புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 5 I_vote_lcapதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 5 I_voting_barதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 5 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 12, 2013 10:04 am

First topic message reminder :

விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன பாதார்த்தங்கள் ஆகும். விட்டமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை. உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.

விட்டமின்களை அவற்றின் இயல்பு அடிப்படையில் கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்........

நீரில் கரையும் விட்டமின் : B , C

இவை உடலில் தேக்கம் அடையாது...

கொழுப்பில் கரையும் விட்டமின் : A, D , E , K

இவை கூடியளவு உள் எடுக்கப்படின் உடலில் தேங்க கூடியவை.......

இனி ஒவ்வாரு விட்டமினினதும் தொழிற்பாடு மற்றும் குறைபாட்டின் போது ஏற்படும் நோய்கள் பற்றியும் அவை பெருமளவு காணப்படும் உணவு பொருட்களை பற்றியும் பார்ப்போம்....... சிரி

விட்டமின் A

உடல் வளர்ச்சிக்கு உதவும்.

கிளைக்கோ புரத ஆக்கத்தை ஒழுங்குபடுத்தும்

விழிவெண்படலம் நல்ல நிலையில் பேணப்பட உதவும்.

பார்வை ஊதாவினுடைய ஆக்கத்தில் பங்கு கொள்ளும்.

குறைபாடுகளும் நோய்களும்........

காது , மூக்கு , கண் போன்ற இடங்களில் உள்ள தோல் உலரும். இதனால் நுண்ணங்கி தொற்றுக்கள் இலகுவில் ஏற்ப்படும்

பார்வை ஊதாவினுடைய ஆக்கம் பாதிப்படைந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......

முட்டை மஞ்சள் கரு.
பால்
ஈரல்
வெண்ணை
மீனெண்ணை
கரட்
பச்சை மஞ்சள் மரக்கறி வகைகள்.

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 30, 2013 9:22 am

தகவலுக்கு நன்றி அகன்யா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 5 Logo12
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 30, 2013 10:15 am

நன்றி டாக்டர் .

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 10:19 am

Ahanya wrote:
பாலாஜி wrote:முட்டை மஞ்சள் கருவில் அனைத்து விதமான விட்டமின்களும் உள்ளது என்று சொல்லுங்கள் ( ஆனா எனக்கு முட்டை மஞ்சள் கரு சுத்தமாக பிடிக்காது , வெள்ளையாக உள்ளதை மட்டும்தான் சாப்பிடுவேன் ).

பகிர்வுக்கு நன்றி அஹன்யா சூப்பருங்க

அது ஒருவிதத்தில் நல்லது .....முட்டை மஞ்சள் கருவில் LDL அதிகமாக உள்ளதே அண்ணா.....

LDL என்றால் கொலஸ்ட்ரால் தானே அகன்யா

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 30, 2013 10:44 am

பூவன் wrote:
Ahanya wrote:
பாலாஜி wrote:முட்டை மஞ்சள் கருவில் அனைத்து விதமான விட்டமின்களும் உள்ளது என்று சொல்லுங்கள் ( ஆனா எனக்கு முட்டை மஞ்சள் கரு சுத்தமாக பிடிக்காது , வெள்ளையாக உள்ளதை மட்டும்தான் சாப்பிடுவேன் ).

பகிர்வுக்கு நன்றி அஹன்யா சூப்பருங்க

அது ஒருவிதத்தில் நல்லது .....முட்டை மஞ்சள் கருவில் LDL அதிகமாக உள்ளதே அண்ணா.....

LDL என்றால் கொலஸ்ட்ரால் தானே அகன்யா

அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 11:00 am

அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....

என்ன சொல்றீங்க ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 30, 2013 11:06 am

பூவன் wrote:
அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....

என்ன சொல்றீங்க ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
சரி நான் சொல்றேன் உங்களுக்கு புரியற மாதிரி:

காதல் நோய் என்பது இதயம், மனம், என இரண்டும் சேர்ந்து முழு ஆளையும் அவர்களை சேர்ந்த உறவுகளையும், நண்பர்களையும் பாதிக்கக் கூடியதுன்னு சொல்றாங்க.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 30, 2013 11:08 am

யினியவன் wrote:
பூவன் wrote:
அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....

என்ன சொல்றீங்க ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
சரி நான் சொல்றேன் உங்களுக்கு புரியற மாதிரி:

காதல் நோய் என்பது இதயம், மனம், என இரண்டும் சேர்ந்து முழு ஆளையும் அவர்களை சேர்ந்த உறவுகளையும், நண்பர்களையும் பாதிக்கக் கூடியதுன்னு சொல்றாங்க.

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 11:09 am

சரி நான் சொல்றேன் உங்களுக்கு புரியற மாதிரி:

காதல் நோய் என்பது இதயம், மனம், என இரண்டும் சேர்ந்து முழு ஆளையும் அவர்களை சேர்ந்த உறவுகளையும், நண்பர்களையும் பாதிக்கக் கூடியதுன்னு சொல்றாங்க.

இப்படி தெளிவா சொல்லனும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 30, 2013 11:10 am

மரக்கறியா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 30, 2013 11:13 am

பூவன் wrote:
அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....

என்ன சொல்றீங்க ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

LDL - LOW DENSITY LIPOPROTEIN

HDL - HIGH DENSITY LIPOPROTEIN

VLDL - VERY LOW DENSITY LIPOPROTEIN

இதில் HDL நல்லது அண்ணா......முட்டை வெள்ளை கருவிலும் இதுதான் உள்ளது.....ஆனால் இதையும் சேர்த்துதான் கொலஸ்ட்ரால் வாசிப்பு எடுப்பார்கள்......LDL மற்றும் VLDL குருதி குழாய்களுள் படிந்துவிடும்.....

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக