ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன்..!

+5
கரூர் கவியன்பன்
Ahanya
யினியவன்
balakarthik
லோகு
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அவன்..! - Page 2 Empty அவன்..!

Post by லோகு Mon Jan 14, 2013 3:59 pm

First topic message reminder :

அவன்

"‎"திருப்பதி சென்றபோது..
முதன்முதலாக அவனை விட்டு சென்றேன்..!
அதன்பின் பல முறை...
கல்லூரி சென்றபின் சுத்தம்...
மாதம் ஒரு முறைதான் அவனை பார்ப்பேன்..
இப்போ வீட்டில் தினமும்
அவனுடன் இருக்கிறேன்...
அவனை கண்டுகொள்ளாமல்...
ஞாயிறு, பக்கத்துவீட்டு பையன்
சொன்னான் விஷயத்தை..
மனம் நொந்தது கொஞ்ச நேரம்..
பின்பு மறந்துவிட்டேன்...
இன்று மறுபடியும் வந்தான்...
என்னை பார்த்தான், ஆட்டினான், நீர்குடித்தான்..
வீட்டை விட்டு நடந்தான்..
நான் கூப்பிட கூப்பிட...
கண்ணுக்கெட்டிய தூரம் சென்றதும் மறைந்தான்...!
கடைசியாக என்னைப் பார்க்க வந்தவன்போல...!
3நாளில் அவனை மாற்றிவிட்டது,
அந்த கார்ப்பரேஷன் நாய் வண்டி..!
பக்கத்துவீட்டு பையன் சொல்லியதும்,
கிரிக்கெட் மட்டையை உதறிவிட்டு..
வண்டியிடம் ஓடாதது என் குற்றம்தான்...!! ""


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down


அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by லோகு Tue Jan 15, 2013 12:56 am

யினியவன் wrote:திண்டுக்கல் பூட்ட / வீட்ட விட்டு போக மனசு வரலியோ?
சரியா சொன்னீங்க..!! நம்ம போகனும்னு நெனச்சாலும், விதி விட மாட்டேங்குது.......!! என்ன கொடுமை சார் இது


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by பது Tue Jan 15, 2013 12:57 am

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி அன்பு மலர்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by யினியவன் Tue Jan 15, 2013 1:00 am

வீட்லயும், தெருவிலயும் பிரச்சினை பண்ணுங்க லோகு - அவங்களே தொல்லை பொருக்காம நிதி சேகரித்து உங்க விதிய முறியடிச்சு வெளி ஊருக்கு அனுப்பிடுவாங்க சீக்கிரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by லோகு Tue Jan 15, 2013 1:06 am

யினியவன் wrote:வீட்லயும், தெருவிலயும் பிரச்சினை பண்ணுங்க லோகு - அவங்களே தொல்லை பொருக்காம நிதி சேகரித்து உங்க விதிய முறியடிச்சு வெளி ஊருக்கு அனுப்பிடுவாங்க சீக்கிரம்.
என்மேல கொலை காண்டுல இருப்பீங்க போல..!! என்ன போட்டுத் தள்ள ஐடியா கொடுக்குறீங்க..!! :அடபாவி:


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by யினியவன் Tue Jan 15, 2013 1:08 am

லோகு wrote:என்மேல கொலை காண்டுல இருப்பீங்க போல..!! என்ன போட்டுத் தள்ள ஐடியா கொடுக்குறீங்க..!! :அடபாவி:
அடிக்கடி இங்க வரலேன்னா கொல காண்டா ஆயிடுவோம் லோகு. அதுனால இனிமே ஒழுங்கா வாங்க இங்க. புன்னகை

தலப்பாகட்டு பிரியாணிய மட்டும் ரெகுலரா கட்டுறீங்கள்ள - அதே மாதிரி இங்கயும் வாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by நிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 1:10 am

அருமை டா... நண்பன் டா புன்னகை


--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 15/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by லோகு Tue Jan 15, 2013 1:11 am

யினியவன் wrote:
லோகு wrote:என்மேல கொலை காண்டுல இருப்பீங்க போல..!! என்ன போட்டுத் தள்ள ஐடியா கொடுக்குறீங்க..!! :அடபாவி:
அடிக்கடி இங்க வரலேன்னா கொல காண்டா ஆயிடுவோம் லோகு. அதுனால இனிமே ஒழுங்கா வாங்க இங்க. புன்னகை

தலப்பாகட்டு பிரியாணிய மட்டும் ரெகுலரா கட்டுறீங்கள்ள - அதே மாதிரி இங்கயும் வாங்க.
ஹீ.. ஹீ.. ஹீ... கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்ல கூடாது..!!! சோகம்


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by லோகு Tue Jan 15, 2013 1:15 am

bnivas wrote:அருமை டா... நண்பன் டா புன்னகை
நன்றி மச்சி.........!!!


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by யினியவன் Tue Jan 15, 2013 1:15 am

bnivas wrote:அருமை டா... நண்பன் டா புன்னகை
அடடே இன்னொரு திண்டுக்கல் பூட்டா? வாங்க நிவாஸ் - அறிமுகம் செய்து கொள்ளுங்கள் அறிமுகப் பகுதியில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by நிவாஸ் பாஸ்கரன் Tue Jan 15, 2013 1:31 am

யினியவன் wrote:
bnivas wrote:அருமை டா... நண்பன் டா புன்னகை
அடடே இன்னொரு திண்டுக்கல் பூட்டா? வாங்க நிவாஸ் - அறிமுகம் செய்து கொள்ளுங்கள் அறிமுகப் பகுதியில்.

நன்றி யினியவன் புன்னகை அறிமுகம் செய்துவிட்டேன் புன்னகை

--
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 15/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

அவன்..! - Page 2 Empty Re: அவன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum