ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

+3
மஞ்சுபாஷிணி
யினியவன்
கரூர் கவியன்பன்
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by கரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:09 pm

First topic message reminder :

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 248778_269237289869998_1096859674_n

பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் "முந்நீர் விழவு" விழ இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில் நடைபெறுகிறது.

அனைவரும் கலந்து கொள்ளவும். மாலை கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை உணவுத் திருவிழாவும் நடக்கவுள்ளது. உணவுத் திருவிழாவிற்கான "டிக்கெட்" புத்தகக்காட்சியில் கடை எண் 387 இல் உள்ளது. அனைவரும் வாருங்கள் இயற்கையைக் கொண்டாடுவோம்.

நன்றி:பசுமைப்புரட்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by மஞ்சுபாஷிணி Mon Jan 14, 2013 11:06 am

முந்நீர் விழவு விழா சிறப்பாக நடைபெற அன்பு வாழ்த்துகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by ராஜா Mon Jan 14, 2013 12:31 pm

இதை நடத்துவது யார் ? ஈகரை உறவுகள் யாரேனும் இதில் அங்கம் வகிக்கின்றனரா?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by Aathira Mon Jan 14, 2013 12:46 pm

“பூவுலகின் நண்பர்கள்’ என்னும் ஒரு இயற்கையை நேசிக்கும் அமைப்பு. இது ஒரு பெரிய அமைப்பு. இவர்கள் அடிக்கடி இயற்கையை மாசு படுத்துவதை, இயற்கையின் சிறப்பை, பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை முன்னெடுத்து விழா நடத்துவார்கள். ஜூலை மாதம் ஒரு பெரிய விழா லயோலா கல்லூரியில் நடத்தினார்கள். காலை முழுவது கருத்தரங்கு. மாலையில் மலை வாழ் மக்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நான் கூட ஒலிப்பதிவு செய்து வந்தேன். கிராமிய உணவும் பரிமாறப்பட்டது. இந்த அமைப்பு இயற்கையைப் பற்றி புத்தகங்கள் கூட வெளியிட்டு இருக்கிறார்கள்.

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Aபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Aபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Tபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Hபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Iபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Rபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Aபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by Aathira Mon Jan 14, 2013 12:48 pm

சென்ற முறை கட்டணமெல்லாம் இல்லை.

Post by பாலாஜி Mon Jan 14, 2013 12:50 pm

“பூவுலகின் நண்பர்கள்" அணு உலை , மற்றும் இயற்கையை மாசு படுத்துவதை எதிர்த்து நிறைய வழக்கு தொடுத்துள்ளர்கள் .

இளந்தென்றல் சொல்லுவது போல “பூவுலகின் நண்பர்கள்’ என்னும் ஒரு இயற்கையை நேசிக்கும் அமைப்பு.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by balakarthik Mon Jan 14, 2013 12:53 pm

அதான் நான் இந்தியாவை விட்டு வந்துட்டேனே அப்புறம் என்ன இயற்க்கைக்கு பேரழிவு வந்துடபோகுது இருப்பினும் சென்னையில் இருந்தால் கட்டாயம் கலந்துகொண்டிருப்பேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by ராஜா Mon Jan 14, 2013 12:57 pm

விளக்கத்திற்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by Aathira Mon Jan 14, 2013 1:01 pm

முந்நீர் என்பது இரு பொருள் தரும் சொல். ஒன்று பழைய நீர் அதாவது என்றும் உள்ள நீர். அதாவது கடல் நீரைச் சொல்லும் சொல். . இன்னொன்று , ஊற்று நீர், மழை நீர் கடல் நீர் இம்மூன்றையும் சேர்த்து முந்நீர் என்று சொல்லும் வழக்காறு தமிழில் உண்டு. விழவு என்பது விழா.

முந்நீர் விழவு என்பது நீரைச் சிறப்பித்து செய்யப்பெறும் விழா என்று பொருள் படும்.

நீரின்றி அமையாத உலகையும் நீரில்லாத உலகையும் நீரைச் சேமிக்கும் வழிகளையும் சொல்லும் விழா இது.

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Aபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Aபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Tபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Hபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Iபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Rபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Aபூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by Aathira Mon Jan 14, 2013 1:03 pm

பாலாஜி wrote:பூவுலகின் நண்பர்கள்" அணு உலை , மற்றும் இயற்கையை மாசு படுத்துவதை எதிர்த்து நிறைய வழக்கு தொடுத்துள்ளர்கள் .

இளந்தென்றல் சொல்லுவது போல “பூவுலகின் நண்பர்கள்’ என்னும் ஒரு இயற்கையை நேசிக்கும் அமைப்பு.
ஆமாம். அந்த அமைப்பே. நிறைய சேவைகள் செய்யும் அமைப்பு.

Post by பாலாஜி Mon Jan 14, 2013 1:06 pm

Aathira wrote:
பாலாஜி wrote:பூவுலகின் நண்பர்கள்" அணு உலை , மற்றும் இயற்கையை மாசு படுத்துவதை எதிர்த்து நிறைய வழக்கு தொடுத்துள்ளர்கள் .

இளந்தென்றல் சொல்லுவது போல “பூவுலகின் நண்பர்கள்’ என்னும் ஒரு இயற்கையை நேசிக்கும் அமைப்பு.
ஆமாம். அந்த அமைப்பே. நிறைய சேவைகள் செய்யும் அமைப்பு.

நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருக்கிங்க முனைவரே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  - Page 2 Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum