புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதுடில்லி:"" இந்திய ராணுவ வீரர்களின் தலையை, பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்ததை, ஒருபோதும் மன்னிக்க முடியாது. பாக்., ராணுவத்துக்கு, சரியான நேரத்தில், இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுக்கும்,'' என, இந்திய ராணுவ தளபதி, பைக்ராம் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா-பாக்., எல்லையில், காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர், சமீபத்தில் அத்துமீறி, இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். அங்கு, கண்காணிப்பு பணியிலிருந்த, இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தினர்.இதில், இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தலைகளை துண்டித்த பாக்., ராணுவத்தினர், இருவரில் ஒருவரின் தலையை, தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்., ராணுவத்தின் இந்த கொடூர நடவடிக்கைக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், பாக்., ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, இந்திய ராணுவ தளபதி, பைக்ராம் சிங், நேற்று கூறியதாவது:இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது மற்றும் இந்திய வீரரின் தலையை, துண்டித்து எடுத்துச் சென்றது எல்லாம், பாகிஸ்தான் ராணுவத்தால், முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டவை.இந்திய வீரர்கள், கொடூரமாக கொல்லப்பட்டதை, ஒருபோதும் மன்னிக்க முடியாது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு, சரியான நேரத்தில், தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை, இந்திய ராணுவத்துக்கு உள்ளது. பாக்., ராணுவம், இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்தால், இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுக்கும்.
இந்த விவகாரத்தில், இந்திய அரசு, பெருந்தன்மையையும், முதிர்ச்சியையும், கையாண்டு வருகிறது. எல்லையில், 2003லிருந்து, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன. ஒரு சில நேரங்களில், விதிமுறைகள் மீறப்பட்டாலும், அதற்கு பாகிஸ்தான் தான் காரணமே தவிர, இந்திய ராணுவம், காரணமில்லை."இந்திய ராணுவம் தாக்கியதால் தான், கடந்த, 6ம் தேதி, நாங்கள் திருப்பி தாக்கினோம்' என, பாக்., தரப்பில் கூறப்படுவது உண்மை அல்ல. இந்திய ராணுவம், அதுபோன்ற தாக்குதல் எதையும் நடத்தவில்லை. பாக்., ராணுவத்தின் தாக்குதலுக்கு பின், லஷ்கர் அமைப்பின், சதித் திட்டம் இருக்கலாம் என்ற தகவலையும் மறுக்க முடியாது.
பாகிஸ்தான் ராணுவம், இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்தால், உடனடியாக பதிலடி கொடுக்கும்படி, ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாக்., ராணுவத்தின் விஷமச் செயலை, இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். எல்லை பகுதியில் உள்ள இந்திய வீரர்கள், மிகவும் பொறுமையாக இருக்கின்றனர். இது, பாராட்டதக்க செயல். சமீபத்தில் நடந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, தீவிரமான போர் நடக்கும் என்றும், அணு ஆயுதப் போர் நடக்கும் என்றும், கூறப்படுவது தவறு. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை.இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம் சிங் கூறினார்.
போராட்டம் தீவிரம் :
பாகிஸ்தான் ராணுவத்தால், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட, இந்திய வீரர் ஹேம்ராஜின், சொந்த ஊர், உ.பி., மாநிலத்தில் உள்ளது. ஹேம்ராஜின் தலையை துண்டித்த, பாக்., வீரர்கள், அந்த தலையை தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.அந்த தலையை, தங்களிடம் ஒப்படைக்கும் வரை, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, ஹேம்ராஜின் தாயாரும், மனைவியும் அறிவித்தனர். இதன்படி, ஆறாவது நாளாக, அவர்களின் உண்ணாவிரதம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று, அவர்களின் உடல் நிலை மோசமானது. ஹேம்ராஜின் மனைவி, தரம்வதி கூறியதாவது:என் கணவரின் தலையை, திரும்ப எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடருவோம். இந்திய ராணுவ தளபதி, நேரடியாக இங்கு வந்து, இதுகுறித்து எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.இவ்வாறு தரம்வதி கூறினார்.இதற்கிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும், ஹேம்ராஜின் குடும்பத்தினரை, பா.ஜ., மூத்த தலைவர்கள், நிதின் கட்காரி, சுஷ்மா சுவாஜ் ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.
-தினமலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சமீபத்தில் நடந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, தீவிரமான போர் நடக்கும் என்றும், அணு ஆயுதப் போர் நடக்கும் என்றும், கூறப்படுவது தவறு. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை.இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம் சிங் கூறினார்.
ஒண்ணுமே புரியலை .இப்போ என்ன நடந்துகிட்டு இருக்கு .

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரே ஒரு முறை எதிரிக்கு மரண அடி குடுத்துட்டு பேசுங்கப்பா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:ஒரே ஒரு முறை எதிரிக்கு மரண அடி குடுத்துட்டு பேசுங்கப்பா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
» இந்திய வீரர்களை பாக். ராணுவம் கொல்லவில்லை, 3வது நாடு விசாரிக்கட்டும்: ஹினா
» 7 பாக். வீரர்களை மேட்ச் பிக்ஸிங் செய்ய திரட்டி வந்த பாக் நடிகை வீணா
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்ற பாக். பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1