ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

+10
Priya Tharsni
jeju
ரிபாஸ்
பாலாஜி
DERAR BABU
balakarthik
பூவன்
Muthumohamed
யினியவன்
Ahanya
14 posters

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Sat Jan 12, 2013 11:34 am

விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன பாதார்த்தங்கள் ஆகும். விட்டமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை. உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.

விட்டமின்களை அவற்றின் இயல்பு அடிப்படையில் கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்........



நீரில் கரையும் விட்டமின் : B , C

இவை உடலில் தேக்கம் அடையாது...


கொழுப்பில் கரையும் விட்டமின் : A, D , E , K

இவை கூடியளவு உள் எடுக்கப்படின் உடலில் தேங்க கூடியவை.......



இனி ஒவ்வாரு விட்டமினினதும் தொழிற்பாடு மற்றும் குறைபாட்டின் போது ஏற்படும் நோய்கள் பற்றியும் அவை பெருமளவு காணப்படும் உணவு பொருட்களை பற்றியும் பார்ப்போம்....... சிரி


விட்டமின் A


உடல் வளர்ச்சிக்கு உதவும்.

கிளைக்கோ புரத ஆக்கத்தை ஒழுங்குபடுத்தும்

விழிவெண்படலம் நல்ல நிலையில் பேணப்பட உதவும்.

பார்வை ஊதாவினுடைய ஆக்கத்தில் பங்கு கொள்ளும்.



குறைபாடுகளும் நோய்களும்........


காது , மூக்கு , கண் போன்ற இடங்களில் உள்ள தோல் உலரும். இதனால் நுண்ணங்கி தொற்றுக்கள் இலகுவில் ஏற்ப்படும்


பார்வை ஊதாவினுடைய ஆக்கம் பாதிப்படைந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.



இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......


முட்டை மஞ்சள் கரு.
பால்
ஈரல்
வெண்ணை
மீனெண்ணை
கரட்
பச்சை மஞ்சள் மரக்கறி வகைகள்.






Last edited by Ahanya on Wed Jan 23, 2013 12:47 pm; edited 8 times in total


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by யினியவன் Sat Jan 12, 2013 11:40 am

நல்ல பகிர்வு அகன்யா

விட்டமினா நான் இவங்க ஏன் விற்றமீன் நெத்திலியா,
வஞ்சிரமீன் குழம்பான்னு குழம்புராங்கன்னு வந்தேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Muthumohamed Sat Jan 12, 2013 11:46 am

நல்ல தகவல் நன்றி அகன்யா சூப்பருங்க



தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Uதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Tதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Hதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Uதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Oதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Hதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Aதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Mதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Eதினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Sat Jan 12, 2013 2:29 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு அகன்யா

விட்டமினா நான் இவங்க ஏன் விற்றமீன் நெத்திலியா,
வஞ்சிரமீன் குழம்பான்னு குழம்புராங்கன்னு வந்தேன் புன்னகை

நன்றி உடுட்டுக்கட்டை அடி வ


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by பூவன் Sat Jan 12, 2013 2:38 pm

அகன்யா விட்டமின் என மாற்றுங்கள் ......

விற்றமின் விற்றமின்...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Sat Jan 12, 2013 2:44 pm

சரி அண்ணா....... நன்றி


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Sat Jan 12, 2013 2:50 pm

Muthumohamed wrote:நல்ல தகவல் நன்றி அகன்யா சூப்பருங்க

நன்றி


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Tue Jan 15, 2013 10:03 am

விட்டமின் D


குருதி உறைதலில் பங்கு கொள்ளும்.

என்பு , பல் ஆக்கத்திற்கு உதவும்.

நரம்பு தசைகளின் தொழிற்பாட்டை பேணும்.

கல்சியம் பொஸ்பரஸ் அகத்துரிஞ்சலை கட்டுபடுத்தும்.

பரத் ஓமோனின் ஆக்கத்திற்கு உதவும்.



குறைபாடுகளும் நோய்களும்...........


குருதி உறைதல் பாதிப்படையும்.

சிறுவர்களில் என்பு வன்மையாதல் பாதிக்கப்பட்டு விகாரமடைந்து என்புருக்கி நோய் ஏற்படும்.

தசை சுருக்க பொறிமுறை பாதிப்படைவதால் வலிப்பு ஏற்படும்.



இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்.........


மாஜரின்
பால்
முட்டை மஞ்சள் கரு
மீனெண்ணை


அதுபோல தோலிலுள்ள விசேட வகையான ஒரு இலிப்பிட்டின் மீது சூரிய ஒளி படும்போது இவ் விட்டமின் உருவாக்கப்படுகிறது........ சிரி



தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by யினியவன் Tue Jan 15, 2013 10:23 am

அப்பாடி இன்னிக்கு விட்டமின் கிடைத்தவுடன் தான் தெம்பா இருக்கு - நன்றி அகன்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Ahanya Tue Jan 15, 2013 11:03 am

நன்றி


தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தினம்  ஒரு  விட்டமின்   பற்றி  அறிந்து  கொள்ளுங்கள்...... Empty Re: தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum