புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_lcapநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_voting_barநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_rcap 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_lcapநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_voting_barநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_rcap 
1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_lcapநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_voting_barநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_rcap 
145 Posts - 74%

27 Posts - 14%
mohamed nizamudeen
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_lcapநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_voting_barநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_rcap 
8 Posts - 4%

5 Posts - 3%
ஜாஹீதாபானு
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_lcapநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_voting_barநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_lcapநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_voting_barநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_lcapநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_voting_barநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 9:38 am

* இரவு நேரங்களில் அசைவ உணவு மற்றும் கீரை வகைகள், தயிர் ஆகியவற்றை அறவே தவிர்த்துவிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
:-
* துளசி ரத்தத்தை சுத்திகரிக்கிறது என்று பொதுவாக எல்லாரும் சொல்வார்கள். வெள்ளை அணுக்களை அதிகரித்து, அதன் வகைகளை சரியான விகிதத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் துளசி, கற்பூரவல்லி போன்றவற்றின் வேலை. எனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் இவற்றை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
:-
* "மனம் கவலைப்படுகிறது உறுப்புகள் அழிகின்றன' என்று ஒரு பழமொழியே உண்டு. உடலில் வரும் வியாதிகளுக்கும் மனதுக்கும் அத்தனை நெருக்கமான தொடர்பு உண்டு; உண்மைதான். அடிக்கடி கோபம் கொள்கிறவர்களுக்கு இதயக் கோளாறும், எப்போதும் கவலைப்படுகிறவர்களுக்கு அல்சர் போன்ற வியாதிகளும் வருவதை எதிர்ப்புச் சக்தி தடுப்பதில்லைதானே!
:-
* ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்துவிடும். அந்த வகையில் ஆப்பிள், பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம், பேரிச்சை, மாம்பழம், மாதுளை,கொய்யா, சாத்துக்குடி, நாவல், ஆரஞ்சு, வெண்டைக்காய், பேரிக்காய், வெள்ளரிக்காய், கோவைக்காய்,கரும்புச்சாறு, இளநீர் போன்றவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அருமருந்துகள்.
:-
* பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து உடனுக்குடன் தயாராகும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட பானங்களில் உள்ள வேதிப்பொருள்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கும். வயிற்று உபாதைகளையும் உண்டாக்கும்.
:-
தினமணி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jan 13, 2013 9:46 am

* "மனம் கவலைப்படுகிறது உறுப்புகள் அழிகின்றன' என்று ஒரு பழமொழியே உண்டு. உடலில் வரும் வியாதிகளுக்கும் மனதுக்கும் அத்தனை நெருக்கமான தொடர்பு உண்டு; உண்மைதான். அடிக்கடி கோபம் கொள்கிறவர்களுக்கு இதயக் கோளாறும், எப்போதும் கவலைப்படுகிறவர்களுக்கு அல்சர் போன்ற வியாதிகளும் வருவதை எதிர்ப்புச் சக்தி தடுப்பதில்லைதானே!

சோகம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 13, 2013 10:34 am

நல்ல பதிவு பவுன்ராஜ்...... நன்றி

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 13, 2013 10:43 am

நல்ல பதிவு , நன்றி
ஹர்ஷித் wrote:
* "மனம் கவலைப்படுகிறது உறுப்புகள் அழிகின்றன' என்று ஒரு பழமொழியே உண்டு. உடலில் வரும் வியாதிகளுக்கும் மனதுக்கும் அத்தனை நெருக்கமான தொடர்பு உண்டு; உண்மைதான். அடிக்கடி கோபம் கொள்கிறவர்களுக்கு இதயக் கோளாறும், எப்போதும் கவலைப்படுகிறவர்களுக்கு அல்சர் போன்ற வியாதிகளும் வருவதை எதிர்ப்புச் சக்தி தடுப்பதில்லைதானே!
சோகம்
நீ எதுக்கு வருத்தபடுறே , நீ தான் புன்னகை மன்னனாச்சே ஜேன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jan 13, 2013 10:46 am

ராஜா wrote:நீ எதுக்கு வருத்தபடுறே , நீ தான் புன்னகை மன்னனாச்சே ஜேன்

என் மனைவிக்கு அதிகம் கோவம் வரும் அதான்., ஓரக்கண் பார்வை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 13, 2013 10:54 am

ஹர்ஷித் wrote:
ராஜா wrote:நீ எதுக்கு வருத்தபடுறே , நீ தான் புன்னகை மன்னனாச்சே ஜேன்
என் மனைவிக்கு அதிகம் கோவம் வரும் அதான்., ஓரக்கண் பார்வை
அதுக்கு நீ தானே காரணம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 12:08 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 13, 2013 2:54 pm

மனம் கவலைப் படுவதால் உறுப்புகள் அழிந்து வாழ்நாள் குன்றும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை! எனக்குத்தெரிந்து ஒருவரின் மனைவி அவளது அலுவலக ஆணுடன் தொடர்பாக இருந்ததால் அற்ப ஆயுளில் இறந்துவிட்டார்! அவர் உருவம் என் கண்ணிற்குள்ளேயே நிற்கிறது!
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக