ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சாரின் மலரும் நினைவுகள்

+15
ரா.ரா3275
ரா.ரமேஷ்குமார்
சிங்கம்
ஜாஹீதாபானு
பாலாஜி
balakarthik
கே. பாலா
ராஜா
Ahanya
பூவன்
Aathira
கரூர் கவியன்பன்
Muthumohamed
ஹர்ஷித்
யினியவன்
19 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by யினியவன் Sat Jan 12, 2013 10:25 pm

பாலா சாரின் மலரும் நினைவுகள்

நம்ம பாலா சார் அவரின் மலரும் நினைவுகளை ராராவை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம்ன்னு முடிவு பண்ணி (நம்ம கெட்ட நேரமோ? ன்னு நீங்க சிந்திக்கக் கூடாது) டிஸ்கஷனுக்கு வர சொல்லி இருந்தாரு

வாங்க வாங்க - ராரா திரும்பி பார்க்கிறாரு யார கூப்பிடறாரு சாருன்னு

அட உங்களைத்தான் ராரான்னு தெலுங்குல கூப்பிடாம வாவா ன்னு தமிழில் கூப்பிட்டேன் - நாம எடுக்கறது தமிழ் படம் பாருங்க அதான்

ராரா கடிகாரத்தை பார்த்துட்டே அது சரி ராவுகாலத்துல வந்துட்டமோன்னு மோவாக் கட்டய சொரிஞ்சுட்டே அப்படி இல்லங்க ன்னு சிரிச்சு வெச்சாரு

நா மேலோட்டமா கதைய சொல்றேன் நீங்க அப்படியே பில்ட் அப் பண்ணி ரெடி பண்ணிடுங்க - ஓகேயா?

சரி சார்

பாட்டு மட்டும் அமர்க்களமா இருக்கணும் - கலர் கலரா சும்மா தக்காளி மாதிரி ஹீரோயின போட்டு அசத்தலா பாட்டுலேயே ஜூஸ பிழிஞ்சிடனும் வாவா

சார் என்ன சார் ஹீரோயின ஜூஸ் மாதிரி பிழியனூன்னு சொல்றீங்க சென்சார்ல விவகாரமா ஆயிடுமே. அதோட நாம என்ன மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்ல ஜூஸ் கடைலயா செட் போடறோம்?

மாம்பலம்ன்னு சொன்னவுடன் ஒரு ஐடியா பேசாம சரவணா ஸ்டோர் உள்ள பாட்டு சூட் பண்ணிடலாம் - தளம் தளமா சீன் கலர் கலரா துணி எல்லாம் இருக்குமே சூப்பரா இருக்கும் வாவா

சரி சார் கதைய சொல்லுங்க

நா வந்து +2 ல ஸ்டேட்லயே முதல் மார்க் வாங்கி

சார் நீங்க ஸ்டேட் பர்ஸ்ட்டா கங்கிராட்ஸ் சார்

அட நீங்க வேற வரனூன்னு எங்க அப்பா என்ன டார்ச்சர் பண்ணினாறு என்னால முடியல அதனால இந்த சீன்ல அவரு ஆசைய நிறைவேத்துறேன்

சார் அப்பா மகன் சென்டிமெண்ட் சூப்பர் சார் தியேட்டர்ல விசில் கிளாப்ஸ் பறக்கும். இந்த ஒரு சீன உருக்கமா போட்டு ஆஸ்கர் இல்லேன்னா கூட பரவால்ல ஒரு ஸ்டேட் பர்ஸ்ட் அவார்ட் வாங்கிடுவோம் சார்

முதல் நாள் காலேஜுக்கு போறேன் எதிர்ல ஒரு தேவதை அப்ப தான் பாட்டு வரணும் இப்படி:

ஹெவிலி ரெயினிங் இன் ஹார்ட்
லோட்டஸ் சிங்க்கிங் இன் பாண்ட்
சடன்லி சேஞ்சிங் கிளைமேட்
கர்ல் யூ ஆர் அட் பால்ட்

ராரா யோசிக்கிறார் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு அட வாரணம் ஆயிரம் படத்தில் வர

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

சார் சூப்பர் சார் செம தமிழாக்கம் அசத்திட்டீங்க

வாவா கண்டுபிடிச்சிட்டீங்களா இதுக்குதான் நான் முதுநிலை எம்ஏ ஆங்கிலம் முதுநிலை எம்ஏ தமிழ் ரெண்டும் படிச்சேன் இந்த உடான்ச வெளில சொல்லிடாதீங்க வாவா

சார் நாம எடுக்கற படம் தமிழ் படம்ன்னு சொன்னீங்களே இதுல ஆங்கிலப் பாடல்ன்னு மக்கள் சொல்லுவாங்களே

வாவா அந்த கதாநாயகி தனுஷ் படத்தில வந்த மாதிரி ஆங்கிலோ இந்தியப் பெண் - இந்த லாஜிக்க வச்சா ஓகே ஆயிடும்

சார் சூப்பர் சார் கண்டிப்பா ஆஸ்கர் வாய்ப்பும் இருக்கு நமக்கு ஆங்கிலப் பாடல் இருக்கரதால

வாவா மிச்ச வரிகளையும் சீக்கிரம் எழுதிடறேன் சாரி மொழி பெயர்த்து தந்துடறேன் சீக்கிரம்
அப்புறம் இன்னும் ரெண்டு பாட்டு நம்ம முனைவர் ஆதிரா எழுதி இருக்காங்க

என்னது அக்கா பாட்டு எழுதி இருக்காங்களா - சொல்லவே இல்லையே அலைபேசியில் அறுத்துட்டு இருந்தப்ப - சரி ஸ்டோரி லைன சொல்லுங்க சார்

இதே மாதிரி பல பாட்டு பாடிப் பாடியே 3 வருஷம் ஓடிப் போச்சு அப்படியே அந்தப் பொன்னும் ஓடிடுச்சு

உங்க பாட்டுக்கு பயந்து தானே சார்?

இல்ல வாவா - அந்தப் பொண்ணுக்கு காது டும்மாம் அது எனக்கு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சது

அடுத்து முதுநிலை தமிழ் - அங்க ஒரு பெண் - அதை சுத்தி ரெண்டு பாட்டு - தூய தமிழ் பாட்டு
அந்தப் பொன்னும் ஓடிடிச்சு - காரணம்

சார் நான் சொல்லட்டுமா - அது ஹிந்தி பொண்ணு தானே?

எப்படி வாவா - சூப்பர் சூப்பர்

சரி சார் அடுத்து நானே சொல்லிடறேன் நீங்க மனசு ஓடஞ்சு முதுநிலை ஆங்கிலம் சேரறீங்க அங்கயும் ஒரு பெண் அங்க ரெண்டு பாட்டு அதை நம்ம பூவன் எழுதறார்

அவரு சோகமா எழுதி எழுதியே அந்தப் பொண்ணு அழுது அழுதே பாதியிலேயே கோர்ச டிஸ்கண்டிநியூ பண்ணிட்டு கீல்பாக் மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிடராங்க

சேது படத்துக்கு போட்டியா நாம நாலு சீன் அங்க வைக்கிறோம் - செண்டிமெண்டலா மெண்டல் ஆஸ்பத்தரி சீன்ல பெண்கள் அப்படியே உருகிடுவாங்க சார்

நீங்க கடைசி சீன்ல வந்து பார்த்து அப்படியே கதறி அழுதுட்டு இனிமே பாட்டே எழுதரதில்லன்னு முடிவெடுத்து கையில இருக்கற பேனாவை எடுத்து அழுத்தமா குத்தி உடைக்கிறீங்க

அய்யோன்னு ஒரு சத்தம் நீங்க குத்தினது மெண்டல் ஆஸ்பத்ரி சீஃப் டாக்டர் தலைல

அப்படியே எகிறி குதிச்சு நீங்க ரோட்டில் இருக்கற டிவைடர தாண்டி கிராஸ் பன்றீங்க

வேகமா வர அரை பாடி மன்னு லாரி உங்கள மன்னாக்க முயல - ஒரு கை உங்களைப் பிடித்து இழுக்கிறது

அப்படியே வேர்த்து விறுவிறுத்து நீங்க நிமிர்ந்து பார்க்கறீங்க

அங்க ஒரு வேற்று நாட்டு பெண் Louez le Seigneur ன்னு சொல்றாங்க

நீங்க தேங்க் யூ தேங்க் யூ ன்னு மெய்மறந்து நீக்கிறீங்க

அந்தப் பொண்ணு திரும்பி திரும்பி உங்களயே பார்த்துட்டு வருகிற எம்டிசி ஏசி பஸ்ல ஏறிப் போயிடறாங்க

Louez le Seigneur (PRAISE THE LORD) அப்படீன்னா பிரெஞ்சு மொழின்னு நீங்க கன்னிமாரா லைப்ரரில இருந்து தேவநேயப் பாவாணர் லைப்ரரி வரை அலைந்து திரிந்து கண்டுபிடிச்சு அப்படியே அலையான்ஸ் பிராங்காய்ஸ் பிரெஞ்சு மொழி சொல்லித்தர இன்ஸ்டிட்யூட்டுக்கு போறீங்க அடுத்து பிரஞ்ச்ல பாட்டு எழுதிட்டு அந்தப் பொண்ண தேடறதுக்கு

இந்த கிளைமாக்ஸ் சீன்ல மீண்டும் சந்திப்போம் பார்ட் 2 ல ன்னு கார்டு போட்டு படத்த ஒரு பிரெஞ்ச் சாங்க போட்டு முடிக்கிறோம்

வாவா அருமை அருமை - டீடெயிலா எல்லாதயும் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க சூட்டிங் ஆரம்பிச்சுடுவோம் என்று பாலா சார் வாவாவய் கட்டிப் பிடித்து வாழ்த்து சொல்லி வழி அனுப்புகிறார்

ராரா கண்ணில் மின்னல் தெறித்து பிரகாசமா இருக்கு - ஒரே படத்துல பன்மொழி டிரெக்டர்ன்னு - தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் க்காக நமக்கும் ஒரு அவார்டு நிச்சயம்ன்னு சந்தோஷமா பேலன்ஸ் இல்லாத அலைபேசியில் யாராயோ அழைக்க முற்பட்டு விசில் அடிசிட்டே வீட்டுக்கு போயிடறார் - வழியில் கண்ணடித்து அழைத்த டாஸ்மாக் பார்களை ஓரங்கட்டிவிட்டு.....

(இது நம்ம நாட்டாமை பாலாஜியின் விருப்பத்துக்காக - பொங்கல் வெளியீடு - இந்திய சினிமாவின் முதல் இணைய தள வெளியீடு - திரை அரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிறது)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by ஹர்ஷித் Sat Jan 12, 2013 10:35 pm

ஹெவிலி ரெயினிங் இன் ஹார்ட்
லோட்டஸ் சிங்க்கிங் இன் பாண்ட்
சடன்லி சேஞ்சிங் கிளைமேட்
கர்ல் யூ ஆர் அட் பால்ட்

ராரா யோசிக்கிறார் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு அட வாரணம் ஆயிரம் படத்தில் வர

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by ஹர்ஷித் Sat Jan 12, 2013 10:37 pm

அருமை அண்ணா,பாலா அண்ணா எங்க.............,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by Muthumohamed Sat Jan 12, 2013 10:39 pm

(இது நம்ம நாட்டாமை பாலாஜியின் விருப்பத்துக்காக - பொங்கல் வெளியீடு - இந்திய சினிமாவின் முதல் இணைய தள வெளியீடு - திரை அரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிறது)

சூப்பருங்க



பாலா சாரின் மலரும் நினைவுகள் Mபாலா சாரின் மலரும் நினைவுகள் Uபாலா சாரின் மலரும் நினைவுகள் Tபாலா சாரின் மலரும் நினைவுகள் Hபாலா சாரின் மலரும் நினைவுகள் Uபாலா சாரின் மலரும் நினைவுகள் Mபாலா சாரின் மலரும் நினைவுகள் Oபாலா சாரின் மலரும் நினைவுகள் Hபாலா சாரின் மலரும் நினைவுகள் Aபாலா சாரின் மலரும் நினைவுகள் Mபாலா சாரின் மலரும் நினைவுகள் Eபாலா சாரின் மலரும் நினைவுகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by கரூர் கவியன்பன் Sat Jan 12, 2013 10:41 pm

ஹையையோ முடியலை..................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுவும் ராரா = வாவா ,பூவனால பெண்கள் கீழ்ப்பாக்கத்துலேயா ? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by Aathira Sat Jan 12, 2013 10:43 pm

பாலாவுக்கு இப்படியொரு மலரும் நினைவு இருக்கா....
டி.டி.எச்ல ஒளிபரப்பு உண்டா...

பாவம் ரா.ரா. சாரி வா.வா.

கலக்குறீங்க யினி.


பாலா சாரின் மலரும் நினைவுகள் Aபாலா சாரின் மலரும் நினைவுகள் Aபாலா சாரின் மலரும் நினைவுகள் Tபாலா சாரின் மலரும் நினைவுகள் Hபாலா சாரின் மலரும் நினைவுகள் Iபாலா சாரின் மலரும் நினைவுகள் Rபாலா சாரின் மலரும் நினைவுகள் Aபாலா சாரின் மலரும் நினைவுகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by Muthumohamed Sat Jan 12, 2013 10:46 pm

Aathira wrote:பாலாவுக்கு இப்படியொரு மலரும் நினைவு இருக்கா....
டி.டி.எச்ல ஒளிபரப்பு உண்டா...

பாவம் ரா.ரா. சாரி வா.வா.

கலக்குறீங்க யினி.

கண்டீப்பாக ஒளிபரப்பு இருக்கும்



பாலா சாரின் மலரும் நினைவுகள் Mபாலா சாரின் மலரும் நினைவுகள் Uபாலா சாரின் மலரும் நினைவுகள் Tபாலா சாரின் மலரும் நினைவுகள் Hபாலா சாரின் மலரும் நினைவுகள் Uபாலா சாரின் மலரும் நினைவுகள் Mபாலா சாரின் மலரும் நினைவுகள் Oபாலா சாரின் மலரும் நினைவுகள் Hபாலா சாரின் மலரும் நினைவுகள் Aபாலா சாரின் மலரும் நினைவுகள் Mபாலா சாரின் மலரும் நினைவுகள் Eபாலா சாரின் மலரும் நினைவுகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by யினியவன் Sat Jan 12, 2013 11:42 pm

ஹர்ஷித் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாலா சார் வந்தா உங்கள தான் திட்டப் போறாரு ஜேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by பூவன் Sat Jan 12, 2013 11:45 pm

சரி சார் அடுத்து நானே சொல்லிடறேன் நீங்க மனசு ஓடஞ்சு முதுநிலை ஆங்கிலம் சேரறீங்க அங்கயும் ஒரு பெண் அங்க ரெண்டு பாட்டு அதை நம்ம பூவன் எழுதறார்

பாடல் வாய்ப்பு கொடுத்த இனியவன் அவர்களுக்கு நன்றி ....

கதை அற்புதம் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by ஹர்ஷித் Sat Jan 12, 2013 11:45 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாலா சார் வந்தா உங்கள தான் திட்டப் போறாரு ஜேன் புன்னகை
என்ன எதோ வில்லங்கத்துல மாட்டி விடுறா மாதிரி இருக்கே.........., அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாலா சாரின் மலரும் நினைவுகள் Empty Re: பாலா சாரின் மலரும் நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum