புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 20:42

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_c10தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_m10தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_c10தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_m10தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_c10 
181 Posts - 77%
heezulia
தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_c10தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_m10தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_c10தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_m10தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat 12 Jan 2013 - 11:34

First topic message reminder :

விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன பாதார்த்தங்கள் ஆகும். விட்டமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை. உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.

விட்டமின்களை அவற்றின் இயல்பு அடிப்படையில் கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்........

நீரில் கரையும் விட்டமின் : B , C

இவை உடலில் தேக்கம் அடையாது...

கொழுப்பில் கரையும் விட்டமின் : A, D , E , K

இவை கூடியளவு உள் எடுக்கப்படின் உடலில் தேங்க கூடியவை.......

இனி ஒவ்வாரு விட்டமினினதும் தொழிற்பாடு மற்றும் குறைபாட்டின் போது ஏற்படும் நோய்கள் பற்றியும் அவை பெருமளவு காணப்படும் உணவு பொருட்களை பற்றியும் பார்ப்போம்....... சிரி

விட்டமின் A

உடல் வளர்ச்சிக்கு உதவும்.

கிளைக்கோ புரத ஆக்கத்தை ஒழுங்குபடுத்தும்

விழிவெண்படலம் நல்ல நிலையில் பேணப்பட உதவும்.

பார்வை ஊதாவினுடைய ஆக்கத்தில் பங்கு கொள்ளும்.

குறைபாடுகளும் நோய்களும்........

காது , மூக்கு , கண் போன்ற இடங்களில் உள்ள தோல் உலரும். இதனால் நுண்ணங்கி தொற்றுக்கள் இலகுவில் ஏற்ப்படும்

பார்வை ஊதாவினுடைய ஆக்கம் பாதிப்படைந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......

முட்டை மஞ்சள் கரு.
பால்
ஈரல்
வெண்ணை
மீனெண்ணை
கரட்
பச்சை மஞ்சள் மரக்கறி வகைகள்.

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri 18 Jan 2013 - 11:16

மிக்க நன்றி பாபு அண்ணா நன்றி அன்பு மலர்

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 18 Jan 2013 - 20:05

யினியவன் wrote:குருதி உறைதலை மூளைக்கு உரைக்கும் படி சொன்ன மூளை உங்களுக்கு இருப்பது கண்டு சந்தோஷம் அகன்யா

சூப்பருங்க

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Uதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Tதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Hதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Uதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Oதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Hதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Aதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Eதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri 18 Jan 2013 - 22:43

நன்றி

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 18 Jan 2013 - 22:53

இப்போதான் பார்க்கின்றேன் .. சிறப்பான திரி .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

தொடருங்கள் அஹன்யா ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri 18 Jan 2013 - 22:55

மகிழ்ச்சி அண்ணா......... மிக்க நன்றி நன்றி

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 18 Jan 2013 - 23:01

Ahanya wrote: மகிழ்ச்சி அண்ணா......... மிக்க நன்றி நன்றி
ஊக்க வைட்டமின் கிடைச்ச சந்தோஷத்தில
தூங்க போறீங்களா புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri 18 Jan 2013 - 23:05

ஆமாம் அண்ணா நடனம்

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 18 Jan 2013 - 23:38

Ahanya wrote:ஆமாம் அண்ணா நடனம்
விட்டமின் சாப்பிடும் அடிஅமின் நீங்க

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat 19 Jan 2013 - 0:03

யினியவன் wrote:
Ahanya wrote:ஆமாம் அண்ணா நடனம்
விட்டமின் சாப்பிடும் அடிஅமின் நீங்க

உடுட்டுக்கட்டை அடி வ

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed 23 Jan 2013 - 10:24

விட்டமின் B1

கலங்களின் நீர் சமநிலையை பேணும்

நரம்பு தொகுதியின் நன்னிலமையை பேணும்..

காபோஹைட்ரேட் அனுசேபத்தை ஒழுங்குபடுத்தும்.

உணவின் மீதான விருப்பத்தை ஏற்படுத்தும்.

துணை நொதியம் A இனுடைய ஆக்கத்தில் பங்குகொள்ளும்.

குறைபாடுகளும் நோய்களும்.............

தசைகள் விரைவில் களைப்படையும்...தோல் தடித்து பின் உணர்விழக்கும். இதுவே பெரி பெரி நோய் நிலையாகும்......

நரம்பு கணத்தாக்க கடத்தல் பாதிப்படையும்.

சிறுவர்களில் உடல் வளர்ச்சி பாதிப்புறும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்.........

ஈரல்
இறைச்சி
முட்டை மஞ்சள் கரு
தவிடு
தானியங்கள்.

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக