ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

+10
Priya Tharsni
jeju
ரிபாஸ்
பாலாஜி
DERAR BABU
balakarthik
பூவன்
Muthumohamed
யினியவன்
Ahanya
14 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Sat Jan 12, 2013 10:04 am

First topic message reminder :

விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன பாதார்த்தங்கள் ஆகும். விட்டமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை. உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.

விட்டமின்களை அவற்றின் இயல்பு அடிப்படையில் கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்........



நீரில் கரையும் விட்டமின் : B , C

இவை உடலில் தேக்கம் அடையாது...


கொழுப்பில் கரையும் விட்டமின் : A, D , E , K

இவை கூடியளவு உள் எடுக்கப்படின் உடலில் தேங்க கூடியவை.......



இனி ஒவ்வாரு விட்டமினினதும் தொழிற்பாடு மற்றும் குறைபாட்டின் போது ஏற்படும் நோய்கள் பற்றியும் அவை பெருமளவு காணப்படும் உணவு பொருட்களை பற்றியும் பார்ப்போம்....... சிரி


விட்டமின் A


உடல் வளர்ச்சிக்கு உதவும்.

கிளைக்கோ புரத ஆக்கத்தை ஒழுங்குபடுத்தும்

விழிவெண்படலம் நல்ல நிலையில் பேணப்பட உதவும்.

பார்வை ஊதாவினுடைய ஆக்கத்தில் பங்கு கொள்ளும்.



குறைபாடுகளும் நோய்களும்........


காது , மூக்கு , கண் போன்ற இடங்களில் உள்ள தோல் உலரும். இதனால் நுண்ணங்கி தொற்றுக்கள் இலகுவில் ஏற்ப்படும்


பார்வை ஊதாவினுடைய ஆக்கம் பாதிப்படைந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.



இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......


முட்டை மஞ்சள் கரு.
பால்
ஈரல்
வெண்ணை
மீனெண்ணை
கரட்
பச்சை மஞ்சள் மரக்கறி வகைகள்.






Last edited by Ahanya on Wed Jan 23, 2013 11:17 am; edited 8 times in total


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by DERAR BABU Wed Jan 23, 2013 10:04 am

"காபோவைதறேத் அனுசேபத்தை ஒழுங்குபடுத்தும்."

இது என்ன என்று தெரியவில்லை , அகன்யா .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Wed Jan 23, 2013 10:12 am

V.BABU wrote:"காபோவைதறேத் அனுசேபத்தை ஒழுங்குபடுத்தும்."

இது என்ன என்று தெரியவில்லை , அகன்யா .


காபோவைதரெட் என்பது ஒரு போசனைகூறு அண்ணா.....கிழங்குகள்,தானியங்கள்,விலங்குகளின் ஈரல் போன்றவற்றில் அதிகளவு காபோவைதரெட் உண்டு. இது மனித உடலினுள் உள்ளெடுக்க பட்டதும் குளுக்கோஸாக மாற்றப்பட்டு குருதியுடன் கலந்து உடலுக்கு சக்தியை வழங்குகிறது. இவ்வாறு காபோவைதரெட் குளுக்கோஸாக மாறும் செயன்முறையே அனுசேபம் எனப்படும்......இது ஒழுங்கு முறையாக இடம்பெற இவ் விட்டமின் உதவுகிறது....


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by DERAR BABU Wed Jan 23, 2013 10:20 am

ஓ "கார்போஹைட்ரேட் " நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Wed Jan 23, 2013 10:24 am

இங்கு காபோவைதரெட் என்றுதான் சொல்வோம் அண்ணா.....மாற்றிவிடுகிறேன்....


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by யினியவன் Wed Jan 23, 2013 11:09 am

Ahanya wrote:இங்கு காபோவைதரெட் என்றுதான் சொல்வோம் அண்ணா.....மாற்றிவிடுகிறேன்....
கார்போறப்பரெட் சிக்னல் அதானே அகன்யா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Wed Jan 23, 2013 11:13 am

யினியவன் wrote:
Ahanya wrote:இங்கு காபோவைதரெட் என்றுதான் சொல்வோம் அண்ணா.....மாற்றிவிடுகிறேன்....
கார்போறப்பரெட் சிக்னல் அதானே அகன்யா?

மப்பு ஏறிப்போச்சு



தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by பூவன் Wed Jan 23, 2013 11:15 am

யினியவன் wrote:
Ahanya wrote:இங்கு காபோவைதரெட் என்றுதான் சொல்வோம் அண்ணா.....மாற்றிவிடுகிறேன்....
கார்போறப்பரெட் சிக்னல் அதானே அகன்யா?

முதலில் விற்றமின் மாற்றுங்கள் ....

விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன பாதார்த்தங்கள் ஆகும். விற்றமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை. உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by பாலாஜி Wed Jan 23, 2013 4:11 pm

முட்டை மஞ்சள் கருவில் அனைத்து விதமான விட்டமின்களும் உள்ளது என்று சொல்லுங்கள் ( ஆனா எனக்கு முட்டை மஞ்சள் கரு சுத்தமாக பிடிக்காது , வெள்ளையாக உள்ளதை மட்டும்தான் சாப்பிடுவேன் ).

பகிர்வுக்கு நன்றி அஹன்யா சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Wed Jan 30, 2013 8:34 am

விட்டமின் B2


இவ் விட்டமினை Riboflavin என அழைப்பர்.

துணை நொதியங்களின் ஆக்கத்தில் பங்குகொள்ளும்.

கண் மற்றும் தோல் என்பவற்றின் நன்னிலைக்கு காரணமாகும்.



குறைபாடுகளும் நோய்களும்........


வாயின் ஓரப்பகுதிகளில் வெடிப்பு ஏற்படும்

உடல் பலவீனம் அடையும்.



இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்.......


முட்டை மஞ்சள்கரு
ஈரல்
தானியங்கள்
மரக்கறி வகைகள்


Last edited by Ahanya on Wed Jan 30, 2013 8:42 am; edited 1 time in total


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Wed Jan 30, 2013 8:39 am

பாலாஜி wrote:முட்டை மஞ்சள் கருவில் அனைத்து விதமான விட்டமின்களும் உள்ளது என்று சொல்லுங்கள் ( ஆனா எனக்கு முட்டை மஞ்சள் கரு சுத்தமாக பிடிக்காது , வெள்ளையாக உள்ளதை மட்டும்தான் சாப்பிடுவேன் ).

பகிர்வுக்கு நன்றி அஹன்யா சூப்பருங்க

அது ஒருவிதத்தில் நல்லது .....முட்டை மஞ்சள் கருவில் LDL அதிகமாக உள்ளதே அண்ணா.....



தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 4 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum