Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Karbon ஸ்மார்ட் டாப் 3 லில் தமிழில் எப்படி எழுதுவது - உதவி வேண்டும்
5 posters
Page 1 of 1
Karbon ஸ்மார்ட் டாப் 3 லில் தமிழில் எப்படி எழுதுவது - உதவி வேண்டும்
karbon ஸ்மார்ட் டாப் 3 வங்கி வந்தேன் .அதில் தமிழ் எழுத்துக்கள் கலைந்து போய் இருக்கிறது ?டவுன்லோட் எப்படி செய்வது.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: Karbon ஸ்மார்ட் டாப் 3 லில் தமிழில் எப்படி எழுதுவது - உதவி வேண்டும்
உதவிப் பகுதியில் உதவி கேட்கும்போது தெளிவாகா திரியின் தலைப்பினை பதியுங்கள்.அது மிக விரைவாக உங்களுக்கு உதவியை கிடைக்கச்செய்யும்.
உறவுகள் உதவுவார்கள் பொறுத்திருங்கள்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: Karbon ஸ்மார்ட் டாப் 3 லில் தமிழில் எப்படி எழுதுவது - உதவி வேண்டும்
Android ஜெல்லி பீன் version இல் தமிழ் font சப்போர்ட் முழு அளவில் கிடைகிறது. விரைவில் உங்கள் TAB பிற்கு ஜெல்லி பீன் அப்டேட் கிடைக்கும் அதுவரை பொறுக்கவேண்டும்.
உடனே இந்த பிரச்சனை தீர்க்க வேண்டும் எனில் TAB பை ரூட் செய்வது தவிர வேறு வழி இல்லை. ரூட் செய்வதால் TAB இன் warranty ரத்தாகி விடும்.
உடனே இந்த பிரச்சனை தீர்க்க வேண்டும் எனில் TAB பை ரூட் செய்வது தவிர வேறு வழி இல்லை. ரூட் செய்வதால் TAB இன் warranty ரத்தாகி விடும்.
Re: Karbon ஸ்மார்ட் டாப் 3 லில் தமிழில் எப்படி எழுதுவது - உதவி வேண்டும்
எவ்வாறு ரூட் செய்வது?மேலும் இந்த டேப்- எந்த முறையில் இணையத்தில் இணைக்க முடியும்?என்னிடம் இந்த டேப் உள்ளது,ஆனால் இன்டர்நெட் கனேக்ட்சன் கொடுக்க முடியவில்லை,எந்த usb டான்கிள் மூலம் இதில் இணையத்தை இணைக்கலாம்?
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: Karbon ஸ்மார்ட் டாப் 3 லில் தமிழில் எப்படி எழுதுவது - உதவி வேண்டும்
முதல் மற்றும் முன்னணியாக , உங்கள் SmartTab டாங்கிள் இணைக்க தேவையான application னை நிறுவ அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட korbonn சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். SmartTab USB போர்டில் 3 ஜி டாங்கிள் இணைப்பதன் மூலம் இணைய செயல்பாட்டை பெற முடியும் , ஆனால் தேவையான மென்பொருள் இதனுடன் அனுப்பப்படவில்லை. மேலும் டாடா ஃபோட்டான், BSNL, ரிலையன்ஸ் அல்லது வேறு எந்த சேவை வழங்குநரின் டாங்கிள்களை பயன்படுத்தலாம்.
இந்த சேவையை பெற உங்களின் TAB கண்டிப்பாக Warranty இல் இருக்க வேண்டும். எனவே டாங்கிள் வசதியை பெற்ற உடன் TAB பை ரூட் செய்வது பற்றி சொல்கிறேன்.
http://www.karbonntablet.com/how-to-connect-a-dongle-to-karbonn-tab/
(குறிப்பு : ரூட் செய்வதால் உங்கள் TAB செயல் இழக்க வாய்ப்புண்டு)
இந்த சேவையை பெற உங்களின் TAB கண்டிப்பாக Warranty இல் இருக்க வேண்டும். எனவே டாங்கிள் வசதியை பெற்ற உடன் TAB பை ரூட் செய்வது பற்றி சொல்கிறேன்.
http://www.karbonntablet.com/how-to-connect-a-dongle-to-karbonn-tab/
(குறிப்பு : ரூட் செய்வதால் உங்கள் TAB செயல் இழக்க வாய்ப்புண்டு)
Re: Karbon ஸ்மார்ட் டாப் 3 லில் தமிழில் எப்படி எழுதுவது - உதவி வேண்டும்
தமிழ் keyboard ஐ google playstore இல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Similar topics
» Samsung P3100 Galaxy TAB2 இது பயன்படுத்துவதற்கு எப்படி உள்ளது - உதவி வேண்டும் நண்பர்களே
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
» சுஜாதா அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் வேண்டும்
» தமிழில் மொழிபெயர்க்கும் மென்பொருள் வேண்டும் உதவி பண்ணுங்கோ
» தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
» சுஜாதா அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் வேண்டும்
» தமிழில் மொழிபெயர்க்கும் மென்பொருள் வேண்டும் உதவி பண்ணுங்கோ
» தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|