புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
79 Posts - 68%
heezulia
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
3 Posts - 3%
prajai
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
2 Posts - 2%
Barushree
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
133 Posts - 75%
heezulia
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
7 Posts - 4%
prajai
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_m10தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Poll_c10 
2 Posts - 1%
nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 7:28 pm

இங்கு குதூகலத்திற்கு அளவே இல்லை . இயற்கை அன்னை தன் செல்வங்களை எல்லாம் வாரி , வாரி இந்த குமரகத்திற்கு தானமாக கொடுத்து விட்டாளோ ! என்ற எண்ணம் அங்கு சென்றதும் நிச்சயம் ஏற்படும் . திரும்பிய இடமெல்லாம் , நிலமங்கை பசுமை போர்வை போர்த்தி இருக்கிறாள் . ஒரு புறம் செழித்து வளர்ந்த நெற்கதிர்களுடன் காணப்படும் வயல்கள் ... மறுபுறம் , குலைகுலையாக இளநீர்களை சுமந்து நிற்கும் தென்னை மரங்களை கொண்ட தோப்புகள் ... இவைகளுக்கு இடையே , மழை வளத்தால் தேங்கி நிற்கும் குட்டைகளில் பூத்திருக்கும் அல்லி மலர்கள் ... உல்லங்கழிகள் , அதில் மிதந்து செல்லும் கட்டுமரங்கள் ... என்று பூலோக சொர்க்கமாக காண்போரின் கண்களையும் , கருத்தையும் கவர்கிறது குமரகம் . இதனால் தானோ என்னவோ , நேஷனல் ஜியோகிராபிக் குழுவை சேர்ந்த பயணி ஒருவர் இந்த குமரகத்தினை , உலகின் பத்து அழகிய இடங்களில் ஒன்றாக கணித்திருக்கிறார் .
:-
கொச்சியில் இருந்து கார் மூலமாக பயணித்தால் 90 கி . மீ . தூரம் . அதுவே கோட்டயத்தில் இருந்து என்றால் 16 கி . மீ . பயணம் தான் . சில நூற்றாண்டுகளுக்கு முன்பு , இந்த இடம் கொடியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது . பிற்காலத்தில் இங்கு குமரக் கடவுளின் கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார்கள் . இந்து , முஸ்லிம் , கிறிஸ்துவர் என்ற மத பேதம் இன்றி அனைவரும் வழிபடும் குமரன் வாசம் செய்யும் இடமானதால் குமரகம் என்ற பெயர் பெற்றிருக்கிறது இவ்விடம் .
:-
குமரகத்தை தன்னுள் அரவணைத்து வைத்திருக்கிறது வேம்பநாடு ஏரி . இந்தியாவிலேயே நல்ல தண்ணீரை கொண்ட மிகப்பெரிய ஏரி இது தானாம் . இதன் பரப்பளவு 205 சதுர மீட்டர் . பம்பா , மீனசில் , மணிமாலா . அச்சன்கோவில் , பெரியார் , மூவாட்டு புழா எனும் ஆறு ஆறுகளின் சங்கமமே இந்த வேம்பநாடு ஏரி என்ற செய்தி மலைக்க வைக்கிறது . பல திசைகளிலிருந்து ஓடிவரும் இந்த தண்ணீர் , அழகிய கால்வாய்களாக உருவெடுத்து பின் இந்த ஏரியில் கலக்கிறது . இந்த கால்வாய்களில் படகு சவாரி செய்து மகிழலாம் . கால்வாயில் கரைகளில் குமரகத்தை சேர்ந்த விவசாயிகள் வீடு கட்டி வாழ்கிறார்கள் . வீடுகளில் இருந்து படி இறங்கினாலே தண்ணீர் தான் . வாழ்நாளில் மறக்க முடியாத சுக அனுபவம் இது .
:-
மீன்கள் நிறைந்து காணப்படும் இந்த ஏரியில் ... மழைக்காலமான ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தண்ணீர் உப்பு தன்னையில்லாமல் இருக்குமாம் . இந்த ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நில மரங்களில் , பல நாடுகளில் இருந்து வந்த பறவைகள் கூடு கட்டி வாழ் கின்றன . இந்த பறவைகள் சரணாலயத்தை கேரள சுற்றுலாத்துறை பராமரிக்கிறது . குமரகத்தில் வாழ்பவர்கள் , ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல படகுகளை உபயோகிக்கிறார்கள் . ஒவ்வொரு வீட்டில் முன்னும் கார் , ஸ்கூட்டர் நிறுத்துவது போல அவர்களுடைய சொந்தப் படகுகளை நிறுத்தி வைக்கின்றனர் . இதை பார்த்தால் நமக்கு வெனீஸ் நாடு நினைவுக்கு வரும் . குமரகத்தை தென்னிந்தியாவின் வெனீஸ் என்று அழைத்தால் கூட அது மிகையாகாது .
:-
அரபிக்கடவுள் உருவாகியிருக்கும் உப்பங்கழிகளின் கரைகளின் பல சொகுசு ஹோட்டல்கள் உள்ளன . இந்த ஹோட்டல்களின் உணவு வகைகள் அற்புதமானவை . சுவை நிறைந்தவை . இங்கு பல விதமான ஆயுர்வேத மசாஜ்களும் செய்கிறார்கள் . மாலை நேரத்தில் ஹோட்டல்களில் இருந்து , படகுகளில் நம்மை அழைத்து சென்று சூரிய அஸ்தமானத்தை காட்டுகிறார்கள் . சிலுசிலு காற்று முகத்தில் அறைய ... அந்த மாலை நேர வானத்தில் , சிறகு பூரித்து கூடு திரும்பும் பறவைகளின் காட்சியை பார்க்கும் பொழுது , இனம் புரியாத இன்பத்தில் மனம் நிறைகிறது . குறிப்பாக திரைப்படங்களில் காதல் காட்சிகளும் டூயட் பாடல்களும் இங்கு அதிகம் படம்பிடிக்க படுகின்றன.
:-
படகு வீடுகளில் தங்கி மகிழ நாம் காஷ்மீர் செல்ல வேண்டியதில்லை . இங்குள்ள ஹோட்டல்களுக்கு சொந்தமான கெட்டுவலம் என்றழைக்கப்படும் சொகுசு படகுகளில் தங்கினாலே போதும் . பழமையும் புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படகுகளில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்க கூடிய எல்லா வசதிகளுகளும் இருக்கின்றன. இயற்கை விரும்பிகளுக்கு .... குறிப்பாக தேனிலவு தம்பதியர்களுக்கு மட்டுமல்ல காதலர்களுக்கும் சொர்க்க பூமி இந்த குமரகம் .
:-
நன்றி விஸ்வரூபம் முகநூல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 13, 2013 12:40 am

சூப்பருங்க நன்றி அன்பு மலர்

தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Mதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Uதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Tதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Hதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Uதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Mதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Oதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Hதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Aதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Mதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Eதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 13, 2013 6:38 am

முற்றிலும் உண்மை.இயற்கையின் அழகை குறைந்த செலவில் அனுபவிக்க இதை விட சிறந்த இடம் இருக்காது. வெனிசில் பச்சை மரம் செடி கொடிகள் காணமுடியாது. ஆனால் குமாரகாமில் / வேம்பநாட்டில் அப்படி இல்லை. இருபுறமும் பசுமை.
தனி படகில்2 நாள் / 1 இரவு என்று செல்லும் போது, மீன் பிரியர்களுக்கு ஏரியில் இருந்து பிடித்த மீன் பிடித்து சமைப்பது ஒரு சிறப்பு.

ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக