புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 I_vote_lcapஇட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 I_voting_barஇட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 I_vote_rcap 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Barushree

2 Posts - 2%
Raji@123

prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 I_vote_lcapஇட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 I_voting_barஇட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 I_vote_rcap 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 3:54 pm

First topic message reminder :

இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 Tamil_News_large_625868

இது வரை தமிழகத்தில் இல்லாத ஒரு புதிய திட்டமாக சிற்றுண்டி அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது, சுகாதாரமான குறைந்த விலையில் உணவு கிடைக்க வழி செய்யும் நோக்கில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதல்வர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வயிற்றுக்கு சோறிட வேண்டும்: நோயற்ற சமுதாயம் அமைத்திட வேண்டும் என்ற நோக்கில் சத்தான உணவு வழங்கும் பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியாரின் நோக்கத்தின் அடிப்படையில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி அமைக்கப்படுகிறது.

ஆயிரம் சிற்றுண்டி : [b]சென்னையை பொறுத்தவரை தள்ளுவண்டிகாரர்கள், பாரம் தூக்குபவர்கள், கூலி வேலை செய்பவர்கள், மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலர் சுகாதாரமான உணவு கிடைக்காமலும், செலவு அதிகம் ஆவதாலும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னையில் ஆயிரம் சிற்றுண்டி அமைக்கப்படும். இதில் முதல் கட்டமாக வார்டு ஒன்றுக்கு ஒரு உணவகம் வீதம் 200 கடைகள் திறக்கப்படும்.

இங்கு ரூ. 5 க்கு சாம்பார் சாதம் , ரூ. 1க்கு இட்லி, ரூ. 3 க்கு தயிர்சாதம் விற்கப்படும். இதற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாதம்தோறும் 500 மெட்ரிக் டன் அரிசி வழங்கிட ஆணை பிறப்பிக்கப்படுகிறது. சிற்றுண்டி தயாரிக்கும் முறையை மாநகராட்சி நகர்ப்புற அலுவலர்கள் கண்காணிப்பார்கள். இந்த திட்டம் மூலம் சென்னையில் பலரும் பயன் அடைவர் இவ்வாறு இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 5:18 pm

இறுதிப் பயணம் இலவசம்ன்னு போர்டு
இருக்கே பூவன் பாக்கலியா நீங்க?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 5:19 pm

யினியவன் wrote:இறுதிப் பயணம் இலவசம்ன்னு போர்டு
இருக்கே பூவன் பாக்கலியா நீங்க?

அவரு இப்போ உல்லாச பயணத்திலே இருக்குறதுனால இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 5:21 pm

இறுதிப் பயணம் இலவசம்ன்னு போர்டு
இருக்கே பூவன் பாக்கலியா நீங்க?

அதை உறுதியா சொல்லிடுவாங்க
ரெண்டு பாட்டில் குருதி கேட்கும் போதே ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 5:23 pm

பூவன் wrote:
இறுதிப் பயணம் இலவசம்ன்னு போர்டு
இருக்கே பூவன் பாக்கலியா நீங்க?

அதை உறுதியா சொல்லிடுவாங்க
ரெண்டு பாட்டில் குருதி கேட்கும் போதே ....

அப்போ நல்ல ச்ருதிக்கு ஏற்ப்பாடு பண்ணனும் இப்பவே

ஈகரை தமிழ் களஞ்சியம் இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Sun Jan 13, 2013 5:23 pm

இந்த திட்டத்தை நான் மிகவும் வரவேற்கிறேன் .அனைத்தையும் தவறாக விமர்சிக்க கூடாதென்றே தோன்றுகிறது .மக்களுக்கு எப்படியாவது உரியது சென்று சேரவேண்டும்.மேலும் தலை நகரங்களுக்கு வேலை தேடி வருபவர்களுக்கு உணவு மற்றும் இடம் விஷயத்தில் பெரும் பிரச்சனையாக பணம் இருபது யாவரும் அறிந்ததே .என்னசெய்வது தவறுகளையே தொடர்ந்து சமூகத்தில் பார்ப்பதால் எல்லாமே தவறாகவே தெரிகிறது .முதல்வருக்கு நன்றி .இனி போதுமான குறைந்த அளவு பணத்தை வைத்துகொண்டு வேலை தேடவோ அல்லது மற்ற நல்ல செயலோ (புத்தகம் வாங்குவது )செயலாம் .நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 5:26 pm

aacharyarajnish wrote:இந்த திட்டத்தை நான் மிகவும் வரவேற்கிறேன் .அனைத்தையும் தவறாக விமர்சிக்க கூடாதென்றே தோன்றுகிறது .மக்களுக்கு எப்படியாவது உரியது சென்று சேரவேண்டும்.மேலும் தலை நகரங்களுக்கு வேலை தேடி வருபவர்களுக்கு உணவு மற்றும் இடம் விஷயத்தில் பெரும் பிரச்சனையாக பணம் இருபது யாவரும் அறிந்ததே .என்னசெய்வது தவறுகளையே தொடர்ந்து சமூகத்தில் பார்ப்பதால் எல்லாமே தவறாகவே தெரிகிறது .முதல்வருக்கு நன்றி .இனி போதுமான குறைந்த அளவு பணத்தை வைத்துகொண்டு வேலை தேடவோ அல்லது மற்ற நல்ல செயலோ (புத்தகம் வாங்குவது )செயலாம் .நன்றி
சொன்ன படி நடந்தால் நலமே தான் யாவருக்கும் ஆனால் ஆளும் அரசு நிர்வாக ஓட்டையை அடைக்காமல் இதுபோன்று ஓட்டிற்கு திட்டம் போட்டால் அது ஒட்டாண்டியாவதை தவிர வேறு வழியில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 13, 2013 7:19 pm

நல்லா இருக்கே இந்த விஷயம்........

எப்படியும் சுகாதாரமா இருக்குமா அப்டிங்கறது சந்தேகம் தான்.....
ஆனா, நல்ல விஷயம் தான்......காசு அதிகமா குடுத்தாலும், சுகாதாரமான சாப்பாடு சென்னைல கிடைக்கறது இல்ல......

இந்த மாதிரி ஆரம்பிக்கிறத விட....ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஆரம்பிச்சிருக்குற, மலிவு விலை ஹெர்பல் டிபன் சென்டர் மாதிரி.....நிறையா ஆரம்பிச்சா இன்னும் நல்லா இருக்கும்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 7:31 pm

இப்படி வெர்பலா சொன்னா அம்மா கேக்கமாட்டாங்க பிஜி அப்புறம் அம்மா டெரிபலா யோசிக்கபோறாங்க ஜாக்கிரதை

ஈகரை தமிழ் களஞ்சியம் இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 13, 2013 7:43 pm

balakarthik wrote:இப்படி வெர்பலா சொன்னா அம்மா கேக்கமாட்டாங்க பிஜி அப்புறம் அம்மா டெரிபலா யோசிக்கபோறாங்க ஜாக்கிரதை

வெர்பலோ டேரிபலோ.....நான் கொஞ்சம் ஹம்பலா போயிக்கிறேன்........அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 7:46 pm

அப்படி சிம்பிளா இருந்தால் நம்ம சிம்பலை எங்கும் பதிக்கலாம் அதக்கு எங்கும் வம்பில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக