புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
21 Posts - 4%
prajai
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_m10ஹிட்லரைக் கவர்ந்த நாடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லரைக் கவர்ந்த நாடு


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 14, 2013 12:36 pm

சத்தியத்தை வெல்ல ஆயுதமில்லை...
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து ஆவேசமாக, ""நமக்கு அடிமையாக இருந்த எல்லா நாடுகளிலும் நடந்த கலவரங்களையும் சுதந்திரப் போராட்டங்களையும் அடக்கிவிட்டோம். ஆனால் இந்தியாவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டத்தை ஏன் அடக்க முடியவில்லை'' என்று கேட்டார்.
:-
அதற்கு பிரதமர் வின்சென்ட்சர்ச்சில் எழுந்து,""எந்த நாடும் கத்தியைக் கொண்டு போராடினால் துப்பாக்கியைக்கொண்டு அடக்கிவிடலாம். துப்பாக்கியைக் கொண்டு போராடினால் பீரங்கிகளைக் கொண்டு அடக்கிவிடலாம். பீரங்கிகளைக் கொண்டு போராடினால் ஆகாய விமானத்திலிருந்து குண்டு வீசி அடக்கிவிடலாம். ஆனால் இந்தியா சத்தியத்தைக் கொண்டல்லவா போராடுகிறது? சத்தியத்தை வெல்ல உலகத்தில் எந்த ஆயுதமும் இல்லையே'' என்று கூறினார்.
:-
தோற்றமும் தகுதியும்: ஓவியர் ஒருவர் மாவீரன் நெப்போலியனைப் பேட்டி காணச் சென்றார். ஏழ்மையில் வாடி கந்தலும் கிழிசலுமான உடை அணிந்திருந்த அந்த ஓவியரிடம் சிறிது அருவருப்புடனேயே நெப்போலியன் பேட்டியளித்தார். ஆனால் ஓவியரின் அறிவும், பண்பும், கலைத்திறனும் உடைய சிறந்த கலைஞர் என்பதைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே புரிந்து கொண்டார் நெப்போலியன். பேட்டி முடிந்ததும் ஓவியரும் எழுந்தார். முதலில் அருவருப்புக் காட்டிய நெப்போலியன் பின்பு பரிவுடன் பேசியதைக் கண்ட ஓவியர் வியப்போடு அதன் காரணத்தை நெப்போலியனிடமே கேட்டுவிட்டார். சிரித்துவிட்டு நெப்போலியன் சொன்னார்,""ஓவியக் கலைஞரே! முன்பின் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய வெளித் தோற்றத்துக்கு ஏற்ப வரவேற்பு. ஆனால் பழகிப் பிரியும்போது அவரவர் தகுதிக்கேற்ப விடை கொடுக்கிறோம்'' என்றார்.
:-
ஹிட்லரைக் கவர்ந்த நாடு:
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரிடம்அவரது நண்பர்கள் சுவிஸ் நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்று கேட்டுக்
கொண்டார்கள்.
:-
அதற்கு ஹிட்லர்,""வேண்டாம்.சுவிட்சர்லாந்து ஓர் அழகான நாடு. நாம் ஆசைப்பட்டு இப்போதே அதை அழித்துவிட்டால் பிறகு எதிரிகளிடம் ஒன்றாக அமர்ந்து பேச நடுநிலை நாடு என்பது இல்லாமல் போய்விடும். மேலும் உங்களைப் போன்ற உயர் ராணுவ அதிகாரிகள் ஓய்வு கொள்ள விரும்பினால், போரில்லாத நாடு என்று ஒன்று வேண்டுமல்லவா? ஆகவே சுவிட்சர்லாந்தைத் தொடக்கூடாது'' என்று கூறினார்.
:-
தினமணி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jan 14, 2013 1:13 pm

அனைத்தும் அருமையாக உள்ளது... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 14, 2013 4:10 pm

அட....... அருமையான பதிவு. நன்றி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 4:21 pm

நல்ல பதிவு....... நன்றி



ஹிட்லரைக் கவர்ந்த நாடு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 4:24 pm

நல்ல பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 14, 2013 5:32 pm

அதான் கள்ளப் பணத்த அங்க பதுக்கி வைக்கிறாங்களோ!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக