Latest topics
» நாவல்கள் வேண்டும்by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலமே நலமா - பிஜிராமன்
+6
பாலாஜி
balakarthik
யினியவன்
Aathira
பூவன்
பிஜிராமன்
10 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
நலமே நலமா - பிஜிராமன்
First topic message reminder :
நலமே நலமா - என்
பலமே நீதான் (ஈகரை)
உறவே சுகமா - என்
உளமே நீதான்
நீண்ட இடைவெளி - நீக்க
வந்தேன் நான்
உனைபிரிந்த வலியை - போக்க
வந்தேன் நான்
பொங்கலின் தித்திப்பை - ஊட்ட
வந்தேன் நான்
என் நினைவில் வாடா உனக்கு(ஈகரைக்கு) என் பொங்கல் வாழ்த்தினை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.....
அனைத்து உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நலமே நலமா - பிஜிராமன்
இஷ்டபட்டது கஷ்டபடாம கிடைச்சா நல்ல காலம்
கஷ்ட்டபட்டது இஷ்டப்பட்டாலும் கிடைக்கலேனா போராதகாலம்
கஷ்ட்டபட்டதும் இஷ்ட்டபட்டதும் சேர்ந்து கிடைப்பது சிலகாலம்
அப்படி கிடைச்சது புட்டுகிசுனா அது நாம போகுற காலம்
-நாலு டாட் தோ ஆச்சர்யகுறிஹே
கஷ்ட்டபட்டது இஷ்டப்பட்டாலும் கிடைக்கலேனா போராதகாலம்
கஷ்ட்டபட்டதும் இஷ்ட்டபட்டதும் சேர்ந்து கிடைப்பது சிலகாலம்
அப்படி கிடைச்சது புட்டுகிசுனா அது நாம போகுற காலம்
-நாலு டாட் தோ ஆச்சர்யகுறிஹே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நலமே நலமா - பிஜிராமன்
balakarthik wrote:இஷ்டபட்டது கஷ்டபடாம கிடைச்சா நல்ல காலம்
கஷ்ட்டபட்டது இஷ்டப்பட்டாலும் கிடைக்கலேனா போராதகாலம்
கஷ்ட்டபட்டதும் இஷ்ட்டபட்டதும் சேர்ந்து கிடைப்பது சிலகாலம்
அப்படி கிடைச்சது புட்டுகிசுனா அது நாம போகுற காலம்
-நாலு டாட் தோ ஆச்சர்யகுறிஹே
கவித கவித.......
படும் கஷ்டமும் இஷ்டமும் நஷ்டமாகாமல் இருந்தா நல்லது தான் அண்ணா....
இஷ்டம் இடுப்பளவும்
கஷ்டம் வயிரளவும் இருந்தா
நஷ்டம் மனசளவு ஏறாது பாருங்க.......நீ இப்ப என்ன சொல்ல வர
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நலமே நலமா - பிஜிராமன்
இஷ்ட்டபட்டது கஷ்ட்டபடாது
கஷ்ட்டப்பட்டது என்னைக்குமே இஷ்ட்டப்படாது
கஷ்ட்டப்பட்டு இஷ்ட்டப்பட்டு எது செஞ்சாலும்
அது என்னைக்குமே நஷ்ட்டப்படாது
இதுவே இறைவனின் சிருஷ்டமாகும்
கஷ்ட்டப்பட்டது என்னைக்குமே இஷ்ட்டப்படாது
கஷ்ட்டப்பட்டு இஷ்ட்டப்பட்டு எது செஞ்சாலும்
அது என்னைக்குமே நஷ்ட்டப்படாது
இதுவே இறைவனின் சிருஷ்டமாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நலமே நலமா - பிஜிராமன்
எல்லாம் சரி.. நீங்க எப்படி இருக்கீங்க... நலமா? சென்னையில் தானா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நலமே நலமா - பிஜிராமன்
அசுரன் wrote:எல்லாம் சரி.. நீங்க எப்படி இருக்கீங்க... நலமா? சென்னையில் தானா?
வாங்க சார்......நல்லா இருக்கேன்.....நான் பொங்கலுக்கு வீட்டுக்கு வந்திருக்கேன்......
நாளை பழனி நோக்கி பாதை யாத்திரை செல்கிறோம்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நலமே நலமா - பிஜிராமன்
balakarthik wrote:இஷ்ட்டபட்டது கஷ்ட்டபடாது
கஷ்ட்டப்பட்டது என்னைக்குமே இஷ்ட்டப்படாது
கஷ்ட்டப்பட்டு இஷ்ட்டப்பட்டு எது செஞ்சாலும்
அது என்னைக்குமே நஷ்ட்டப்படாது
இதுவே இறைவனின் சிருஷ்டமாகும்
உண்மை அண்ணா......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|