புதிய பதிவுகள்
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
57 Posts - 72%
heezulia
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_m10பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்!

Page 1 of 2 1, 2  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu 17 Jan 2013 - 15:27

இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் நாய்க் ஹேமராஜ் என்ற ராணுவ வீரரும் மற்றுமொறு வீரரும் கொல்லப்பட்டனர். பின்னர் பாகிஸ்தானின் ராணுவத்தினர் தலையை வெட்டி கொண்டு போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் இதனை மறுத்துள்ள நிலையில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி 06_ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் இரு பக்கமும் சேர்த்து 4 பேர் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்; அன்புள்ள சுஷ்மா ஸ்வராஜ் அக்காவுக்கு மனம் திறந்து சில கேள்விகள். சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் இதுவரை 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் காக்கை, குருவிகள் போல் சுட்டு வேட்டையாடப்பட்டனர். அக்கா என்றைக்காவது ஒரு சிங்கள ராணுவ சிப்பாயின் தலையாவது வேண்டும் என்று கேட்டதுண்டா.

அடபாவிகளா! இப்படியும் கேவலமா அரசியல் நடத்தணுமா? ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு மனித தலைகளை கேட்கிறார் சுஸ்மா. லோக்கல் ரவுடிகள் போல் என் ஆட்களை எதிர் கோஷ்டி போட்டு தள்ளிட்டான் பதிலுக்கு நாமும் அவர்களில் சிலரை போட்டு தள்ளணும் என்கிற மாதிரி ஒரு ரவுடித்தனமான பேச்சு. பத்து தலைகளை எடுப்பது பிரச்சனைகளுக்கு தீர்வா?

இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி பல மதக்கலவரங்களை நடத்தி நாட்டில் அமைதியை குலைத்து ஆட்சியையும் பிடித்தார்கள். இவர்களின் சுயரூபத்தை மக்கள் உணர்ந்து கொண்டதும் மக்கள் இவர்களை புறக்கணிக்க ஆரம்பித்ததால் எதிர்க்கட்சியாகி போனார்கள். மீண்டும் ஆட்சியை பிடிக்க ராமர் கைகொடுக்க மாட்டார் என்பதால் பத்து தலை வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் போரை உண்டாக்கலாம் என்று பார்கிறார்கள்.

இதுதான் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் நாட்டுக்கு செய்யும் நல்ல காரியமா? போர்வந்தால் எல்லையில் பாகிஸ்தான்காரனோட சண்டை போடுவது யார்? இந்த அக்காவும் மற்ற அரசியல்வாதிகளும் மூன்றடுக்கு பாதுகாப்பு என்று ஒளிந்து கொள்வார்கள். கடைசியில் இரண்டு நாட்டிலும் சாக போவது ஏழை, எளிய மக்களும், அப்பாவி பொது மக்க்களும்தானே!. சுஸ்மா அக்கா கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்! மக்கள் நல்லா விழிச்சுகிட்டு இருக்காங்கள். அவர்கள் தூங்கும் பொழுது சொல்லுங்கள் சரியா அக்கா.

நன்றி - சிந்திக்கவும் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 17 Jan 2013 - 15:33

அக்கா அந்த க்ரூப்பாமே - சுட்டா தலை எனக்குன்னு சொல்லுற க்ரூப்பாமே!!!

வேடிக்கையா போச்சு இந்த அரசியல் - தெருவுல துரத்தி டப்பா டான்ஸாட வச்சாதான் இவங்களுக்கு கண்ணியமா அரசியல் பண்ண வரும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 17 Jan 2013 - 16:02

பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
வீரப்பெண்மணியின் இந்த கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.

அக்காவுக்கு என்றும் கேவலமான அரசியல் என்றும் கருத்து சொல்லுகிற அந்த ..க்கு இது இன்னும் எத்தனை நாள் தான் சொரணை இல்லாமல் வாழ போகிறீர்கள் , இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறைகள் வீரம் என்பது பண்டைய இந்தியர்களிடம் இருந்த ஒரு வகையான குணம் என்று பாடத்தில் படிக்க நேரிடும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடு , ஐந்தாவது பெரிய வல்லரசு என்று கூறி கொள்கிறோம் தலையை வெட்டி எடுத்துட்டு போயிருக்கான் இதுக்கு மேல என்னத்தை பண்ணினால் உங்களுக்கு சொரணை வரும் என்று சொல்லாமல் சொல்லுகிறான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 17 Jan 2013 - 16:15

ஒரு தலைக்கு பத்து தலை கணக்கு வேண்டாம் - இது அரசியல் நாடகம் - நாளைக்கு இவங்க ஆட்சிக்கு வந்தாலும் வேற மாதிரி பேசுவாங்க.

எதிரியை (அந்நாட்டு மக்களல்ல) தாக்கி துவம்சம் செய்ய வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu 17 Jan 2013 - 16:19

ராஜா wrote:
பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
வீரப்பெண்மணியின் இந்த கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.

அக்காவுக்கு என்றும் கேவலமான அரசியல் என்றும் கருத்து சொல்லுகிற அந்த ..க்கு இது இன்னும் எத்தனை நாள் தான் சொரணை இல்லாமல் வாழ போகிறீர்கள் , இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறைகள் வீரம் என்பது பண்டைய இந்தியர்களிடம் இருந்த ஒரு வகையான குணம் என்று பாடத்தில் படிக்க நேரிடும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடு , ஐந்தாவது பெரிய வல்லரசு என்று கூறி கொள்கிறோம் தலையை வெட்டி எடுத்துட்டு போயிருக்கான் இதுக்கு மேல என்னத்தை பண்ணினால் உங்களுக்கு சொரணை வரும் என்று சொல்லாமல் சொல்லுகிறான்.

ராஜா, நான் உங்கள் உணர்வை மதிக்கிறேன், இந்த நாட்டின் ஒரு ராணுவ வீரரின் உயிரும் மதிக்கப்படவேண்டியது என்பதில் எதிர் கருத்து இல்லை......
ஆனால் ஒரு வட மாநிலத்தவன் கொல்லபட்டால் கொதித்து எழுகிற அவர்கள், ஏன் இத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தார்கள்? தமிழன் உயிர் என்ன ம...யா?
கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மீனவர்கள், அவர்களுக்கு எந்த அரசாங்க உதவியும் கிடைக்காது, அவர்கள் பிள்ளைகளுக்கு எந்த அரசாங்க வேலையும் கிடைக்காது..
அவர்களின் குடும்ப வாழ்வாதாரமே மிக பெரிய கேள்விக்குறி?!?!?!?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 17 Jan 2013 - 16:33

Guna Tamil wrote:ராஜா, நான் உங்கள் உணர்வை மதிக்கிறேன், இந்த நாட்டின் ஒரு ராணுவ வீரரின் உயிரும் மதிக்கப்படவேண்டியது என்பதில் எதிர் கருத்து இல்லை......

நீங்க ம....யா சொல்லியிருக்குறது மயிரை தானே புன்னகை அப்படி என்றால் தமிழனின் உயிர் அதை விட மதிப்பு குறைவு ஏனென்றால் மயிரை கூட விற்க முடியும் அதுக்கு கூட ஒரு மதிப்பு உண்டு.

தமிழன் கொள்ளப்பட்ட போது என்ன பண்ணிகொண்டிருந்தார்கள் என்று கேட்கிறீர்களே , உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன். நானும் இதே நிலைப்பாடு உடையவன் தான்.

ஆனால் , என் சகோதரனை ஒருவன் அடித்தால் நான் தான் முதலில் களத்தில் இறங்க வேண்டும் பிறகு தான் என் தெரு ஆட்கள் , ஊர் ஆட்கள் உதவிக்கு வருவார்கள்.

தமிழ் மீனவர்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்தால் கொல்லப்பட்டதை வைத்து இங்குள்ள அரசியல் வியாதிகள் என்னன்ன நாடகங்கள் ஆடினார்கள் ஆடிக்கொண்டிருக்கிரார்கள் என தெரியுமா ?! இப்படியிருக்க அவர்களை குற்றம் சொல்ல நமக்கு(தமிழக மக்கள்) என்ன அருகதை இருக்கிறது புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu 17 Jan 2013 - 17:33

எதுவாக இருப்பின் மிக முக்கிய நபர் இப்படி பகிரங்கமாக இவ்வாறு கூறுவது நம் நாட்டு மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி அது ஒரு வேளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லலாம்.ஏன் அது நம்மவர்களால் நம் நாட்டுக்கே பாதகமாக விளையலாம்.அவர் உணர்வை மதிக்கும் அதே வேளையில் பகிரங்கமாக இவ்வாறு கூறி இருக்க வேண்டாம்

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu 17 Jan 2013 - 17:45

ராஜா wrote:
Guna Tamil wrote:ராஜா, நான் உங்கள் உணர்வை மதிக்கிறேன், இந்த நாட்டின் ஒரு ராணுவ வீரரின் உயிரும் மதிக்கப்படவேண்டியது என்பதில் எதிர் கருத்து இல்லை......
ஆனால் ஒரு வட மாநிலத்தவன் கொல்லபட்டால் கொதித்து எழுகிற அவர்கள், ஏன் இத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தார்கள்? தமிழன் உயிர் என்ன ம...யா?
கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மீனவர்கள், அவர்களுக்கு எந்த அரசாங்க உதவியும் கிடைக்காது, அவர்கள் பிள்ளைகளுக்கு எந்த அரசாங்க வேலையும் கிடைக்காது..
அவர்களின் குடும்ப வாழ்வாதாரமே மிக பெரிய கேள்விக்குறி?!?!?!?!
நீங்க ம....யா சொல்லியிருக்குறது மயிரை தானே புன்னகை அப்படி என்றால் தமிழனின் உயிர் அதை விட மதிப்பு குறைவு ஏனென்றால் மயிரை கூட விற்க முடியும் அதுக்கு கூட ஒரு மதிப்பு உண்டு.

தமிழன் கொள்ளப்பட்ட போது என்ன பண்ணிகொண்டிருந்தார்கள் என்று கேட்கிறீர்களே , உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன். நானும் இதே நிலைப்பாடு உடையவன் தான்.

ஆனால் , என் சகோதரனை ஒருவன் அடித்தால் நான் தான் முதலில் களத்தில் இறங்க வேண்டும் பிறகு தான் என் தெரு ஆட்கள் , ஊர் ஆட்கள் உதவிக்கு வருவார்கள்.

தமிழ் மீனவர்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்தால் கொல்லப்பட்டதை வைத்து இங்குள்ள அரசியல் வியாதிகள் என்னன்ன நாடகங்கள் ஆடினார்கள் ஆடிக்கொண்டிருக்கிரார்கள் என தெரியுமா ?! இப்படியிருக்க அவர்களை குற்றம் சொல்ல நமக்கு(தமிழக மக்கள்) என்ன அருகதை இருக்கிறது புன்னகை

நண்பரே!! உங்கள் கருத்தை மதிக்கிறேன், இங்குள்ள அரசியல் (வி)வாதிகள் நினைத்தால் ஒன்றும் நடக்காது நண்பரே, முதலில் கச்ச தீவை தாரை வார்க்க நம் அரசியல்வாதிகள் யாரும் ஒப்பவில்லை, ஆனால் அது நடந்து விட்டது. ஏனென்றால் அதிகாரம் மத்தியில் உள்ளது மற்றும் தமிழ்நாடு தனி நாடல்ல, அதுவும் இந்தியாவில் தான் உள்ளது, தமிழனும் இந்தியன்தான். எங்கு ஒரு இந்தியன் வீழ்ந்தாலும் அனைத்து இந்தியர்களும் குரல் கொடுக்க வேண்டும், அதை விட்டுவிட்டு வடமாநிலத்தில் ஒரு பெண் கற்பழிக்க பட்டால், ஒரு வடமாநிலதவன் கொல்லபட்டால் மட்டும் இந்தியாவே எழுந்திரு என்றால் என்ன நியாயம்??
இது தான் என் கருத்து தவிர அந்த சம்பவத்தை கண்டிப்பதில் ஒரு இந்தியனாக நானும் உடன் செல்கிறேன் பாரபச்சம் இல்லாமல்......

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu 17 Jan 2013 - 18:02

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி

பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 17 Jan 2013 - 18:12

Guna Tamil wrote:நண்பரே!! உங்கள் கருத்தை மதிக்கிறேன், இங்குள்ள அரசியல் (வி)வாதிகள் நினைத்தால் ஒன்றும் நடக்காது நண்பரே, முதலில் கச்ச தீவை தாரை வார்க்க நம் அரசியல்வாதிகள் யாரும் ஒப்பவில்லை, ஆனால் அது நடந்து விட்டது. ஏனென்றால் அதிகாரம் மத்தியில் உள்ளது மற்றும் தமிழ்நாடு தனி நாடல்ல, அதுவும் இந்தியாவில் தான் உள்ளது, தமிழனும் இந்தியன்தான். எங்கு ஒரு இந்தியன் வீழ்ந்தாலும் அனைத்து இந்தியர்களும் குரல் கொடுக்க வேண்டும், அதை விட்டுவிட்டு வடமாநிலத்தில் ஒரு பெண் கற்பழிக்க பட்டால், ஒரு வடமாநிலதவன் கொல்லபட்டால் மட்டும் இந்தியாவே எழுந்திரு என்றால் என்ன நியாயம்??இது தான் என் கருத்து தவிர அந்த சம்பவத்தை கண்டிப்பதில் ஒரு இந்தியனாக நானும் உடன் செல்கிறேன் பாரபச்சம் இல்லாமல்......

கச்சதீவு விஷயத்தில் தமிழக ஓநாய்கள் என்னன்னா நாடகம் ஆடியது என்று கொஞ்சம் வயதானவர்கள் யாரிடமாவது கேளுங்கள் நண்பரே.

(நான் அலுவலகத்தை விட்டு வெளியே இருப்பதால் உடனுக்குடன் பதில் அளிக்க இயலாது மன்னிக்கவும் ) புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக