புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
39 Posts - 72%
heezulia
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
375 Posts - 78%
heezulia
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_m10அப்துல்கலாம் வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல்கலாம் வேண்டுகோள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 11:48 am

விவேகானந்தரின் 150வது பிறந்த தினத்தையொட்டி, சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமம் சார்பில், நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு, பேசியபோது, ‘’ "என்னால் முடியும்; நான் வெற்றியாளன்; உழைப்பு, தைரியம், விடா முயற்சி அனைத்தையும் பெற்றவன்; நல் எண்ணங்களுடனும், கனவுடனும்,நற்பண்புகளுடனும் அரும்பெரும் சக்தியாக வளர்ந்து வருவேன்; ஆகாய உச்சியே என் லட்சியம், அதை நோக்கி பறந்து கொண்டு இருப்பேன்' என, ஒவ்வொருவரும்உறுதிமொழி ஏற்க வேண்டும்.
:-
நான் விஞ்ஞானியாக பணியாற்றியபோது, என் டிரைவர் ஒருவர், எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அவரிடம், "என்ன படித்திருக்கிறீர்கள்' என, கேட்டேன்; "பத்தாவது' என்றார். அவரை, திறந்த வெளி கல்வியில், பிளஸ் 2 பயில செய்தேன். அதன்பின், நான் டில்லி சென்று விட்டேன். அவர், எம்.ஏ., முடித்து, எம்.பில்., பட்டம் பெற்று, தற்போது, மதுரை மாவட்டம், மேலூரில் அரசு கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறார்.
:-
நீ, நீயாக இரு. மற்றவர்கள் என்ன சொல்வரோ என நினைக்காமல், உன்னுடைய இலக்கை நோக்கி செல். நான் 15மில்லியன் இளைஞர்களை சந்தித்து விட்டேன். அனைவரும், 20 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒவ்வொருவரிடத்திலும் ஒரு திறமை உள்ளது. நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்.
:-
குழந்தைகளுக்கு பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து வந்தவுடன், "டிவி' முன் அமர்ந்து விடக் கூடாது.அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். அப்போது, தங்களுக்கு தெரிந்த கதைகளை குழந்தைகளுக்கு கூற வேண்டும். அவர்கள், அதை நண்பர்களிடம் கூறுவர்.
:-
நீங்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால், குழந்தைகளும் அதை பின்பற்றுவர். தற்போது, லஞ்சம், ஊழல் பெருகி விட்டது. அதில், தானாக சிக்குபவர்களும் உண்டு, போலீசாரால் தேடப்படுபவர்களும் உண்டு. லஞ்சம், ஊழல் மூலம் கிடைக்கும் எந்த வசதியும் எங்களுக்கு வேண்டாம் என, ஒவ்வொரு குழந்தைகளும், பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
:-
அன்பு, பாசம் என்ற ஆயுதம் கொண்டு பெற்றோரை திருத்த வேண்டும். லஞ்சம் வாங்குவதை அவமானமாக கருத வேண்டும். பத்திரிக்கை, மீடியாக்கள், சட்டங்களால் ஒழிக்க முடியாததை, குழந்தைகள் செய்வர். அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு பெற்றோர், லஞ்சம் வாங்குவதைநிறுத்திக் கொள்வர்’’என்றார்.
:-
நக்கீரன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 11:53 am

நல்ல உறுதி மொழித்தான் ஆனால் லஞ்சம் வாங்காதே என்று சொல்லும் குழந்தைக்கு ப்ளே ஸ்டேஷனும் , ஐபாடும் லஞ்சமாக வாங்கித்தராமல் பெற்றோர்கள் இருந்தால் சரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அப்துல்கலாம் வேண்டுகோள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 13, 2013 11:59 am

நல்ல வேண்டுகோள்.. நடக்கலாம். நாம் தான் வேர் விடும் போதே விஷத்தைத் தடவிடுறோமே...
நன்றி கலாம் ஐயா. நன்றி பெளவன்ராஜ்




அப்துல்கலாம் வேண்டுகோள் Aஅப்துல்கலாம் வேண்டுகோள் Aஅப்துல்கலாம் வேண்டுகோள் Tஅப்துல்கலாம் வேண்டுகோள் Hஅப்துல்கலாம் வேண்டுகோள் Iஅப்துல்கலாம் வேண்டுகோள் Rஅப்துல்கலாம் வேண்டுகோள் Aஅப்துல்கலாம் வேண்டுகோள் Empty
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Sun Jan 13, 2013 12:09 pm

நல்ல அறிவுரை,

நன்றி ஐயா,

அன்புடன்

ராமு பாபு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:22 pm

நடக்கும் என்று நம்புவோமாக .பகிர்வுக்கு நன்றி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 14, 2013 11:10 am

தனித்துவம் வாய்ந்தவர் கலாம் அவர்கள் . நன்றி



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 1:53 pm

பதிவுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக