புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 54 of 84 •
Page 54 of 84 • 1 ... 28 ... 53, 54, 55 ... 69 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பில் தலையின் பங்கு என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தொடத் தொடத் தொல்காப்பியம் (393)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறையைப் பொதுவாகச் சொன்னார் தொல்காப்பியர் மேலே !
இப்போது , உயிர் எழுத்துகள் எப்படிப் பிறக்கும் எனக் குறிப்பாகக் கூறுகிறார் ! :-
“அவ்வழிப்
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்” (பிறப் . 2)
அஃதாவது , ‘அ’ முதல் ‘ஔ’ வரையான 12 உயிர் எழுத்துகளும் , தொண்டையிலிருந்து தோன்றும் காற்றால் வெளிப்படுகின்றன !
இங்கே நச்சினார்க்கினியர் ஒரு நுணுக்கம் காட்டுகிறார் !
அஃதாவது, நச்சர் உரையை விளக்கிக் கூறுவதானால் , ‘அ’ வுக்கு ஒரு மாத்திரை என்றால், அந்த அளவுக்கே காற்றும் வெளிவரும் ! ‘ஆ’வுக்கு இரண்டு மாத்திரைகள் என்றால் , அந்த அளவிக்குக் கூடுதலாகக் காற்றும் வெளிவிடப்பட்டு ஒலியானது பிறக்கும் !
அடுத்து , ‘அ’ , ‘ஆ’ இரண்டு உயிர்களும் பிறக்கும் வகையைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! –
”அவற்றுள்
அஆ வாயிரண் டங்காந் தியலும்” (பிறப் . 3)
இதன்படி , ‘அ’ , ‘ஆ’ என்ற இரண்டு உயிர்களுமே வாயைத் திறத்தலால் உண்டாகும் !
அங்காத்தல் – திறத்தல் ; பிளத்தல்
அஃதாவது , ‘அ’ , ‘ஆ’ இரண்டின் பிறப்பின்போது நாக்கு அண்ணத்தைத் தொடுவதோ , மேற்பல்லைத் தொடுவதோ இல்லை என்பது பொருள் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
நன்றி எம். ஜகதீசன் அவர்களே !
மிடற்றுக்கு மேலே உள்ள உறுப்புகள் தலையைச் சேர்ந்தவை ; இந்தப் பொருளில் ‘தலை’ என்று கூறியிருக்கலாம் ; ‘ட்’ , ‘ண’ ஆகிய ஒலிகளை Cerebral consonants என்றுதான் வடமொழிக்காரர்கள் குறிப்பிடுகிறார்கள் ! தொல்காப்பிய ஆய்வாளர்கள் சிலர் ‘தலை’ என்பதற்கு ‘மூளை’ என்றே பொருள் எழுதியுள்ளமை அறியத்தக்கது !

தொடத் தொடத் தொல்காப்பியம் (394)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் வரிசையாக முதல் மூன்று நூற்பாக்களைப் பார்த்தோம் !
இதோ நான்காவது நூற்பா!-
“இஈ எஏ ஐயென விசைக்கும்
அப்பா லைந்து மவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பன் முதனா விளிம்புற லுடைய” (பிறப் . 4)
‘இஈ எஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோர் அன்ன’ – இ , ஈ. எ, ஏ , ஐ எனும் இந்த ஐந்து எழுத்துகளும் மேலே அ , ஆவுக்குக் கூறியபடி, வாயைத் திறக்கப் பிறக்கும் !
‘அவைதாம்’ – அஃதாவது எப்படியெனில் ,
‘அண்பல் முதல் நா விளிம்புறல் உடைய’ – பல்லின் மேற்புறப் பகுதியில் , நாக்கின் அடிப்புறத்து இரு விளிம்புகளும் பொருந்தப் பிறக்கும் !
இன்றைய மொழியியலில் இ , ஈ, எ , ஏ , ஐ இந்த ஐந்து எழுத்துகளில் , இ , ஈ , ஐ ஆகிய மூன்றையும் முன் உயிர்கள் (Front vowels) என்பர்; எ , ஏ ஆகிய இரண்டையும் பின் உயிர்கள் (Back vowels) என்பர்!
இவ்வகையில் , தொல்காப்பியர் கூறியதற்கு மொழியியலார் கூறியவை ஒத்தே செல்கின்றன !
ஐ யை, ஈருயிர் ஒலி (Diphthong) என்பர் மொழியியலில் !
தொல்காப்பியரின் ‘முதல் நா’ என்பதற்கு, ‘நாவின் பின்புறம்’ என்று மிகச் சரியாக உரை எழுதியவர் இளம்பூரணர் ! நாக்கானது முளைத்துக் கிளம்பும் முதல் இடம் பின்பகுதியில்தானே?
மேல் ஒலிப்புச் செய்திகளை எல்லாம் நீங்கள் உச்சரித்துப் பர்த்துப் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இ , ஈ , எ , ஏ , ஐ – இந்த ஐந்தும் ‘அங்காந்து இயலும் ’ என்று தொல்காப்பியர் சொன்னதற்கு இயையவே , மொழிநூலாரும் , ‘Open vowels’ என்று இவற்றைக் குறிக்கின்றனர் !

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
நன்றி சசி அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (395)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இதழ் குவியாமல் , அங்காந்து , ஒலிக்கும் உயிர்களை மேலே பார்த்தோம் !
இப்போது இதழ் குவிந்து ஒலிக்கும் உயிர்களைப் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“உஊ ஒஓ ஔவென விசைக்கும்
அப்பா லைந்து மிதழ்குவிந் தியலும்” (பிறப். 5)
’உஊ ஒஓ ஔ என இசைக்கும் ’ - உ , ஊ , ஒ , ஓ என்று ஒலிக்கும்’
‘அப்பால் ஐந்தும்’ - அந்த ஐந்து உயிர்களும்,
‘இதழ்குவிந்து இயலும்’ – உதட்டைக் குவித்து ஒலிக்கப் பிறக்கும் !
இதழைக் குவித்து ஒலிப்பதை மொழியியலார் , ‘Rounded vowels’ என்பர்.
அஃதாவது தொல்காப்பியர் என்றோ சொல்லிவிட்டுப்போனதை, இன்றைய மொழியியலாரும் அப்படியே ஏற்கின்றனர் !
மேல் நூற்பாக்களில் (பிறப் . 3,4,5) உயிர் எழுத்துகளைப் பொதுமைப் படுத்தி , அங்காந்து இயலும் , இதழ் குவிந்து இயலும் என்றெல்லாம் கூறிவிட்டாலும், இந்த உயிர்கள் ஒவ்வொன்றும் பிறக்கும்போது சிறு சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று ஒரு பிறப்பியல் நுணுக்கத்தை ஓதுகிறார் ! –
“தத்தம் திரிபே சிறிய வென்ப” (பிறப் . 6)
திரிபு – ஓர் எழுத்து ஒருமாதிரி ஒலிக்க, இன்னொரு எழுத்துச் சற்று வேறுபட்டு ஒலித்தல் ; அஃதாவது ஒவ்வொன்றின் பிறப்பிடமும் சற்று வேறுபட்டே அமையும் !
விதிகள் வகுக்கும்போது உண்மை நிலையை மறக்காமல் வகுப்பது தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடு (Grammatical Theory of Tholkappiyar) !

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (395)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இதழ் குவியாமல் , அங்காந்து , ஒலிக்கும் உயிர்களை மேலே பார்த்தோம் !
இப்போது இதழ் குவிந்து ஒலிக்கும் உயிர்களைப் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“உஊ ஒஓ ஔவென விசைக்கும்
அப்பா லைந்து மிதழ்குவிந் தியலும்” (பிறப். 5)
’உஊ ஒஓ ஔ என இசைக்கும் ’ - உ , ஊ , ஒ , ஓ என்று ஒலிக்கும்’
‘அப்பால் ஐந்தும்’ - அந்த ஐந்து உயிர்களும்,
‘இதழ்குவிந்து இயலும்’ – உதட்டைக் குவித்து ஒலிக்கப் பிறக்கும் !
இதழைக் குவித்து ஒலிப்பதை மொழியியலார் , ‘Rounded vowels’ என்பர்.
அஃதாவது தொல்காப்பியர் என்றோ சொல்லிவிட்டுப்போனதை, இன்றைய மொழியியலாரும் அப்படியே ஏற்கின்றனர் !
மேல் நூற்பாக்களில் (பிறப் . 3,4,5) உயிர் எழுத்துகளைப் பொதுமைப் படுத்தி , அங்காந்து இயலும் , இதழ் குவிந்து இயலும் என்றெல்லாம் கூறிவிட்டாலும், இந்த உயிர்கள் ஒவ்வொன்றும் பிறக்கும்போது சிறு சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று ஒரு பிறப்பியல் நுணுக்கத்தை ஓதுகிறார் ! –
“தத்தம் திரிபே சிறிய வென்ப” (பிறப் . 6)
திரிபு – ஓர் எழுத்து ஒருமாதிரி ஒலிக்க, இன்னொரு எழுத்துச் சற்று வேறுபட்டு ஒலித்தல் ; அஃதாவது ஒவ்வொன்றின் பிறப்பிடமும் சற்று வேறுபட்டே அமையும் !
விதிகள் வகுக்கும்போது உண்மை நிலையை மறக்காமல் வகுப்பது தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடு (Grammatical Theory of Tholkappiyar) !
***
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மிக அருமையான பதிவுகள்
[You must be registered and logged in to see this image.] | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ [You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.] |
- Sponsored content
Page 54 of 84 • 1 ... 28 ... 53, 54, 55 ... 69 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 54 of 84