புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
21 Posts - 4%
prajai
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 12:55 pm

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. உலகம் சில பெரியவர்களின் வாழ்க்கையைசரியாக புரிந்துகொள்ள வில்லையென்றால், அவர்களை அன்சங் ஹீரோஸ் என்பார்கள். கண்டிப்பாக, அவர்களை உலகம் முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அதே நிலைதான் சாதி, மத வேறுபாடு இல்லாமல், உலகம் முழுவதும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய ஒப்பற்ற முனிவர் சுவாமி விவேகானந்தர். எல்லோரும் அவரை இந்து மதத்தை பரப்பியஒரு துறவி என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஒரு மதத்தை வளர்ப்பதற்காக, அடுத்த மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைத்ததே இல்லை. எல்லா மதங்களுக்கும் சிறப்பு உண்டு என்பதுதான் அவருடைய புதிய கோணமாகும்.
:-
சுவாமி விவேகானந்தரின் பிறப்பு சாதாரணமானதல்ல. கொல்கத்தாவில், புகழ்பெற்ற ஐகோர்ட்டு வழக்கறிஞராக இருந்தவர் அவருடைய தந்தை விசுவநாததத்தா. அவர், இந்து மத நூல்களை படிப்பதைப்போல, பைபிள் படிப்பதிலும் அதிக ஆர்வத்துடன் இருந்தார். அவருடைய மனைவி புவனேஸ்வரிதேவி இறைபக்தி மிகுந்தவர். தனக்கு பிறந்ததெல்லாம் பெண் குழந்தையாக இருக்கிறதே என்ற கவலையில், வாரணாசியில் உள்ள உறவினர் ஒருவரை அழைத்து, தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள வீரேசுவர சிவாவுக்கு காணிக்கைகள் வழங்கச்சொன்னார். அந்த நாட்களில் அவரது கனவில், சிவன் தோன்றி, நான் உனக்கு மகனாக பிறப்பேன் என்று சொன்னாராம். அப்படி, சிவனே வந்து பூவுலகில் உதித்து, முதலில் நரேந்திரநாத் என்ற பெயரிலும், பின்னாளில் சுவாமி விவேகானந்தா என்ற பெயரிலும் வாழ்ந்தவர் ஆவார் என்பதுதான் பொதுவான கருத்து.
:-
அத்தகைய புனிதரான சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டுவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் அவரைப்பற்றி நினைக்கவேண்டும். ஏனென்றால், இப்போது நிலவும் பல சூழ்நிலைகளுக்கு, பல பிரச்சினைகளுக்கு தீர்வாகஅவரது பொன்மொழிகள் திகழ்கின்றன. 1893-ம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில், உலக மதங்களின் மாநாடு நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர். பொதுவாக, ஆங்கிலத்தில் யாரும் பேசத்தொடங்கும் முன்பு, லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் என்றுதான் தொடங்குவார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளையே கேட்டறிந்தஉலகம், சிஸ்டர்ஸ் அண்டு பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்று, சுவாமி விவேகானந்தர் பேசத்தொடங்கியதைக்கேட்டு,நெகிழ்ந்துபோய், எழுந்து நின்று வெகுநேரம் கைதட்டியதாம்.
:-
அவர் பேசும்போது, உலகத்துக்கு சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுத்த மதத்தைச் சேர்ந்தவன் நான். நாங்கள் எல்லா மதங்களையும் உண்மையான மதங்கள் என்றே கருதுகிறோம் என்று, தன் பேச்சின் தொடக்கத்தில் குறிப்பிட்டபோது, இந்தியாவில் இருந்து வந்துள்ள இந்த சுவாமிகள் மத ஒற்றுமையைப்பற்றி பேசுகிறாரே என்று கூட்டமே அவர் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது. பல நதிகள் தோன்றி ஓடினாலும், எல்லாமே போய் கலப்பது கடலில்தான் அதுபோலத்தான், மதங்களும் என்று உறுதியாக குறிப்பிட்டார். ஆக, அவருடைய உரைகளைப் படித்தால், மதங்களைத்தாண்டி, மனிதநேயம்தான் முக்கியம் என்பது விளங்கும். மனிதனுக்குச் செய்யும் சேவைதான், கடவுளுக்கு செய்யும் சேவை என்பது அவருடைய கருத்து.
:-
இப்போது பரபரப்பாக, டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் பற்றி இந்தியா முழுமையும் பேசப்படுகிறது. பெண்களுக்கு, தற்காப்புக் கலை கற்றுகொடுக்க வேண்டும் என்று, இப்போது எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அவர் வாழ்ந்த காலத்திலேயே, பெண்கள் பற்றி அவர் குறிப்பிடும்போது, மற்ற செயல்களோடு பெண்கள், வீரமும், தைரியமுமிக்கவர்களாக இருக்கும் உணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். பெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வது மிக மிக அவசியம் என்று 125 ஆண்டுகளுக்கு முன்பே விவேகானந்தர் சொன்னார். இன்று அது யதார்த்த நிலையாகிவிட்டது.
:-
இதேபோல், எந்தவொரு செயலை எடுத்துக்கொண்டாலும், அவருடைய தத்துவ தாக்கங்கள் இருப்பதை விவேகானந்தர் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். இன்றைய காலகட்டத்தில், விவேகானந்தரின் பொன்மொழிகள், ஆரம்பப்பள்ளிகளில் தொடங்கி, கல்லூரி படிப்பு முடியும் வரை மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படவேண்டும் என்பது இன்றியமையாததாகும்.ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் உருவாக வேண்டும். அதற்கு, விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஆழமாக பதியவேண்டும். அத்தகைய புதிய சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்றால், நிச்சயமாக பள்ளிக்கூட, கல்லூரிகளில் விவேகானந்தர் பற்றிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும். இதில், மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்துவதே, 150-வது ஆண்டில் சுவாமி விவேகானந்தருக்கு இந்த சமுதாயம் செய்யும் மரியாதையாகும்.
:-
தினந்தந்தி

ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Sun Jan 13, 2013 5:30 pm

நன்றி .நல்ல பதிவு .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக