ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

+3
மஞ்சுபாஷிணி
யினியவன்
கரூர் கவியன்பன்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by கரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:09 pm

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  248778_269237289869998_1096859674_n

பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் "முந்நீர் விழவு" விழ இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில் நடைபெறுகிறது.

அனைவரும் கலந்து கொள்ளவும். மாலை கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை உணவுத் திருவிழாவும் நடக்கவுள்ளது. உணவுத் திருவிழாவிற்கான "டிக்கெட்" புத்தகக்காட்சியில் கடை எண் 387 இல் உள்ளது. அனைவரும் வாருங்கள் இயற்கையைக் கொண்டாடுவோம்.

நன்றி:பசுமைப்புரட்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by யினியவன் Sun Jan 13, 2013 10:21 pm

முந்நீர் விழவுன்னா என்ன கவி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by கரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:30 pm

எனக்கும் சரியாக தெரியவில்லை அண்ணா. குறிப்பிட்டிருப்பதை பார்க்கையில் கருத்தரங்கம்,இயற்கை உணவு,பாரம்பரிய உணவு என மூன்று சேர்ந்த நிகழ்வு எனத் தோன்றுகிறது.

மேலும் விழவு என்றால் விழைதல்,வேண்டுதல் எனப் பொருள்படும் .எனவே சரியாக எனக்கும் தெரியவில்லை அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by யினியவன் Sun Jan 13, 2013 10:34 pm

அப்பாடி நானும் சராசரி தமிழன்னு தெரிஞ்சது சந்தோஷம் கவி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by கரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:42 pm

அண்ணா விழவு என்றால் விழா என பொருள். விழவு என்ற சொல்லே தமிழ் இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது


1)புறநானூறு 9 --

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.”

(விழவின் -- விழாவின் திரு உ வே சா பதிப்பித்த பழைய உரை)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by கரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:49 pm

பாண்டிய மன்னன் குடுமிப் பெருவழுதி என்பவன் கடல் தெய்வத்துக்கு முந்நீர் விழா என்ற விழாவை நடத்தியிருப்பது “”குடுமிதங்ககோ முந்நீர் விழவின் நெடியோன்… நன்னீர்ப் பஃறுளி” என்ற பாடல் வரி மூலம் தெரிகிறது.

திருமணங்களை அந்நாளில் “வதுவைவிழா’ என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். மாங்குடி கிழார் பாடல் மூலம் அவ்விழாவில் புதியராய் வந்தோர் சிறப்பிக்கப்பட்டதை அறிய முடிகிறது. இதுதவிர சிறுசோற்றுவிழா, பெருஞ்சோற்றுவிழா, வில்விழா போன்ற பல்வேறு விழாக்களும் அக்காலத்தே நடைபெற்றுள்ளன.

அது மட்டுமா? ஆறுகளில் புது வெள்ளம் வரும் போது புதுநீர் விழா, தை மாதத்தில் தைந்நீர் விழா மற்றும் உள்ளி விழா, சித்திரை மாத இந்திர விழா முதலிய விழாக்களையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
நன்றி:தமிழ்சோலை

இதன்மூலம் ஓரளவிற்காவது அறிய முடிகிறதா அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by யினியவன் Sun Jan 13, 2013 10:59 pm

நன்றி கவி - புதிய செய்தியை அறிய இது உதவியது - தமிழன் தமிழை முழுவதுமாக அறியலேன்றதுக்கு இதுவே சான்று. கடலினும் பெரிது நம் மொழி என்பது மகிழ்ச்சியே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by கரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 11:12 pm

உண்மை அண்ணா. மிகப்பெரிய அளவில் உள்ள நம் தமிழினை முழுதும் அறிய இப்பிறவி போதுமா என்று தெரியவில்லை.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by கரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 11:21 pm

முந்நீர் விழவு என்பது பல்வேறு இடங்களில் பல்வேறு பொருள்களில் எடுத்தாளப்பட்டுள்ளது அண்ணா. இருப்பினும் அறிய முற்பட்டதில் மூன்று மிக பெரிய அளவிலான விழா என்ற பொதுமைப் பண்பு மட்டும் இங்கு காணப்படுகிறது அண்ணா .
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by யினியவன் Sun Jan 13, 2013 11:23 pm

அடடே ஆராய்ச்சியில் இறங்கிட்டீங்களே - முன்னிரவு முடிந்து பின்னிரவு வந்துவிட்டது முந்நீர் ஆராய்ச்சியில் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்  Empty Re: பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum