ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல்

+2
பாலாஜி
Powenraj
6 posters

Go down

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Empty பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல்

Post by Powenraj Sun Jan 13, 2013 11:41 am

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், பாலத்தில் அருகேதரை தட்டியிருந்த கப்பல்களில் ஒன்று, பாலத்தின் 24வது தூணில் மோதியது. இதனால், தூண் சேதம்அடைந்தது.
:-
இந்நிலையில், பாம்பன் வழியாக ரயில் சேவைகளை நிறுத்துவது என்று ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் இன்று காலை புறப்படுவதாக இருந்தது. அது ரத்து செய்யப்பட்டது.
:-
மேலும், ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. மண்டபம் ரயில்நிலையத்தில் நிறுத்த இயலாத நிலையில், ராமநாதபுரத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தரை தட்டி கடல் சீற்றத்தால்அலைக்கழிக்கப்பட்டுள்ள கப்பல், இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்.
:-
மேலும், பொங்கல் பண்டிகை நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பயணிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
:-
நக்கீரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Empty Re: பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல்

Post by பாலாஜி Sun Jan 13, 2013 2:13 pm

சன் செய்திகளில் அன்று சொன்னார்கள் பாலத்தின் மீது மோத வாய்ப்பு உள்ளது என்று . என்னைக்கு அரசு இயந்திரம் விரைவாக வேலை செய்து உள்ளது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Empty Re: பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல்

Post by balakarthik Sun Jan 13, 2013 5:28 pm

அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்ப்பட்ட இழப்பு இது சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Empty Re: பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல்

Post by Ahanya Sun Jan 13, 2013 5:29 pm

சோகம்


பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Empty Re: பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல்

Post by Muthumohamed Mon Jan 14, 2013 12:43 am

balakarthik wrote:அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்ப்பட்ட இழப்பு இது சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் கடுமையான தண்டனை எடுக்கவேண்டும்



பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Mபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Uபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Tபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Hபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Uபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Mபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Oபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Hபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Aபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Mபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Eபாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Empty Re: பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல்

Post by மாணிக்கம் நடேசன் Mon Jan 14, 2013 9:07 am

தமிழன்தான, தமிழ் நாடு தானே என்னும் அலட்சியம். அக்கா ஜெயல்லிதாவுக்கு இதெல்லாம் ஜூஜூபி தகவல், கண்டுக்க மாட்டாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல் Empty Re: பாம்பன் பாலத்தில் கப்பல் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்
» பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» மெக்சிகோவில் பாலத்தில் தொங்க விடப்பட்ட தலையில்லா உடல்கள்
» காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி; பாலத்தில் மோதினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum