புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_c10வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_m10வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_c10வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_m10வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_c10வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_m10வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 9:46 pm

வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன் திரையை, சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் நடந்த சர்வதேச மின்னணு சாதனக் கண்காட்சியின் போது இந்த காகிதம் போன்ற திரை அறிமுகம் செய்யப்பட்டது.
:-
இந்தத் திரை ஸ்மார்ட்போன்களிலும், டேப்லெட்களிலும் பயன்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இத்தகைய போன்களை சுருட்டி, மடக்கி நம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்ள முடியும்.
இந்தத் திரையை உருவாக்க OLED என்று கூறப்படும் Organic Light Emitting Diode என்ற தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன்படி, ஒரு தாள்போன்ற பொருளில் கரிம வேதிப் பொருள்களை பூசி, அதன் மூலம் காட்சிகளைத் தெரிய வைக்கிறார்கள்.
:-
இது தற்போதுள்ள எச்.டி., (HD) காட்சிகளை விட துல்லியமான படங்களை அளிக்கக்கூடிய திறன் கொண்டது. கிட்டத்தட்ட இதேபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டி.வி. ஒன்றையும் சாம்சங் நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த டி.வி. மிக மெல்லியது. சற்று வளைந்த நிலையில், இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு படங்களைப் பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த டி.வியுடன் வழங்கப்படும் கண்ணாடிகளில் ஒன்றை அணிபவர்ஒரு காட்சியையும், மற்றொரு கண்ணாடியை அணிபவர் மற்றொரு காட்சியையும் காணலாம்.
:-
காணொளி : http://puthiyathalaimurai.tv/video-gallery?video=820
:-
புதிய தலைமுறை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 9:28 pm

சாம்சங் கலக்குது - அருமை




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 13, 2013 9:35 pm

நன்றி



வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jan 14, 2013 10:14 am

அருமையான படைப்பு நன்றி சாம்சங் நிறுவனம்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Knight
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 14, 2013 11:02 am

நன்றி நன்றி நன்றி



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 14, 2013 1:19 pm

சாம்சங் படைப்புகள் சூப்பருங்க




வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Mவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Uவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Tவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Hவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Uவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Mவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Oவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Hவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Aவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Mவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் Eவளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 1:40 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

என்ன விலை ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக