ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

+9
DERAR BABU
Muthumohamed
Ahanya
முத்துராஜ்
ஹர்ஷித்
balakarthik
பூவன்
Aathira
Powenraj
13 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by Powenraj Sun 13 Jan 2013 - 13:43

First topic message reminder :

‘ப வர் ஸ்டார்’ என்றாலே சின்னக்குழந்தையும் சொல்லும் என்று பாடுகிற அளவுக்கு காமெடிப்பீஸாக தமிழ்சினிமாவில் ரவுண்டு வந்து கொண்டிருக்கும் டாக்டர் ஸ்ரீனிவாசன் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் எப்படியாது ஒரு படத்தில் நடித்து விட வேண்டு என்று தவம் கிடக்கிறாராம். அதுதான் அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியமாம்.
:-
லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் 50 வயது ஹீரோவாக அறிமுகமான சீனிவாசன், இப்போது ஆனந்த தொ‌ல்லை, கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஐ என கையில் அரைடஜன் படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.
:-
இதில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் வரும் 14- ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
இந்தப்படத்தின் சான்ஸ் உங்களுக்கு எப்படி கிடத்தது எனப்து பற்றி சிலசுவாரஸ்மான தகவல்களை கூறியிருக்கிறார் பவர். அதை நீங்களே தொடர்ந்து படியுங்கள்...
:-
டைரக்டர் மணிகண்டன் எனது லத்திகா படத்தின் 250-வது நாள் போஸ்டரை பார்த்து தான் சந்தானத்துடன் என்னை சந்திக்க வந்தார். இப்படத்தில் நடிக்கும் படி இருவரும் கேட்டனர். நானும் கதையை கூட கேட்காமல் உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
:-
அதேபோலதம்பி டைரக்டர் ஷங்கரின் ஆபீஸிலிருந்தும்எனக்கு ஒரு போன் வந்தது. அதில் நீங்கள் ஐ படத்தில் நடிக்க வேண்டும் உங்களால் முடியுமா..? என்று கேட்டார்கள், நான் உடனெ ஷங்கர் தம்பியின் அலுவலகத்துக்குச் சென்றேன். இப்போது நான் ஐ படத்தின் நடித்து வருகிறேன். அது எனக்கு இப்போதும் ஒரு கனவு மாதிரிதான் தெரிகிறது.
:-
த்ரிஷா, சமந்தா, அனுஷ்கா இவர்கள் எல்லாரும் பிரபல நடிகைகளாக இருந்தாலும் அவர்களுடன் நடிக்க எனக்கு விருப்பமில்லை ஆனால் உலக அழகி ஐஸ்வர்யாராய் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். அதுதான் எனது ஆசை என்று பட்டப்பகலிலேயே பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி பீதியைக் கிளப்புகிறாராம் பவர்ஸ்டார்.
:-
சவுண்டு கேமிரா ஆக்ஷன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by ஹர்ஷித் Sun 13 Jan 2013 - 14:53

பூவன் wrote:
நீங்க தானே கிளை செயலாளர் அதான்.

கிளை தலைவர் இவர் இல்லையா , நான் இவளோ நான் இவரு என நினைத்து விட்டேன் அண்ணா .....

தலைவர் இவரில்லை பூவா,அவரு ரொம்ப இனிமையானவரு.,
ஆனா தலைவரைவிட செயலருக்குத்தான் பவர் அதிகம்....,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik Sun 13 Jan 2013 - 14:55

ஆமாம் செயலரால ஏதாவது சில்மிஷம் ஆனால் அடி வாங்க தலை காட்டுவதற்கு மட்டுமே தலைவர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by பூவன் Sun 13 Jan 2013 - 14:59

தலைவர் இவரில்லை பூவா,அவரு ரொம்ப இனிமையானவரு.,
ஆனா தலைவரைவிட செயலருக்குத்தான் பவர் அதிகம்....,
அவரு தான் தானை தலைவரா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by ஹர்ஷித் Sun 13 Jan 2013 - 15:00

balakarthik wrote:ஆமாம் செயலரால ஏதாவது சில்மிஷம் ஆனால் அடி வாங்க தலை காட்டுவதற்கு மட்டுமே தலைவர்
ஒரு சின்ன திருத்தம் அண்ணா ஏற்க்கனவே பல அடிவாங்க தலையை குடுத்ததனால் இல்ல இல்ல தலையை காட்டினதால் தான் தலிவர்.., அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik Sun 13 Jan 2013 - 15:01

பூவன் wrote:
தலைவர் இவரில்லை பூவா,அவரு ரொம்ப இனிமையானவரு.,
ஆனா தலைவரைவிட செயலருக்குத்தான் பவர் அதிகம்....,
அவரு தான் தானை தலைவரா

அவர் தானா வந்து சிக்கியதால் தானை தலைவர் பல பேர் கேட்டு வந்து சிக்கிருந்தால் ............... (கோடிட்ட இடத்தை நிரப்புக)


ஈகரை தமிழ் களஞ்சியம் ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by பூவன் Sun 13 Jan 2013 - 15:02

அவர் தானா வந்து சிக்கியதால் தானை தலைவர் பல பேர் கேட்டு வந்து சிக்கிருந்தால் ...............

சிக்கல் விக்கல் தலைவர் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik Sun 13 Jan 2013 - 15:03

ஹர்ஷித் wrote:ஒரு சின்ன திருத்தம் அண்ணா ஏற்க்கனவே பல அடிவாங்க தலையை குடுத்ததனால் இல்ல இல்ல தலையை காட்டினதால் தான் தலிவர்.., அய்யோ, நான் இல்லை

அவர் தலை காட்டினாலும் யாரும் அவருக்கு தயை காட்டவில்லை போட்டு மொக்கிட்டாங்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by பூவன் Sun 13 Jan 2013 - 15:05

அவர் தலை காட்டினாலும் யாரும் அவருக்கு தயை காட்டவில்லை போட்டு மொக்கிட்டாங்கலாம்

எப்படியோ தப்பித்து வந்து தண்ணியை குடித்து சொல்ற மாறி தெரியுது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by ஹர்ஷித் Sun 13 Jan 2013 - 15:05

balakarthik wrote:
பூவன் wrote:
தலைவர் இவரில்லை பூவா,அவரு ரொம்ப இனிமையானவரு.,
ஆனா தலைவரைவிட செயலருக்குத்தான் பவர் அதிகம்....,
அவரு தான் தானை தலைவரா

அவர் தானா வந்து சிக்கியதால் தானை தலைவர் பல பேர் கேட்டு வந்து சிக்கிருந்தால் ............... (கோடிட்ட இடத்தை நிரப்புக)

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அவரு வரதுக்குள்ள ஓடிடணும்..,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik Sun 13 Jan 2013 - 15:07

பூவன் wrote:
அவர் தலை காட்டினாலும் யாரும் அவருக்கு தயை காட்டவில்லை போட்டு மொக்கிட்டாங்கலாம்

எப்படியோ தப்பித்து வந்து தண்ணியை குடித்து சொல்ற மாறி தெரியுது ...

தண்ணினா இந்த H2O தான பூவன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! - Page 2 Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum