ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

+3
ராஜா
தர்மா
Muthumohamed
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by Muthumohamed Sat Jan 12, 2013 10:25 am

First topic message reminder :



படத்தோட ஓப்பனிங்ல வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை நையப்புடைக்கும் கார்த்தி. 30-40 பேரை அடிக்கிறார். தாவி தாவி உதைக்கிறார். குறுக்கால போய் ட்ரெயின புடிக்க ட்ரை பண்றார். மிஸ் ஆயிடுது. மறுபடி ஒரு 20பேர அடிக்கிறார்.

அப்புறம் ஒரு பாலத்துக்கு கீழ ட்ரெயின் போயிட்டு இருக்கப்ப பாலத்துக்கு மேலே கார்த்தி நிக்கிறார்((அப்ப மிஸ் ஆச்சுல்ல அதே ட்ரெயின்.. இவரு பைட்டு முடிச்சுட்டு வரட்டும்னு ட்ரெயின் ட்ரைவர் ஓரமா நிப்பாட்டிட்டு ஒரு டீ சாப்பிட்டிருப்பார் போல). ட்ரெயின் மீது குதித்து இன்னும் ஒரு 10 பேரை தாவி உதைத்து, கொஞ்ச நாளாய் தமிழ் சினிமாவில் காணமல் போயிருந்த ரயில் பெட்டிக்கு மேலே நடக்கும் சண்டையை மீண்டும் போட்டு கதாநாயகியைக் காப்பாற்றுகிறார்.

கட் பண்ணீங்கண்ணா சந்தானத்தோட வீடு. அவருக்கு அழகான 3 தங்கச்சிங்க(நிகிதா, சனுஷா, அப்புறம் யாரு சார் அந்த அழகான புதுப்பொண்ணு?). வீட்டுக்குள் உள்ளே படுத்திருக்கிறார் கார்த்தி. அந்த 3 தங்கைகளும் கார்த்தி மீது லிட்டர் லிட்டராய் ஜொள்ளு விடுகிறார்கள். மாராப்பை விலக்கியபடி தான் பேசுகிறார்கள். கேரம் போர்டு விளையாடும் போது இந்த காய அடி மாமா என அப்பாவியாய் பேசுகிறார்கள். நெஞ்சோடு நெஞ்சு இடிப்பதை விளையாட்டு என நினைத்து விளையாடுகிறார்கள். அவர்களை குனிய வைத்து இடுப்பை பிடித்து தாவ முயலுகிறார். இப்படி இன்னும் சில விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். எல்லா விளையாட்டிலும் அந்த 3 தங்கைகளும் சேலை விலகிய மார்போடும், இடுப்போடும் அடக்கமாய் இருக்க, அந்த தங்கைகளை காப்பாற்ற போராடுகிறார் சந்தானம். போதாதுக்கு அவரது அம்மா காரக்டரையும் இழுக்கும் இரட்டை அர்த்த டயலாக்குகள். அது என்ன வீடா இல்ல சிலுக்கூர்பேட்டை ப்ராத்தல் ஏரியாவான்னு நமக்கு கொஞ்சமல்ல நிறையவே சந்தேகம் வரும். இதுக்கிடையில இந்த 3 பேரேட சேர்ந்து ஆடுற பாடல்.. அப்புறம் வயசுக்கு வந்ததைக் கொண்டாடும் இன்னொரு அர்த்தமுள்ள பாடல் வேற. இடையில ஆக்சன் படம்னு காமிக்க ஒரு சம்பந்தம் இல்லாம சண்டை வேற.


அப்புறமா இன்டர்வல் டைம்ல அனுஷ்கா மீண்டும் வர்றாங்க. இவரு சி.எம் பொண்ணு. இவர தேடி அலையுற குரூப்போட தலைவர் மிலிந்த் சோமன். ட்ராகுலா படத்துல வர்ற மாதிரி முழங்கால் அளவுக்கு ரெண்டு பக்கமும் காத்துல பறக்குற கோட் என்னேரமும் போட்டிருக்கிறார் . கூடவே நாலு,ஸ்கார்ப்பியோ, 40 கோட் போட்ட அடியாட்கள் என லாஜிக் மாறாமல். அவங்க மறுபடி கார்த்தி, அனுஷ்காவ கண்டுபிடிச்சு துரத்த காட்டுக்குள்ள போறாங்க.

ஒரு ஃப்ளாஸ்பாக் சொல்றாங்க. அது என்னன்னா... மாற்றான் மாதிரி அமெரிக்கால தடை செஞ்ச மருந்த இங்க விக்க வற்றாரு வில்லன். முதலமைச்சர் அனுமதி மறுக்குறாரு. வில்லன் உடனே ஒரு சாமியார் உதவியோட திட்டம் போட்டு சி.எம் பொண்ண கடத்த சொல்றாரு. கடத்துற ஆள்தான் கார்த்தி. கடத்தி காட்டுக்குள்ள போறாரு. அங்க ரெண்டு பேரும் ஏதோ பிக்னிக் வந்த மாதிரி ப்ரீயா திரியுறாங்க. இடையில காமெடி பண்றேன்னு மனோபாலாவை போட்டு கட்டிவச்சி மாறி மாறி அடிக்கிறாங்க. சி.எம்.பொண்ணு அனுஷ்கா அதுவரைக்கும் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. இவரு சறுக்கி விழுந்தப்ப கார்த்தி காப்பாத்த உடனே லவ்வு வந்துடுது. வில்லன்கிட்ட ஒப்படைக்க போறப்ப இது மக்களை பாதிக்கிற விசயம் இத நீ செய்யனுமான்னு அனுஷ்கா கேட்க உடனே கார்த்திக்கு ஞானோதயம் வந்து வில்லன்களோட சண்டை போட்டு அனுஷ்காவ காப்பாத்துறாரு.. அப்ப ஓடுனதுதான் பர்ஸ்ட் சீன்.

இப்போ ப்ளாஸ் பேக் முடிஞ்சாச்சா.. மறுபடி சந்தானத்தோட காட்டுக்குள்ள இன்னும் நாலு சுமாரான காமெடி.

முதல்வரோட பி.ஏ. பிரதாப் போத்தனும் இதுல உடந்தைன்னு சின்ன குழந்தை கூட யூகிக்ககூடிய டிவிஸ்ட ரொம்ப பெரிசா பில்டப் பண்ணி காமிக்க, மறுபடி வில்லன்களிடம் அனுஷ்காவும், கார்த்தியும் மாட்டிக்கொள்ள, மறுபடி அவர்களிடமிருந்து அனுஷ்காவை கார்த்தி எப்படி காப்பாத்துறார்ங்கிறது கிளைமாக்ஸ். எப்படி காப்பாத்துறார்?


அதுதான் படத்துலயே ரொம்ப ஹைலைட்.
கட்டிக்கிடக்கிற கார்த்திய வில்லன்கள் சுமனும், மிலிந்த் சோமனும் புட்பாலால் உதைத்து டார்ச்செர் செய்கின்றனர். (10-15 வருசம் முன்னாடி வந்த அர்ஜீன் படங்கள்ள சரண்ராஜ் மாதிரி வில்லன்கள் இப்படித்தான் கிரிக்கெட் பாட் வைச்சு, க்ளவுஸ், லெக்பேட்லாம் கட்டி, அர்ஜீனை கிரிக்கெட்பாலால அடிச்சு டார்செர் பண்ணுவார்) அப்ப, நீங்கல்லாம் ஆம்பளையா முடிஞ்சா அவரை அவுத்துவிட்டு அடிங்க என காலங்காலமாய் கதாநாயகிகள் க்ளைமாக்ஸில் சொல்லும் டயலாக்கை அனுஷ்காவும் மறக்காமல் சொல்ல அப்புறம் என்ன? அதை மட்டும் நீங்க வெள்ளித்திரையில் தான் கண்டுகளிக்கனும் சொல்லிப்புட்டேன் ஆமாம்.

சந்தானம் ஆரம்ப காலத்துல விஜய் டிவில அப்ப வந்த மொக்கை படங்களை கண்ணாபிண்ணான்னு கலாய்ச்சு பிரபலம் ஆனார். இப்ப அவரும் அதையெல்லாம் விட படு மொக்கையான படத்தில். பாவமாய் இருக்கிறது. அதிலும் 3 தங்கைகளை வைத்து நடக்கும் ஆபாசக்கூத்து. (by the way, படத்துக்கு யூ சர்ட்டிபிகேட்). இப்படி இன்னும் எத்தனை படங்களில் தான் ஹீரோக்களுக்கு தங்கைகளை வைத்து செட்டப் பண்ணும் அல்லது காப்பாற்றும் கதாபாத்திரத்தை தாங்கிப்பிடிப்பாரோ. இந்த கடுப்பில் தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா போல ரூட் மாறிவிட்டார் போல.
கார்த்திக்கு சகுனியில் ஒரு சறுக்கல் அதையடுத்து என்ன மாதிரி படம் செய்து தன் மார்க்கெட்டை சரி செய்ய முயலுவார்னு ஒரு யோசணை இருந்தது.

நடிகர்கள் சாதாரணமாய் இருக்கும் போது நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். மாஸ் ஹீரோ என்ற பெயரும் மார்க்கெட்டும் வந்ததும் மாஸ் படம் என்ற பெயரில் மொக்கை கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். என்ன எழவு லாஜிக்கோ.
இப்பல்லாம் தெலுங்குப் படங்களே ரொம்ப மாடர்ன்னா, out of the box ஆயாச்சு. ஆனா இவங்க தமிழ்-தெலுங்கு இரு மொழியில எடுக்குறேன்னு 20 வருசத்துக்கு முன்னாடி வந்த தெலுங்குப்படங்களோட போட்டி போட்டு எடுத்துருக்காங்க.

சந்தானத்தின் சில டயலாக்குகள் சிரிக்க வைக்கின்றன. 'கெஸ்ட்னா காய்ச்சல் மாதிரி அன்னிக்கே போயிடனும். ஜான்டிஸ் மாதிரி மாசக்கணக்கா இருக்ககூடாது', 'சிக்ஸ் பேக் இல்லாட்டியும் நல்ல ப்ளாஸ் பேக் வைச்சிருக்கே.' ரகத்தில்.

படத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விசயம். சண்டைக்காட்சிகள். முன்னெல்லாம் ரோப்புல கட்டி தூக்கி எடுத்த பைட்லாம் பார்த்தா காமெடியா இருக்கும். கால் படாமலே வெறும் சவுண்ட் குடுத்துட்டு 40 அடி தள்ளி போய் விழுவாங்க. சின்னபுள்ளத்தனமா ஏர்ல பறப்பாங்க. இடுப்புல ரோப் கட்டியிழுக்குறது அப்படியே தெரியும். இந்தப் படத்தில் ஒரு மசாலா பட சண்டைக்காட்சியாய் பார்க்கும் போது மிகச் சிறப்பாய் எடுத்துள்ளனர். நிறைய முயற்சி எடுத்திருக்கிறார்கள் கார்த்தியும் மற்ற அனைவரும். சண்டைகாட்சி இயக்குனர் யார் என்பது தெளிவாய் தெரியவில்லை. பாராட்டுக்குரியவர்.

இயக்குனர் சுராஜ் படங்களில் வழக்கமாய் காமெடி வொர்க்அவுட் ஆகும். தலைநகரம், மருதமலை போன்றவற்றின் வெற்றியை உறுதி செய்ததில் காமெடியின் பங்கு பெரியது. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்திலும் முதல் பாதி முழுவதும் கதைக்கு வேலையே வைக்காமல் காமெடி என்ற ஒன்றையே நம்பியிருக்கிறார். ஆனால் காமெடி தான் வராமல் ஏமாற்றிவிட்டது.

முதல் 15 நிமிடங்களில் காட்டிய வேகமும் விறுவிறுப்பும் அடுத்த 1 மணி நேரத்திற்கு காணமல் போனது, காமெடிக்காக கதையை கடைசி பெஞ்சுக்கு தள்ளியது, தெலுங்கு ஆடியன்ஸையும் கவர் பண்ண வேண்டும் என்பதற்காக பழைய தெலுங்கு பார்முலாவுக்குள் மாட்டிக்கொண்டது, கார்த்தியின் மீது அனுஷ்காவிற்கு காதல் வருவதற்கான சரியான காட்சிகளை அமைக்காதது, அனுஷ்காவின் காரக்டரை டெவலப் பண்ணாதது, சந்தானத்தின் 3 தங்கை கதாபாத்திரங்களை ஏதோ தப்பான இடத்தில் ஏனோ தானோவென அலையும் பென்களை போல சித்தரித்தது, ஒரு சி.எம் பெண்ணை கடத்திவந்தால் கடத்தியவனின் மனநிலை, கடத்தப்பட்ட பெண்ணின் மனநிலை இரு இரண்டையும் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் விளையாட்டுத்தனமாய் காட்சிகள் வைத்தது, வில்லன்களை ஸ்கார்ப்பியோ, கோட் சூட், கெக்கேபிக்கே சிரிப்பு, கெட்ட சேதி சொன்ன தன் ஆளை சுடும் லூசுதனம் தாண்டி டெவலப் பண்ணாதது, 6 பெரிய கார்களில் 10 பேர் மெஷின் கன்னால் விடாமல் ஆயிரக்கணக்கான குண்டுகள் பொழிய, 10அடி முன்னே ஒரு மாருதி வேனில் ஒரு முடி கூட உதிராமல், கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மூவரும் தப்பி வருவது, இப்படி ஏராளமான இடங்களில் இயக்குநர் சுராஜ் சறுக்கிவிட்டார்.

திரைக்கதை பலவீனமாய் போய்விட்டால் கார்த்தி போன்ற திறமையான நடிகர்களின் ஈடுபாடும், அனைத்து டெக்னீஷியன்களின் உழைப்பும் வீணாய்தான் போகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் பாடம் தான் இந்தப் படம்.

2012ல் தமிழ்சினிமாவில் நிறைய ஆரோக்கியமான படங்கள் வந்து வெற்றி பெற்றது. மசாலா-கமர்சியல்-பிரம்மாண்டம் என்ற பெயரில் வந்த மாற்றான்,பில்லா 2, தாண்டவம், சகுனி, முகமூடி போன்றவை காணாமல் போனது. 2013 ல் இது ரொம்ப சுமாரான ஸ்டார்ட். அதுவும் மாற்றானோடு ஒப்பிட்டால் இது இன்னும் பல படிகள் கீழே.

பிஸினெஸாய் பார்க்கும் போது இன்றைக்கு ரிலீஸ் செய்தது செம லக் என்று தான் சொல்லவேண்டும், விஸ்வரூபம் கான்சல், வேறு எந்த படமும் போட்டிக்கு இல்லாமல் இரண்டு நாள் புல் வசூல் ஆகும். அதன்பின் சமர், கண்ணா லட்டு திண்ண ஆசையா படங்களின் ரிசல்டைப் பொறுத்து இதன் விதி அமையும்.

SoundCameraAction.com Rating: 1.5

நன்றி
சவுண்ட் கேமரா ஆச்சன்



அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Uஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Tஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Hஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Uஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Oஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Hஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Aஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Eஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by balakarthik Mon Jan 14, 2013 11:41 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by Muthumohamed Mon Jan 14, 2013 12:30 pm


இந்த லிங்கில் டவுன்லோட் செய்யமுடிவதில்லை ராஜா அண்ணா



அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Uஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Tஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Hஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Uஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Oஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Hஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Aஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Eஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by ராஜா Mon Jan 14, 2013 12:34 pm

Muthumohamed wrote:
இந்த லிங்கில் டவுன்லோட் செய்யமுடிவதில்லை ராஜா அண்ணா
Internet download Manager மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள் , பிறகு எந்த online வீடியோவானாலும் அதை play பண்ணியவுடன் உங்களுக்கு Download என்ற button தெரியும் அதை click செய்து தரவிறக்கலாம்.

( Internet download Manager தரவிறக்கம் ஈகரையில் ஏற்கனவே சில தடவை கொடுக்கப்பட்டுள்ளது )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by Muthumohamed Mon Jan 14, 2013 12:37 pm

ராஜா wrote:
Muthumohamed wrote:
இந்த லிங்கில் டவுன்லோட் செய்யமுடிவதில்லை ராஜா அண்ணா
Internet download Manager மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள் , பிறகு எந்த online வீடியோவானாலும் அதை play பண்ணியவுடன் உங்களுக்கு Download என்ற button தெரியும் அதை click செய்து தரவிறக்கலாம்.

( Internet download Manager தரவிறக்கம் ஈகரையில் ஏற்கனவே சில தடவை கொடுக்கப்பட்டுள்ளது )

மிக்க நன்றி அண்ணா மகிழ்ச்சி



அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Uஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Tஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Hஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Uஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Oஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Hஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Aஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Eஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jan 14, 2013 12:51 pm

படத்தில் ஆரம்ப சில காட்சிகள் விறுவிறுப்பு...சந்தானத்துடன் செய்யும் நகைசுவை காட்சி ராமராஜன்,கவுண்டமணியை ஞாபக படுத்துகிறது...கடுப்பேற்றும் படி காமெடி செய்து இருக்கிறார்கள்...எப்படா படம் முடியும் என்னும் நிலை ஆகிவிட்டது... அழுகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by balakarthik Mon Jan 14, 2013 12:53 pm

ரா.ரமேஷ்குமார் wrote:படத்தில் ஆரம்ப சில காட்சிகள் விறுவிறுப்பு...சந்தானத்துடன் செய்யும் நகைசுவை காட்சி ராமராஜன்,கவுண்டமணியை ஞாபக படுத்துகிறது...கடுப்பேற்றும் படி காமெடி செய்து இருக்கிறார்கள்...எப்படா படம் முடியும் என்னும் நிலை ஆகிவிட்டது... அழுகை

போச்சா போச்சா இதுவும் போச்சா


ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jan 14, 2013 12:57 pm

balakarthik wrote:
போச்சா போச்சா இதுவும் போச்சா
ஆமாம் அண்ணா நண்பர்கள் வேண்டாம்டா போகாத அப்படினு சொன்னாங்க நான் உங்களுக்கு எல்லாம் ரசனை இல்லடானு சொல்லி போனேன்...அதுக்கு அப்பறம் தான் தெரிந்தது சொந்த காசில் நானே சூனியம் வைத்து கொண்டேன் என்று...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by balakarthik Mon Jan 14, 2013 1:00 pm

ஆரம்பத்தில் கிடைத்த பிரும்மாண்ட வெற்றி இவரை தடுமாற வைத்துவிட்டது என்று நினைக்கிறேன் முதல் சருக்கல் சகுனி இப்பொழுது இதுவா


ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by Muthumohamed Mon Jan 14, 2013 1:03 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
balakarthik wrote:
போச்சா போச்சா இதுவும் போச்சா
ஆமாம் அண்ணா நண்பர்கள் வேண்டாம்டா போகாத அப்படினு சொன்னாங்க நான் உங்களுக்கு எல்லாம் ரசனை இல்லடானு சொல்லி போனேன்...அதுக்கு அப்பறம் தான் தெரிந்தது சொந்த காசில் நானே சூனியம் வைத்து கொண்டேன் என்று...

சோகம்



அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Uஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Tஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Hஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Uஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Oஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Hஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Aஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Mஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 Eஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by பாலாஜி Mon Jan 14, 2013 1:05 pm

சினமா ரசிகனின் ரசனை மாறிவிட்டது . மசாலா படங்கள் வெற்றி பெறுவது கடினம் .

கதை அம்சம் உள்ள , பெரிய ஆட்கள் இல்லாமல் வெற்றி பெற்ற பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் போன்ற படங்களின் வெற்றி பார்த்து இவர்கள் திருந்த வேண்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum