ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன்..!

+5
கரூர் கவியன்பன்
Ahanya
யினியவன்
balakarthik
லோகு
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அவன்..! Empty அவன்..!

Post by லோகு Mon Jan 14, 2013 2:29 pm

அவன்

"‎"திருப்பதி சென்றபோது..
முதன்முதலாக அவனை விட்டு சென்றேன்..!
அதன்பின் பல முறை...
கல்லூரி சென்றபின் சுத்தம்...
மாதம் ஒரு முறைதான் அவனை பார்ப்பேன்..
இப்போ வீட்டில் தினமும்
அவனுடன் இருக்கிறேன்...
அவனை கண்டுகொள்ளாமல்...
ஞாயிறு, பக்கத்துவீட்டு பையன்
சொன்னான் விஷயத்தை..
மனம் நொந்தது கொஞ்ச நேரம்..
பின்பு மறந்துவிட்டேன்...
இன்று மறுபடியும் வந்தான்...
என்னை பார்த்தான், ஆட்டினான், நீர்குடித்தான்..
வீட்டை விட்டு நடந்தான்..
நான் கூப்பிட கூப்பிட...
கண்ணுக்கெட்டிய தூரம் சென்றதும் மறைந்தான்...!
கடைசியாக என்னைப் பார்க்க வந்தவன்போல...!
3நாளில் அவனை மாற்றிவிட்டது,
அந்த கார்ப்பரேஷன் நாய் வண்டி..!
பக்கத்துவீட்டு பையன் சொல்லியதும்,
கிரிக்கெட் மட்டையை உதறிவிட்டு..
வண்டியிடம் ஓடாதது என் குற்றம்தான்...!! ""


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by balakarthik Mon Jan 14, 2013 2:35 pm

ஹ ஹ ஹ நான் கூட ஆரம்பத்துல ஏதோ காதலனொன்னு நினைச்சேன் அது நாய் குட்டியா பலே பலே அருமை லோகு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அவன்..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by லோகு Mon Jan 14, 2013 2:45 pm

balakarthik wrote:ஹ ஹ ஹ நான் கூட ஆரம்பத்துல ஏதோ காதலனொன்னு நினைச்சேன் அது நாய் குட்டியா பலே பலே அருமை லோகு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி நண்பரே..! உண்மையிலே என் நாய் என்னை விட்டு சென்றுவிட்டது..! ஆனால் 2 நாட்களில் திரும்பி வந்தது..! நம்மை விட அவை பிரிவை தாங்கதவைகளாக இருக்கின்றன..!


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by balakarthik Mon Jan 14, 2013 2:49 pm

நாம அப்படி நினைக்கிறோம் அது என்ன நினைச்சுதோ அதுக்குத்தான் வெளிச்சம் (சும்மா) சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் அவன்..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by யினியவன் Mon Jan 14, 2013 2:50 pm

நல்ல உணர்வு லோகு.

எனக்கும் நேர்ந்ததுண்டு இதுபோல்.

எங்க ஆளையே காணோம் - கார்பரேஷன் வண்டி எதுவும் உங்கள? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by Ahanya Mon Jan 14, 2013 4:25 pm

உண்மைதான் அண்ணா...... சோகம்


அவன்..! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by கரூர் கவியன்பன் Mon Jan 14, 2013 5:09 pm

சூப்பருங்க லோகு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by Pakee Mon Jan 14, 2013 8:38 pm

அருமை சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by லோகு Mon Jan 14, 2013 11:13 pm

யினியவன் wrote:நல்ல உணர்வு லோகு.

எனக்கும் நேர்ந்ததுண்டு இதுபோல்.

எங்க ஆளையே காணோம் - கார்பரேஷன் வண்டி எதுவும் உங்கள? புன்னகை

அதெல்லாம் இல்ல தல..!! வேல தேட சென்னை போனேன்..! கெடைக்கல..!! மறுபடியும் வீட்டுக்கே வந்துட்டேன்...!! மகிழ்ச்சி


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by யினியவன் Mon Jan 14, 2013 11:21 pm

திண்டுக்கல் பூட்ட / வீட்ட விட்டு போக மனசு வரலியோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவன்..! Empty Re: அவன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum