ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

+10
Priya Tharsni
jeju
ரிபாஸ்
பாலாஜி
DERAR BABU
balakarthik
பூவன்
Muthumohamed
யினியவன்
Ahanya
14 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Sat Jan 12, 2013 10:04 am

First topic message reminder :

விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன பாதார்த்தங்கள் ஆகும். விட்டமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை. உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.

விட்டமின்களை அவற்றின் இயல்பு அடிப்படையில் கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்........

நீரில் கரையும் விட்டமின் : B , C

இவை உடலில் தேக்கம் அடையாது...

கொழுப்பில் கரையும் விட்டமின் : A, D , E , K

இவை கூடியளவு உள் எடுக்கப்படின் உடலில் தேங்க கூடியவை.......

இனி ஒவ்வாரு விட்டமினினதும் தொழிற்பாடு மற்றும் குறைபாட்டின் போது ஏற்படும் நோய்கள் பற்றியும் அவை பெருமளவு காணப்படும் உணவு பொருட்களை பற்றியும் பார்ப்போம்....... சிரி

விட்டமின் A

உடல் வளர்ச்சிக்கு உதவும்.

கிளைக்கோ புரத ஆக்கத்தை ஒழுங்குபடுத்தும்

விழிவெண்படலம் நல்ல நிலையில் பேணப்பட உதவும்.

பார்வை ஊதாவினுடைய ஆக்கத்தில் பங்கு கொள்ளும்.

குறைபாடுகளும் நோய்களும்........

காது , மூக்கு , கண் போன்ற இடங்களில் உள்ள தோல் உலரும். இதனால் நுண்ணங்கி தொற்றுக்கள் இலகுவில் ஏற்ப்படும்

பார்வை ஊதாவினுடைய ஆக்கம் பாதிப்படைந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......

முட்டை மஞ்சள் கரு.
பால்
ஈரல்
வெண்ணை
மீனெண்ணை
கரட்
பச்சை மஞ்சள் மரக்கறி வகைகள்.

Last edited by Ahanya on Wed Jan 23, 2013 11:17 am; edited 8 times in total

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Tue Jan 15, 2013 2:45 pm

சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Uதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Tதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Hதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Uதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Oதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Hதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Aதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Eதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Tue Jan 15, 2013 3:22 pm

நன்றி

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by balakarthik Tue Jan 15, 2013 3:59 pm

நல்லதொரு சத்தான பதிவு நன்றி அகன்யா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Tue Jan 15, 2013 4:01 pm

நன்றி

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Thu Jan 17, 2013 4:27 pm

விட்டமின் E

கலச்சுவாசத்தின் போது ஐதரசன் வாங்கியாக செயற்படும்.

தசைகள் நன்னிலையில் பேணப்பட காரணமாகும்.

வயது முதிர்விர்க்கான அறிகுறிகள் தாமதமாக வெளிப்பட இது உதவி புரியும்.

குறைபாடுகளும் நோய்களும்..........

மலட்டுத்தன்மை ஏற்படல்.

செங்குளியங்களின் சிதைவு வீதம் அதிகரித்தல்.

தசைகள் பலவீனமடைதல்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்..........

பால்
நிலக்கடலை
முட்டை மஞ்சள் கரு
பச்சை நிற மரக்கறிகள்
ஈரல்

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Thu Jan 17, 2013 10:47 pm

தகவல் சூப்பருங்க நன்றி

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Uதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Tதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Hதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Uதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Oதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Hதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Aதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Eதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Fri Jan 18, 2013 9:21 am

விட்டமின் K

குருதி உறைதலில் பங்கு கொள்ளும்.

இலத்திரன் இடமாற்ற பொறிமுறையில் பங்கு கொள்ளும்.

புரோத்துரோம்பின் ஆக்கத்திற்கு உதவும்.

குறைபாடுகளும் நோய்களும்.........

குருதி உறைதல் பாதிப்படையும் அதாவது குருதி உறைவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.

இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......

பழங்கள்
கோவா
பசளி கீரை வகைகள்
ஈரல்

அத்துடன் இவ் விட்டமின் குடலில் வாழும் பக்டீரியாக்களாலும் உருவாக்கப்படும்........ சிரி

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by யினியவன் Fri Jan 18, 2013 9:24 am

குருதி உறைதலை மூளைக்கு உரைக்கும் படி சொன்ன மூளை உங்களுக்கு இருப்பது கண்டு சந்தோஷம் அகன்யா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Fri Jan 18, 2013 9:28 am

மிக்க நன்றி இனியவன் அண்ணா நன்றி அன்பு மலர்

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by DERAR BABU Fri Jan 18, 2013 9:42 am

அழகு தமிழில் உங்கள் விட்டமின் கட்டுரைகள் அருமை . அகன்யா

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... - Page 2 Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum