ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

5 posters

Go down

2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல் Empty 2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

Post by Powenraj Mon 14 Jan 2013 - 17:27

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் கேரள மாநிலம் கொச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
:-
முதல் ஆட்டத்தில் வெற்றி கண்ட உற்சாகத்தில் இங்கிலாந்தும், முதல் வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும் களம் காண்கின்றன. இரு அணியிலும் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது.முதல் ஆட்டத்தில் இடம்பெற்ற அதே வீரர்களே இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
:-
இந்திய அணியைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் ரஹானே, கம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, தோனி ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்ததால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க முடிந்தது. எனினும் விராட் கோலி தொடர்ந்து மோசமாக ஆடி வருவது கவலையளிக்கிறது.
:-
பலவீனமான பௌலிங்: இந்திய அணியின் பெüலிங் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் பகுதிநேர பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா மட்டுமே சிறப்பாக பந்துவீசினர். இஷாந்த் சர்மா, அசோக் திண்டா, புவனேஸ்வர் குமார், அஸ்வின்என அனைத்து பெüலர்களையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்பதம்பார்த்தனர்.
:-
முதல் ஆட்டத்தில் கடைசி இருஓவர்களில் மட்டும் இஷாந்த் சர்மாவும், புவனேஸ்வர் குமாரும் 38 ரன்களை வாரி வழங்கினர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் தற்போதைய பெüலர்களை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில்தான் இந்திய அணி இருக்கிறது.
:-
இங்கிலாந்து அணியில் கேப்டன் அலாஸ்டர் குக், இயான் பெல், கெவின் பீட்டர்சன், இயோன் மோர்கன், கீஸ்வெட்டர், சமித் படேல், ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சிலும் அந்த அணி பலமாகவே இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினாலும் டிரெட்வெல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.
:-
அதிக விக்கெட்:
கொச்சி மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. இங்கு 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளசச்சின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரு முறை5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
:-
1998-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 10 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே கொடுத்து மைக்கேல் பெவன், ஸ்டீவ் வாஹ், லீமான்,டாம் மூடி, டேமியன் மார்ட்டின் என ஆஸ்திரேலியாவின் 5 முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார். இதுதான் சச்சினின் சிறந்த பந்துவீச்சு.
:-
ரூ. 1 கோடி டிக்கெட் விற்பனை:
இந்த ஆட்டத்துக்காக ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் ரூ.1.2 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. 52 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகாமல் உள்ளது. அவையும் விற்று தீர்ந்துவிடும் என்று கேரள கிரிக்கெட் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
:-
பலத்த பாதுகாப்பு:
இந்த ஆட்டத்துக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆட்டத்தின்போது 2,000 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு மைதானத்தில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக மைதானத்தில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
:-
மைதானம் எப்படி?
போட்டி நடைபெறவுள்ள கொச்சி ஜவாஹர்லால் நேரு மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். இதனால் முதல் ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது.
:-
இதுவரை...
இந்திய அணி இதுவரை இங்கு 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் 4 வெற்றியையும், 2 தோல்வியையும் பதிவு செய்துள்ளது. கடைசியாக 2007அக்டோபரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. இந்திய-இங்கிலாந்து அணிகள் இதற்கு முன்னதாக இங்கு ஓர் ஆட்டத்தில் மோதியுள்ளன. 2006-ல் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
:-
அதிக ரன்...
1998-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்ததே இங்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
:-
தனிநபர் அதிக ரன்...
ராகுல் திராவிட் இங்கு 4 ஆட்டங்களில் விளையாடி 223 ரன்கள் குவித்துள்ளார். இதுதான் கொச்சி மைதானத்தில் தனிப்பட்ட வீரர் ஒருவரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.
:-
தினமணி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல் Empty Re: 2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

Post by பாலாஜி Mon 14 Jan 2013 - 17:28

இந்திய எழுச்சி பெற வாழ்த்துக்கள் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல் Empty Re: 2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

Post by balakarthik Mon 14 Jan 2013 - 17:30

பாலாஜி wrote:இந்திய எழுச்சி பெற வாழ்த்துக்கள் சூப்பருங்க

அது முடியலெனாக்குட முயற்சியாவது செய்ய வாழ்த்துக்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் 2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல் Empty Re: 2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

Post by Ahanya Mon 14 Jan 2013 - 17:31

இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்....... பாடகன்


2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல் Empty Re: 2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

Post by ரா.ரமேஷ்குமார் Mon 14 Jan 2013 - 21:40

முதல் ஒரு நாள் போட்டியில் சமி அகமதுவிற்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம்...உமேஷ் யாதவ் என்ன ஆனார் என்று தெரியவில்லை பிரவின் குமாரையும் காணவில்லை...நாளைய போட்டியில் சிறப்பாக ஆடுவார்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் பார்ப்போம் வழக்கம் போல...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல் Empty Re: 2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum