புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
284 Posts - 45%
heezulia
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
19 Posts - 3%
prajai
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமை தாங்கிய சுமைதாங்கி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 12, 2013 9:23 pm

எனது இனிய ஈகரை அன்புகளுக்கு
எந்தன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்தை கவர்ந்த ஆங்கில கவிதை
விருந்தென படைப்போம் தமிழில். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
=======================================================================================

எமை தாங்கிய சுமைதாங்கி


கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..



இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே

வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,

.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.

எமை தாங்கிய சுமைதாங்கி  Footprints2


ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.


மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.

நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.

நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.

கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .

இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!
எமை தாங்கிய சுமைதாங்கி  Footprints
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,

எமை தாங்கிய சுமைதாங்கி  Footprints




கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......

கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
==================================================================================================





கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 12, 2013 9:31 pm

கவிதை அருமை அய்யா. சூப்பருங்க

அய்யா இது பெயர்ப்பு கவிதையா ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 13, 2013 12:45 pm

நன்றி,கரூர் கவி. நன்றி
இதன் மூலம் ஆங்கிலம்.
கருத்து பிடித்து இருந்ததால்,தமிழில்,
கவிதை வடிவம் நம்முடையது.

ரமணியன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 13, 2013 2:39 pm

ரொம்ப ரொம்ப அருமை ....கஷ்ட காலத்தில கடவுள் நம்மை சுமக்கிறான் என்பது சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 13, 2013 9:42 pm

கவிதை அருமை ஐயா..... அன்பு மலர்



எமை தாங்கிய சுமைதாங்கி  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 9:45 pm

நல்ல மொழி பெயர்ப்பு - கருத்தும் அருமை அய்யா

நான் அந்த பாதச் சுவடுகளை தந்தை, நண்பன், தாய் என்று கொள்கிறேன் அய்யா.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:07 pm

T.N.Balasubramanian wrote:நன்றி,கரூர் கவி. நன்றி
இதன் மூலம் ஆங்கிலம்.
கருத்து பிடித்து இருந்ததால்,தமிழில்,
கவிதை வடிவம் நம்முடையது.

ரமணியன்
நான் ஏன் கேட்டேன் என்றால், இது மொழிபெயர்ப்பு கவிதை போல தெரியவில்லை.தமிழில் உதித்த சிறந்த கவிதையாகவே தெரிந்தது அதனால் தான் அய்யா

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jan 14, 2013 10:12 am

அருமையான கவிதை



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எமை தாங்கிய சுமைதாங்கி  Knight
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 12:36 pm

Ahanya wrote:கவிதை அருமை ஐயா..... அன்பு மலர்

நன்றி அகன்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 12:38 pm

யினியவன் wrote:நல்ல மொழி பெயர்ப்பு - கருத்தும் அருமை அய்யா

நான் அந்த பாதச் சுவடுகளை தந்தை, நண்பன், தாய் என்று கொள்கிறேன் அய்யா.

நல்ல சிந்தனை இனியவன்.
கூடவே (!) இருக்கும் மனைவியையும் சேர்த்துக்கொள்ளலாமே.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக