ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

+4
பூவன்
balakarthik
ஹர்ஷித்
Powenraj
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by Powenraj Sun Jan 13, 2013 12:42 pm

First topic message reminder :

தெரிந்த கதைதான். பாக்யராஜின் இன்று போய் நாளைவா சில மாற்றங்களுடன்.3 வெட்டி இளைஞர்கள் ஒரு அழகான பெண்ணை காதலிக்க அடிக்கும் லூட்டிகள். அதனால் கதையைப் பற்றி அதிகம் பேசவேண்டாம்.
:-
சில படங்களின் வெற்றிக்கான அறிகுறி அதன் தலைப்பிலிருந்தே ஆரம்பித்துவிடும். உதாரணம்இம்சை அரசன் 23ம் புலிகேசி. கண்ணா லட்டு திண்ண ஆசையாவும் அந்த ரகம்தான். இரண்டாவது அறிகுறி படத்தின் நடிகர்கள் தேர்வு.
:-
இந்தப் படத்தில் பவர்ஸ்டாரை நடிக்க வைத்தது அடுத்த மாஸ்டர் ப்ளான். சும்மா சொல்லக்கூடாது. பவர்ஸ்டாரைவைத்து எந்த அளவுக்கு மைலேஜ் வாங்க முடியுமோ அந்த அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே வாங்கிவிட்டார்கள்.
பவர்ஸ்டார் சினிமா உலகத்தில் சீரியஸாய் செய்து வரும் எல்லா நடவடிக்கைகளையும் போட்டுத்தாக்கி கலாய்க்கிறார்கள். அவரது ரசிகர்களிலிருந்து, தண்ணீர் பந்தல் வரை. வயிற்று வலி கேரண்டி.
:-
இதில் பாராட்டப்பட வேண்டிய விசயம் அதை எல்லாம் பவர்ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார் என்பது தான். அது நடிகர்களுக்கு எளிதில் வராத குணம். விஜய் டிவி நீயா நானாவில் கூட வழக்கமாய் நிதானமான கோபிநாத் சற்று எல்லை மீறிஅவமானப்படுத்தும் விதமாய்சீண்டிய போதும் புன்னகை மாறாமல் அதற்கு சீனிவாசன் பதில் சொல்லி தன்னைப் பற்றில வெளியுலகில் இருந்த இமேஜில் ஸ்கோர் பண்ணினார். இப்போது இந்தப்படத்தில் தன்னை லெப்ட் அன்ட் ரைட் கலாய்ப்பதையும் சந்தோசமாய் அனுமதித்து அதில் தானும் உற்சாகமாய் பங்குகொள்வது அவரது ஆரோக்யமான மனநிலையைக் காட்டுகிறது.
:-
நாம் நினைத்த அளவுக்கு அவர் காமெடி பீஸ் இல்லை. என்டர்டெய்ன்மென்ட் எப்படி குடுத்தாலும் என்டர்டெய்ன்மென்ட் தான். அதைப் குடுப்பவன் ஸ்டார் தான் என தெளிவாய் புரிந்துஇந்தப் படத்தில் நடித்து நிஜமாய் ஸ்டாராகிவிட்டார்.சந்தானம் கடைசி காட்சியில் சொல்லும் 'நான்காமெடியென்னு தெரிஞ்சு பண்ணுறேன். நீ அத தெரியாமலே காமெடி பண்ணிகிட்டு இருக்கே' டயலாக் மிகப் பொருத்தமானது. திக்குத் தெரியாமல் வீணாய் போய்விடுவாரோ என்ற நிலையில் இருந்த அவரை இந்தப் படத்தில் நடிக்க வைத்து இன்னொரு நல்ல காமெடி நடிகரை தமிழ் சினிமாவுக்கு குடுத்திருக்கிறார்கள் சந்தானம், படத்தின் இயக்குனர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர்.
:-
விஷாகா விற்கு இது நல்ல ரீஎன்ட்ரி. அவரது காஸ்ட்யூம் தேர்வுகள் மிகச் கச்சிதம், சேலை, சுடிதார் என எல்லாவற்றிலும் அழகாய் ஜொலிக்கிறார். பெரிய நடசத்திர போட்டியில் சேர்வதற்கு தகுதியும், வாய்ப்பும் வந்துவிட்டது வாழ்த்துக்கள்.
:-
தமன் இசையில் இரண்டு, மூன்று பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. லட்டு திண்ண ஆசையா பாடலும், சந்தானத்திற்கான லவ் லெட்டர் பாடலும் சூப்பர் ரகம். கானா பாலவின் வரிகள் மிக இயல்பான வார்த்தைகளுடன் கவர்கின்றன.
:-
இன்னொரு ஹீரோவாய், ஹீரோயின் காதலிக்கும் ஒரு ஆளாய் புதுமுகம் சேது. அதிர்ஷ்டகாரர்தான். முதல் படம் வெற்றிப்படம். கொஞ்சம் கவனமாய் அடுத்த படங்களை தேர்வு செய்தால் இன்னொரு வால்யு உள்ள ஹீரோ ஆகிவிடலாம்.
:-
சிம்புவும் சிம்புவாகவே வந்து போகிறார். சில உற்சாக வசனங்களுடன்.
சந்தானம் தான் இந்தப் படம்படமாய் உருவாவதற்கு மூல காரணமாய் இருந்திருக்க வேண்டும். அவரை பாராட்டவேண்டும். இந்தப் படத்தில் காமெடி வசனங்களில் கலக்குவதற்காக மட்டுமில்லை அவரே சொல்வது போல எத்தனை நாட்களுக்குத்தான் ஹீரோக்களின் காதலை ஊட்டி வளர்க்கும் ஊறுகாயாய் நன்பனாய் இருப்பது. அவ்வப்போது இது போன்ற படைப்புகளையும் கொண்டு வரவேண்டும். கொண்டு வரும் பலம் அவருக்கு உள்ளது. அப்போது தான் காமெடி படங்கள் என்ற ஒரு தனி ரகமான சினிமா தமிழில் வழக்கமான ஹீரோக்கள் இல்லாமலும் கொடி கட்டி பறக்கும்.
படம் நன்றாய் இருந்தால் போதும் பெரிய ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் அதை எடுத்து சிறப்பாக விளம்பரம் செய்து வெளியிடும் நிறுவனங்களில்ரெட் ஜெயன்ட் முன்னோடியாய் இருக்கிறது. அவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சிறிய பட்ஜெட்டில் தரமாய் வரும் படங்களை எடுத்து பெரிதாய் வெளியிட இன்னமும் உற்சாகம் தரும். நல்ல விசயம் தான்.
:-
ரெகுலர் ஹீரோக்கள் இல்லாத முழு நீள காமெடி படம் என்ற வகையில் முழுக்க முழுக்க சிரிக்க வைத்து இது பெரிய வெற்றிப்படமாகிறது.
:-
Soundcamera action
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by balakarthik Sun Jan 13, 2013 2:18 pm

பூவன் wrote:
தங்களுக்கு அடி மட்டமாக இருந்தாலும் கட்டிடம் பலமாக உள்ளதால் காதல் குருவாக உயந்துள்ளிர் பூவன்

குரு பார்வை முன் இந்த சிஷ்யன் குறுகுறுவெனவே , குருவே ....

குருத்தாக இருந்தாலும் நல்ல காதல் கருத்துகளை சொல்லி குமரியர் கொஞ்சும் குறுநில மன்னனே நீரும் உங்கள் குறுப்பும் நலமுடன் வாழ்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by பூவன் Sun Jan 13, 2013 2:23 pm

குருத்தாக இருந்தாலும் நல்ல காதல் கருத்துகளை சொல்லி குமரியர் கொஞ்சும் குறுநில மன்னனே நீரும் உங்கள் குறுப்பும் நலமுடன் வாழ்க

குருப்புக்கு எல்லாம் குறிப்பாக கருத்து சொல்லும் உங்களின் பொறுப்பு அதுவே உங்களின் ஓமன் குருப்பின் சிறப்பு , இது கொஞ்சம் சிரிப்பு .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jan 13, 2013 4:23 pm

பவர் ஸ்டார் நடித்த படம் என்றால் பட்டி தொட்டி எல்லாம் வெற்றி தான்... சூப்பருங்க
வாழ்த்துக்கள் படமும் பவர் ஸ்டாரும் வெற்றி பெற... அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by balakarthik Sun Jan 13, 2013 4:35 pm

ரா.ரமேஷ்குமார் wrote:பவர் ஸ்டார் நடித்த படம் என்றால் பட்டி தொட்டி எல்லாம் வெற்றி தான்... சூப்பருங்க
வாழ்த்துக்கள் படமும் பவர் ஸ்டாரும் வெற்றி பெற... அன்பு மலர்

பவர் ஸ்டாராலத்தான் இந்த படமே வெற்றி படமாக அமைந்துள்ளது ரமேஷ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jan 13, 2013 4:46 pm

balakarthik wrote:
பவர் ஸ்டாராலத்தான் இந்த படமே வெற்றி படமாக அமைந்துள்ளது ரமேஷ்
அண்ணா நான் இன்னும் படம் பாக்க வில்லை எப்படியோ நம்ம தலைவர்களில் ஒருவர் படம் வெற்றி பெற்றால் நமக்கும் சந்தோஷமே... மகிழ்ச்சி
பவர் ஸ்டாரின் பட்டையை கிளப்பிய பரபர ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த லத்திகா படம் பார்த்து விட்டேன் ... ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by balakarthik Sun Jan 13, 2013 5:16 pm

அடடே லத்திகா பார்த்து பவர் ஸ்டார் ரசிகனான லட்சோப லச்சம் ரசிகரில் ஒருவரா பலே பலே நான் ஏழு தடவை பார்த்தவன் ரமேஷ் லத்திகாவை


ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by அருண் Sun Jan 13, 2013 6:03 pm

இனி நம்ம ஹீரோ பவர் ஸ்டார் தான்..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் - Page 3 Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum