ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

+3
அப்துல்
Muthumohamed
velang
7 posters

Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by velang Mon 14 Jan 2013 - 0:36








7 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான ஆங்கில இலக்கணத்தை சோதனை செய்ய இந்த சின்ன பிளாஷ் பயன்படுகினறது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை டவுண்லோடு செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கான ஆங்கில இலக்கண கேள்விகள் கேட்கப்படும்.இதற்கான சரியான விடையையும் கீழே கொடுத்திருப்பார்கள்.எது சரியான விடையோ அதனை கிளிக் செய்து கீழே உள்ள சப்மிட் கிளிக் செய்யவும்.




உங்களது சரியான விடையாக இருந்தால் பக்கத்தில் உள்ள கட்டத்தில் பச்சை நிறமும் விடை தவறாக இருந்தால் ஆரஞ் நிறமும் கிடைக்கும். கீழே கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கும். 




ஒரு கேள்வி முடிந்து அடுத்த கேள்வி வரும் சமயம் முந்தைய கேள்விக்கான சரியான விடை கீழே டிஸ்பிளே ஆகும். 50 கேள்விகள் முடிவில் நீங்கள் எடுத்த ஸ்கோர் விவரம் தெரியவரும். சின்ன பசங்களுக்கான கேள்விகள் என்றாலும் உங்களது ஆங்கில இலக்கணத்திறனை நீங்களும் சோதித்துப்பாருங்களேன்.


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்கவளமுடன்


வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by Muthumohamed Mon 14 Jan 2013 - 1:30

அருமையானா பதிவு வேலன் அண்ணா சூப்பருங்க



வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Mவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Uவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Tவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Hவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Uவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Mவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Oவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Hவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Aவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Mவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Eவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by அப்துல் Mon 14 Jan 2013 - 8:33

நல்ல பதிவு அண்ணா,நன்றி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by velang Mon 14 Jan 2013 - 9:08

Muthumohamed wrote:அருமையானா பதிவு வேலன் அண்ணா சூப்பருங்க

நன்றி முத்துமுகஹமது சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by velang Mon 14 Jan 2013 - 9:09

அப்துல் wrote:நல்ல பதிவு அண்ணா,நன்றி
நன்றி அப்துல் ....
வாழ்கவளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by மாணிக்கம் நடேசன் Mon 14 Jan 2013 - 9:16

நன்றி நல்ல பதிவு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by DERAR BABU Mon 14 Jan 2013 - 12:42

நல்ல பதிவு ... நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by Gnana soundari Mon 14 Jan 2013 - 14:58

வேலன், உங்கள் பதிர்விற்கு நன்றி. ஓர் உண்மை சொல்ல வேண்டும். எனக்கு இந்த வாரக் கடைசியில் ஒரு நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வு நடத்துபவரைப் பற்றி அதிகம் கேள்விப் பட்டிருக்கிறேன். மிகுந்த அறிவாளி; விகடகவி;சகலகலா வல்லவர் என்றெல்லாம். நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்த்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. ஏதேனும் மாதிரிக் கேள்விகள் , பதில்கள் தங்களிடம் கிடைக்குமா? தவறு இருந்தால் மன்னிக்கவும்.
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by balakarthik Mon 14 Jan 2013 - 16:10

நல்ல பதிவு வேலன் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள Empty Re: வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum