புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
21 Posts - 4%
prajai
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
விருந்தோம்பிய தேசம்... Poll_c10விருந்தோம்பிய தேசம்... Poll_m10விருந்தோம்பிய தேசம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்தோம்பிய தேசம்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 8:03 am

ஊரின் பிரதான இடத்தில் அந்தவீடு அமைந்திருந்ததால், ஊருக்குள் புதிதாக நுழைபவர்கள் அநேகமாக அந்த வீட்டில்தான் முகவரி கேட்பார்கள்.
:-
"இப்புடி நேராப் போயி...' என்று தொடங்கி வழியைச் சொல்லிவிட்டு, "இரு கண்ணு, மோர் குடிச்சுட்டுப் போங்க...' என்று வலுக்கட்டயமாக அவர்களுக்குகுடிக்க ஏதாவது கொடுப்பார் அந்த வீட்டுப் பெண். குளிர்காலமாக இருந்தால் மோருக்குப் பதில் டீ (அவரின் வழக்கில் காப்பித் தண்ணி). முன் பின் தெரியாதவர்களையும் உபசரிக்கும் விவசாயியின் வெள்ளந்தி மனம்.
:-
இதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை அல்ல' ஏழெட்டு ஆண்டுகள் முன்பு வரை இது சகஜம்.
ஆனால், பெரும்பாலான கிராமங்களில் இன்று அந்த வரவேற்பைப் பார்க்க முடிவதில்லை."விருந்தோம்பலின் தேசம்' என்பார்கள் கொங்கு மண்டலத்தை. அந்த தேசம் தன் இயல்பைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.
:-
விவசாயிகளைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு லிட்டர் பாலின் கொள்முதல் விலை ரூ. 16. ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் விற்பனை விலை ரூ. 17 என்று ஆகிவிட்ட பிறகு எந்த விவசாயியையும் நாம் குற்றம் சுமத்திவிட முடியாது.
:-
"பாரம்பரிய விதைகள் வேண்டாம். இதை நடவு செய்யுங்கள் பூச்சிகள் தாக்காது; காய்ப்புத்திறன் அதிகம்' என்ற பசப்பு வார்த்தைகளை நம்பியதால், இன்று பருவம்தோறும் விதைகளைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை விவசாயிக்கு.
:-
"குலைகளாகக் காய்த்துத் தொங்கும்' என உத்தரவாதம் அளிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகள் குலைகளுக்குப் பதில்,"தற்கொலை'களாகவே காய்த்தன!
:-
ஒரு தேங்காய் ரூ. 2.70க்கு தோட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட காலத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.8; இன்று டீசல் விலை ரூ.45; ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தேங்காய் ஆண்டுதோறும் சராசரியாக ரூ. 5.50 முதல் அதிகபட்சமாக ரூ. 6க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் கொள்முதல் விலையும் 5 மடங்கு அதிகரித்திருக்க வேண்டும்தானே? ஆனால், அப்படி அதிகரிக்காததற்கான பொருளாதாரக் காரணங்கள் பற்றிச் சொன்னால், ஏழை விவசாயிக்குப் புரியவா போகிறது?
:-
மான்சான்டோவின் அசுர பலம் பற்றியோ, "ஜி.டி.பி.' மற்றும்"ஓபெக்' பற்றியோ சொன்னால் புரிந்துகொள்ளும் நிலையில்அந்த அப்பாவி ஜீவன்கள் இல்லை. சர்வதேச கச்சா எண்ணெய் அரசியல் பற்றியும் அவர்களுக்கு விளங்காது.
:-
"தேசிய நதிநீர்க் கொள்கை'யை இத்தேசத்தின் நலம் விரும்பிகள் வகுத்திருக்கின்றனர்.
இதன்படி, நீர்வழித்தடத்தை மாற்றியமைக்கக் கூடாது. ஆக, நதி நீர் இணைப்பு எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.
இனி, நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் விவசாயி காசு கொடுக்க வேண்டும். இன்னும் தொகை நிர்ணயம் செய்யப்படவில்லை.
:-
நதிகளும், நீர்நிலைகளுமே பட்டா போடப்பட்ட பிறகு, விவசாய நிலங்களை மட்டும் என்ன செய்ய? விலை போயின விளை நிலங்கள். சாகுபடிப் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இந்த லட்சணத்தில் விவசாயிகளின் சராசரி தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதாகக் கவலை வேறு நம் பிரதமருக்கு! ஆகவே, பெரும்பான்மை விவசாயத் தொழிலாளர்களை வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும் என புள்ளிவிவரங்களுடன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
:-
கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி, மண்ணில் இறைத்துவிட்டு வானம் பார்க்க வேண்டிய அவசியமில்லை அவருக்கு. வெள்ளைத்தாளும், பென்சிலும் இருந்தால் புள்ளிவிவரங்கள் அவருக்கு அத்துபடி.
:-
அரசியல்வாதிகளைப் பொருத்தவரை "விவசாயி வாழ்ந்தால் வாக்கு; வைகுண்டம் சென்றால் புள்ளி விவரம்!'
எனவே, அடுத்த முறை நீங்கள் ஏதேனும் ஒரு கிராமத்துக்குச் செல்ல நேர்ந்தால், அங்கு முகவரி கேட்கும் உங்களைப் பார்த்ததும், பாதியளவு திறந்திருக்கும் கதவுக்குப் பின்னால் இருந்து தலையை மட்டும் நீட்டியபடி "தெரியாது' என்று பதில் சொன்னால் அவரை மன்னித்து விடுங்கள். ஏனெனில், அது அவரின் குற்றமல்ல.
:-
"விருந்திருக்க உண்ணாதவன்' என்ற அடைமொழி தனக்காகத்தான் என்று அவருக்குத் தெரியும்; ஆனால், ஒருபோதும் தன் வாரிசுகளுக்கு அதைச் சொல்லித் தர அவர் விரும்ப மாட்டார்.
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக