கொடூர நடவடிக்கைக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், பாக்., ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர்.

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Tamil_News_large_626729

இதுகுறித்து, இந்திய ராணுவ தளபதி, பைக்ராம் சிங், நேற்று கூறியதாவது:இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது மற்றும் இந்திய வீரரின் தலையை, துண்டித்து எடுத்துச் சென்றது எல்லாம், பாகிஸ்தான் ராணுவத்தால், முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டவை.இந்திய வீரர்கள், கொடூரமாக கொல்லப்பட்டதை, ஒருபோதும் மன்னிக்க முடியாது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு, சரியான நேரத்தில், தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை, இந்திய ராணுவத்துக்கு உள்ளது. பாக்., ராணுவம், இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்தால், இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுக்கும்.

இந்த விவகாரத்தில், இந்திய அரசு, பெருந்தன்மையையும், முதிர்ச்சியையும், கையாண்டு வருகிறது. எல்லையில், 2003லிருந்து, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன. ஒரு சில நேரங்களில், விதிமுறைகள் மீறப்பட்டாலும், அதற்கு பாகிஸ்தான் தான் காரணமே தவிர, இந்திய ராணுவம், காரணமில்லை."இந்திய ராணுவம் தாக்கியதால் தான், கடந்த, 6ம் தேதி, நாங்கள் திருப்பி தாக்கினோம்' என, பாக்., தரப்பில் கூறப்படுவது உண்மை அல்ல. இந்திய ராணுவம், அதுபோன்ற தாக்குதல் எதையும் நடத்தவில்லை. பாக்., ராணுவத்தின் தாக்குதலுக்கு பின், லஷ்கர் அமைப்பின், சதித் திட்டம் இருக்கலாம் என்ற தகவலையும் மறுக்க முடியாது.

பாகிஸ்தான் ராணுவம், இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்தால், உடனடியாக பதிலடி கொடுக்கும்படி, ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாக்., ராணுவத்தின் விஷமச் செயலை, இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். எல்லை பகுதியில் உள்ள இந்திய வீரர்கள், மிகவும் பொறுமையாக இருக்கின்றனர். இது, பாராட்டதக்க செயல். சமீபத்தில் நடந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, தீவிரமான போர் நடக்கும் என்றும், அணு ஆயுதப் போர் நடக்கும் என்றும், கூறப்படுவது தவறு. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை.இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம் சிங் கூறினார்.

போராட்டம் தீவிரம் :

பாகிஸ்தான் ராணுவத்தால், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட, இந்திய வீரர் ஹேம்ராஜின், சொந்த ஊர், உ.பி., மாநிலத்தில் உள்ளது. ஹேம்ராஜின் தலையை துண்டித்த, பாக்., வீரர்கள், அந்த தலையை தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.அந்த தலையை, தங்களிடம் ஒப்படைக்கும் வரை, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, ஹேம்ராஜின் தாயாரும், மனைவியும் அறிவித்தனர். இதன்படி, ஆறாவது நாளாக, அவர்களின் உண்ணாவிரதம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று, அவர்களின் உடல் நிலை மோசமானது. ஹேம்ராஜின் மனைவி, தரம்வதி கூறியதாவது:என் கணவரின் தலையை, திரும்ப எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடருவோம். இந்திய ராணுவ தளபதி, நேரடியாக இங்கு வந்து, இதுகுறித்து எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.இவ்வாறு தரம்வதி கூறினார்.இதற்கிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும், ஹேம்ராஜின் குடும்பத்தினரை, பா.ஜ., மூத்த தலைவர்கள், நிதின் கட்காரி, சுஷ்மா சுவாஜ் ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.

-தினமலர் நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Empty Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

Post by positivekarthick Tue Jan 15, 2013 8:28 am

சமீபத்தில் நடந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, தீவிரமான போர் நடக்கும் என்றும், அணு ஆயுதப் போர் நடக்கும் என்றும், கூறப்படுவது தவறு. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை.இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம் சிங் கூறினார்.

ஒண்ணுமே புரியலை .இப்போ என்ன நடந்துகிட்டு இருக்கு . அநியாயம் அநியாயம் அநியாயம்


இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Pஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Oஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Sஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Iஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Tஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Iஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Vஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Eஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Emptyஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Kஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Aஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Rஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Tஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Hஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Iஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Cஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Empty Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

Post by ராஜா Tue Jan 15, 2013 10:53 am

அடபோங்கப்பா . இதுக்கெல்லாம் உணர்ச்சிவசபட்டுகிட்டு (ஒரு தலை தானே எடுத்துகிட்டு போகட்டும் இன்னும் 130 கோடி தலை இருக்கு கவலை வேண்டாம்)

அடுத்து எப்ப கிரிக்கெட் போட்டி நடத்தலாம் என்று சிந்திக்கிறத விட்டுட்டு என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Empty Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

Post by DERAR BABU Tue Jan 15, 2013 11:22 am

செயலில் காட்டுங்கள் ..............


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Empty Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

Post by balakarthik Tue Jan 15, 2013 11:23 am

இவரு பைகில்லை வெறும் மொப்பட் போலிருக்கு சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Empty Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

Post by யினியவன் Tue Jan 15, 2013 11:33 am

ஒரே ஒரு முறை எதிரிக்கு மரண அடி குடுத்துட்டு பேசுங்கப்பா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Empty Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

Post by Muthumohamed Tue Jan 15, 2013 2:35 pm

யினியவன் wrote:ஒரே ஒரு முறை எதிரிக்கு மரண அடி குடுத்துட்டு பேசுங்கப்பா


சூப்பருங்க நன்றி



இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Mஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Uஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Tஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Hஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Uஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Mஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Oஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Hஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Aஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Mஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Eஇந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை Empty Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
» இந்திய வீரர்களை பாக். ராணுவம் கொல்லவில்லை, 3வது நாடு விசாரிக்கட்டும்: ஹினா
» 7 பாக். வீரர்களை மேட்ச் பிக்ஸிங் செய்ய திரட்டி வந்த பாக் நடிகை வீணா
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்ற பாக். பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum