புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_m10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10 
336 Posts - 79%
heezulia
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_m10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_m10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_m10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_m10உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 15, 2013 11:06 am

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் ஏன்? விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது நமது அன்றாடப் பணி. வேறெந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்தன்மை பசுவுக்குண்டு.தாய்மையை வெளிப்படுத்தும்விதமாக பசு மட்டுமே "மா' எனகத்தும். "மா' என்பது அம்மாவின் சுருக்கமே. மனிதராகப் பிறந்த அனைவருக்கும் தாய் ஒருத்தி இருப்பாள். அவள் கூட சிறுவயதில் மட்டுமே பால் கொடுத்து அன்பு காட்டுகிறாள். ஆனால், மனிதனின் வாழ்நாளெல்லாம் பசு பால் கொடுத்து உதவுகிறது. வாழும் காலத்தில் மட்டுமல்ல! மனிதன் இறந்த பின்னும், இரண்டாம் நாள் சடங்கில் பாலூற்றி வழிபடுவர். நம் தாயாக விளங்கும் பசுவை"கோமாதா' என வணங்குகிறோம். இதே போல, காளை வயலை உழுது, நாம் சாப்பிடுவதற்கு வித்திடுகிறது. உழைப்பின் சின்னமான அதை, சிவன் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். தன் மனைவி பார்வதியுடன் காளையில் அமர்ந்தே அடியார்களுக்கு?"ரிஷபாரூடராக' காட்சி தருகிறார். பசுவுக்கும், காளைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். உழவுக்கும் தொழிலுக்கும் மரியாதை செய்யும் விதமாக பசுக்களை நீராட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, தெய்வமாக வழிபாடு செய்கிறோம்.
:-
பார்த்தாலே புண்ணியம் :
எந்த வேலையாக வெளியில் கிளம்பும் போதும், பசுவைக்காண்பது சுப சகுனம். அதுவும் கன்றோடு சேர்ந்த பசுவைப் பார்ப்பது மிகவும் சிறப்பு. பசுவின் உடலில் சகல தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். தெய்வங்களின் வரிசையைக் கேளுங்கள்.
:-
முகத்தின் மத்தி- சிவன்வலக்கண்- சூரியன்
இடக்கண்- சந்திரன்
வலது மூக்கு- முருகன்
இடதுமூக்கு- விநாயகர்
தலை உச்சி- பிரம்மா
முன்கால் மேல்புறம்- சரஸ்வதி, விஷ்ணு
முன் வலக்கால்- பைரவர்
முன் இடக்கால்- ஆஞ்சநேயர்
பின்னங்கால்கள்- முனிவர்கள்
பிருஷ்டபாகம் (@மல் பின்புறம்)- கங்கை
பிருஷ்டபாகம் கீழ் - லட்சுமி
முதுகு- லட்சுமி குபேரர்
வயிறு- பூமாதேவி
வால்- நாகராஜர்
குளம்படி- புனித மலைகள்
பால்மடி- அமுதக்கடல்.
:-
நடமாடும் கோயிலாகத் திகழும் பசுவை மூன்று முறைவலம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினால், புனித தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.
:-
சொல்லிக்கிட்ட சுற்றுங்க!:
பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும், சகல தேவதைகளும் குடியிருப்பதாக ஐதீகம். தெய்வம் அனைத்தையும் ஒருநேரத்தில் வணங்கிய புண்ணியம் பசு வழிபாட்டால் உண்டாகும். வழிபாட்டின் போது புல், அகத்திக்கீரை, வாழைப்பழம் பசுவுக்குக் கொடுப்பது நல்லது. பசு உண்ணும் போது மூன்று முறை வலம் வந்து, ஸ்லோகம் அல்லது அதன் பொருள் சொல்லி வழிபட வேண்டும். இதனால் முன் ஜென்ம பாவம், கிரகதோஷம் நீங்கி வாழ்வில் நன்மை பெருகும்.
:-
ஸெளரபேய்ய: ஸர்வஹிதா:
பவித்ரா: புணய ராஸய:!
ப்ரதிக்ருண்ணம் த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரை லோக்ய மாதர:!!
:-
பொருள்: ""காமதேனுவின் வம்சத்தைச் சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை செய்பவளே! தூய்மை மிக்கவளே!புண்ணியம் மிகுந்தவளே! மூவுலகிற்கும் தாயாக விளங்குபவளே! பசுத்தாயே! இந்த புல்லை ஏற்றுக் கொண்டு அருள்புரிவாயாக'' என்று சொல்லி புல்லை உண்ணக் கொடுக்கவேண்டும். அதன்பின் பசுவை வலமாகச் சுற்றிக்கொண்டே,
""கவாமங்கேஷு திஷ்டந்தி
புவனானி சதுர்தஸ!
யஸ்மாத்தஸ்மாச்சிவம் மே ஸ்யாத்
இஹலோகே பரத்ர ச!!
என்ற ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
:-
பொருள்: பதினான்கு உலகங்களையும் உடலில் தாங்கியிருக்கும் பசுவே! நீயே இந்த பூலோகத்திலும், மேலுலகத்திலும் என்னைக் காத்து மங்களத்தை அருள்செய்ய வேண்டும்.
:-
ரோமம் தான் கணக்கு:
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து ஐந்து பசுக்கள் வந்தன. அவை நந்தா,பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்பவை. இவை பொன், கருப்பு, வெள்ளை, புகைநிறம், சிவப்பு நிறம் கொண்டவை. பாற்கடலில் தோன்றிய இவை ஐந்தும், கோலோகத்தில் கிருஷ்ணருடன்வீற்றிருந்து அருள் செய்வதாக ஐதீகம். வைகுண்டத்தின் பக்கத்தில்கோலோகம் இருக்கிறது. பசு தானம் செய்தவர்கள் இப்பிறவி முடிந்த பின், கோலோகத்தில் வாழும் பேறு பெறுவர். தானம் அளித்த பசுவின் உடலில் எத்தனை ரோமம் இருக்கிறதோ, அத்தனை ஆண்டுகள் இங்கு இருக்கும் பாக்கியம் உண்டாகும்.
:-
'இப்படி' திட்டும் முன் யோசிப்பீர்களா?
குணங்களில் சாத்வீகம், ராஜஸம், தாமசம் என மூன்று வகை உண்டு. சாத்வீகம் என்பது அமைதி, கருணை, ஒழுக்கம் மிக்க தன்மையைக் குறிக்கும். கோபம், ஆவேசம்,வேகம் மிக்கது ராஜஸம். சோம்பல்,குழப்பம், மந்த குணத்தை தாமசம் என்பர். உண்ணும் உணவே இந்த மூன்று குணங்களையும் நமக்குத் தருகிறது.பசும்பால் சாத்வீக உணவு. பாலை மட்டும் உணவாக உண்டு வாழ்ந்த சாதுக்கள் பலர் இருந்திருக்கின்றனர். பசுவின் ரத்தமே பாலாக மாறுவதால் அதனை அசைவம் என சிலர் எண்ணுவர். ஆனால், உணவு சாஸ்திரம் பாலை சைவமாகவே குறிப்பிடுகிறது.பசும்பாலில் இருந்து கிடைக்கும் வெண்ணெயை விரும்பி உண்டதால் கிருஷ்ணர்"நவநீதகிருஷ்ணர்' எனப்பட்டார். "நவநீதம்' என்றால் "வெண்ணெய்'. இனிமேல் யாரையும் " போடா வெண்ணெய்' என திட்டும் முன் யோசிப்பீர்கள் தானே!
:-
நீண்ட காலம் வாழலாம்:
"ஆவினுக்கு அருங்கலம் அரன்அஞ்சாடுதல்' என்று அப்பர் தேவாரத்தில் பாடியுள்ளார்."ஆ' என்றால் "பசு';"அஞ்சாடுதல்' என்பதற்கு"பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம்செய்தல்'. பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம் (பசுவின் சிறுநீர்), கோமயம்(சாணம்) ஆகிய ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்சகவ்யம். இதனால்சிவனுக்கு அபிஷேகம் செய்வதே பசுக்குலத்திற்குப் பெருமை என்கிறார் அப்பர். பசுவின் கொம்பை"கோசிருங்கம்' என்பர். கொம்புக்குள் இந்த கலவையை ஊற்றி, அபிஷேகம் செய்வது இன்னும் புண்ணியச் செயல். பஞ்சகவ்யம் தவிர, பசும்பால், தயிர், நெய் ஆகியவற்றாலும் அபிஷேகம் செய்வது வழக்கம். சிவனுக்கு பால் அபிஷேகம் செய்பவர் நீண்ட காலம் வாழ்வர் என காரண ஆகமம்கூறுகிறது.
:-
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 11:10 am

பகிர்வுக்கு நன்றி powenraj

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 12:07 pm

நல்ல பகிர்வு - வந்தனை செய்வோம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 12:39 pm

மிகவும் நல்ல பகிர்வு அண்ணா...... பாடகன்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 12:41 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக