புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தெரிந்த கதைதான். பாக்யராஜின் இன்று போய் நாளைவா சில மாற்றங்களுடன்.3 வெட்டி இளைஞர்கள் ஒரு அழகான பெண்ணை காதலிக்க அடிக்கும் லூட்டிகள். அதனால் கதையைப் பற்றி அதிகம் பேசவேண்டாம்.
:-
சில படங்களின் வெற்றிக்கான அறிகுறி அதன் தலைப்பிலிருந்தே ஆரம்பித்துவிடும். உதாரணம்இம்சை அரசன் 23ம் புலிகேசி. கண்ணா லட்டு திண்ண ஆசையாவும் அந்த ரகம்தான். இரண்டாவது அறிகுறி படத்தின் நடிகர்கள் தேர்வு.
:-
இந்தப் படத்தில் பவர்ஸ்டாரை நடிக்க வைத்தது அடுத்த மாஸ்டர் ப்ளான். சும்மா சொல்லக்கூடாது. பவர்ஸ்டாரைவைத்து எந்த அளவுக்கு மைலேஜ் வாங்க முடியுமோ அந்த அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே வாங்கிவிட்டார்கள்.
பவர்ஸ்டார் சினிமா உலகத்தில் சீரியஸாய் செய்து வரும் எல்லா நடவடிக்கைகளையும் போட்டுத்தாக்கி கலாய்க்கிறார்கள். அவரது ரசிகர்களிலிருந்து, தண்ணீர் பந்தல் வரை. வயிற்று வலி கேரண்டி.
:-
இதில் பாராட்டப்பட வேண்டிய விசயம் அதை எல்லாம் பவர்ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார் என்பது தான். அது நடிகர்களுக்கு எளிதில் வராத குணம். விஜய் டிவி நீயா நானாவில் கூட வழக்கமாய் நிதானமான கோபிநாத் சற்று எல்லை மீறிஅவமானப்படுத்தும் விதமாய்சீண்டிய போதும் புன்னகை மாறாமல் அதற்கு சீனிவாசன் பதில் சொல்லி தன்னைப் பற்றில வெளியுலகில் இருந்த இமேஜில் ஸ்கோர் பண்ணினார். இப்போது இந்தப்படத்தில் தன்னை லெப்ட் அன்ட் ரைட் கலாய்ப்பதையும் சந்தோசமாய் அனுமதித்து அதில் தானும் உற்சாகமாய் பங்குகொள்வது அவரது ஆரோக்யமான மனநிலையைக் காட்டுகிறது.
:-
நாம் நினைத்த அளவுக்கு அவர் காமெடி பீஸ் இல்லை. என்டர்டெய்ன்மென்ட் எப்படி குடுத்தாலும் என்டர்டெய்ன்மென்ட் தான். அதைப் குடுப்பவன் ஸ்டார் தான் என தெளிவாய் புரிந்துஇந்தப் படத்தில் நடித்து நிஜமாய் ஸ்டாராகிவிட்டார்.சந்தானம் கடைசி காட்சியில் சொல்லும் 'நான்காமெடியென்னு தெரிஞ்சு பண்ணுறேன். நீ அத தெரியாமலே காமெடி பண்ணிகிட்டு இருக்கே' டயலாக் மிகப் பொருத்தமானது. திக்குத் தெரியாமல் வீணாய் போய்விடுவாரோ என்ற நிலையில் இருந்த அவரை இந்தப் படத்தில் நடிக்க வைத்து இன்னொரு நல்ல காமெடி நடிகரை தமிழ் சினிமாவுக்கு குடுத்திருக்கிறார்கள் சந்தானம், படத்தின் இயக்குனர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர்.
:-
விஷாகா விற்கு இது நல்ல ரீஎன்ட்ரி. அவரது காஸ்ட்யூம் தேர்வுகள் மிகச் கச்சிதம், சேலை, சுடிதார் என எல்லாவற்றிலும் அழகாய் ஜொலிக்கிறார். பெரிய நடசத்திர போட்டியில் சேர்வதற்கு தகுதியும், வாய்ப்பும் வந்துவிட்டது வாழ்த்துக்கள்.
:-
தமன் இசையில் இரண்டு, மூன்று பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. லட்டு திண்ண ஆசையா பாடலும், சந்தானத்திற்கான லவ் லெட்டர் பாடலும் சூப்பர் ரகம். கானா பாலவின் வரிகள் மிக இயல்பான வார்த்தைகளுடன் கவர்கின்றன.
:-
இன்னொரு ஹீரோவாய், ஹீரோயின் காதலிக்கும் ஒரு ஆளாய் புதுமுகம் சேது. அதிர்ஷ்டகாரர்தான். முதல் படம் வெற்றிப்படம். கொஞ்சம் கவனமாய் அடுத்த படங்களை தேர்வு செய்தால் இன்னொரு வால்யு உள்ள ஹீரோ ஆகிவிடலாம்.
:-
சிம்புவும் சிம்புவாகவே வந்து போகிறார். சில உற்சாக வசனங்களுடன்.
சந்தானம் தான் இந்தப் படம்படமாய் உருவாவதற்கு மூல காரணமாய் இருந்திருக்க வேண்டும். அவரை பாராட்டவேண்டும். இந்தப் படத்தில் காமெடி வசனங்களில் கலக்குவதற்காக மட்டுமில்லை அவரே சொல்வது போல எத்தனை நாட்களுக்குத்தான் ஹீரோக்களின் காதலை ஊட்டி வளர்க்கும் ஊறுகாயாய் நன்பனாய் இருப்பது. அவ்வப்போது இது போன்ற படைப்புகளையும் கொண்டு வரவேண்டும். கொண்டு வரும் பலம் அவருக்கு உள்ளது. அப்போது தான் காமெடி படங்கள் என்ற ஒரு தனி ரகமான சினிமா தமிழில் வழக்கமான ஹீரோக்கள் இல்லாமலும் கொடி கட்டி பறக்கும்.
படம் நன்றாய் இருந்தால் போதும் பெரிய ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் அதை எடுத்து சிறப்பாக விளம்பரம் செய்து வெளியிடும் நிறுவனங்களில்ரெட் ஜெயன்ட் முன்னோடியாய் இருக்கிறது. அவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சிறிய பட்ஜெட்டில் தரமாய் வரும் படங்களை எடுத்து பெரிதாய் வெளியிட இன்னமும் உற்சாகம் தரும். நல்ல விசயம் தான்.
:-
ரெகுலர் ஹீரோக்கள் இல்லாத முழு நீள காமெடி படம் என்ற வகையில் முழுக்க முழுக்க சிரிக்க வைத்து இது பெரிய வெற்றிப்படமாகிறது.
:-
Soundcamera action

ஹர்ஷித் wrote:அடடா நாளை ரிலீசா...,
நிறைய வேலை இருக்கே.
பேனர் வைக்கணும்
போஸ்டர் ஓட்டனும்
பால் குடம் வாங்கணும்
கூடவே oc டிக்கட்டும் வாங்கணும்...,
முதல் வரிசைல நின்னு பாக்கணும்
இவன்:- அகில உலக சூப்பர் பவர் ஸ்டார் லத்திகா பேன்ஸ் கிளப் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மூணு பேரு பத்தாதே அண்ணா..., வாங்க ஆள் சேர்க்கலாம்.balakarthik wrote:ஹர்ஷித் wrote:அடடா நாளை ரிலீசா...,
நிறைய வேலை இருக்கே.
பேனர் வைக்கணும்
போஸ்டர் ஓட்டனும்
பால் குடம் வாங்கணும்
கூடவே oc டிக்கட்டும் வாங்கணும்...,
முதல் வரிசைல நின்னு பாக்கணும்
இவன்:- அகில உலக சூப்பர் பவர் ஸ்டார் லத்திகா பேன்ஸ் கிளப் ஓமன் கிளை
நீங்களே தெரிவு செய்யுங்க...,
தப்பித்தவறி பூவண சேர்க்காதீங்க...,
பூவன் நம்மலோடலாம் படம் பாக்க மாட்டாராம் அவருக்கு ஏற்கனவே பல ஆள் இருக்கு கூட்டிகிட்டு ஊட்டிகிட்டு போகஹர்ஷித் wrote:மூணு பேரு பத்தாதே அண்ணா..., வாங்க ஆள் சேர்க்கலாம்.
நீங்களே தெரிவு செய்யுங்க...,தப்பித்தவறி பூவண சேர்க்காதீங்க...,
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன் நம்மலோடலாம் படம் பாக்க மாட்டாராம் அவருக்கு ஏற்கனவே பல ஆள் இருக்கு கூட்டிகிட்டு ஊட்டிகிட்டு போக
இப்படி எல்லாம் வேற கிளபுரீங்களா
போன்ல நல்லவரு மாதிரியே பேசினாரே...,அப்படியா சங்கதி...,balakarthik wrote:பூவன் நம்மலோடலாம் படம் பாக்க மாட்டாராம் அவருக்கு ஏற்கனவே பல ஆள் இருக்கு கூட்டிகிட்டு ஊட்டிகிட்டு போகஹர்ஷித் wrote:மூணு பேரு பத்தாதே அண்ணா..., வாங்க ஆள் சேர்க்கலாம்.
நீங்களே தெரிவு செய்யுங்க...,தப்பித்தவறி பூவண சேர்க்காதீங்க...,
அப்ப அவர கண்டிப்பா அவர புடிச்சு போடுங்கன்னா.
அவர் கூட இன்னும் நிறைய பேர் தேருவாங்கள்ள.,
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
போன்ல நல்லவரு மாதிரியே பேசினாரே...,அப்படியா சங்கதி...,
அப்ப அவர கண்டிப்பா அவர புடிச்சு போடுங்கன்னா.
அவர் கூட இன்னும் நிறைய பேர் தேருவாங்கள்ள.,
அண்ணா நீங்களும் சேர்ந்து விட்டீர்களா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவன் நம்ம ஈகரை பவர் ஸ்டார் - கிண்டலா பண்றீங்க பாலாவும், ஜேனும் !!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பூவன் நம்ம ஈகரை பவர் ஸ்டார் - கிண்டலா பண்றீங்க பாலாவும், ஜேனும் !!!
பவர் ஸ்டார் ஆஆஅ நான் இந்த பக்கமே வரலை ....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3