ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

+3
balakarthik
ஹர்ஷித்
Muthumohamed
7 posters

Go down

ஈகரை இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

Post by Muthumohamed Sat Jan 12, 2013 9:40 am

இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

** சுட்டி நாயகன் - சுவாமி விவேகானந்தர் **

நரேந்திர நாத் தத்தா என்பது அவனுடைய முழுப் பெயர். எல்லாரும் அவனை நரேந்திரா என்று அழைப்பார்கள். அவனுடைய அப்பா, விசுவநாத தத்தா, வழக்கறிஞர். அம்மா பெயர், புவனேஸ்வரி தேவி.

நரேந்திரனின் அம்மா மிகவும் கண்டிப்பானவர். 'ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்’ என்று சொல்வார். தன் மகனை ஒழுக்கத்தில் சிறந்தவனாக வளர்ப்பதில் கவனமாக இருந்தார். நமது புராணம் மற்றும் இதிகாசங்களில் உள்ள தத்துவக் கதைகளை நரேந்திரனுக்குச் சொல்வார். யோகாப் பயிற்சியையும் அவனுக்கு அம்மாதான் சொல்லிக்கொடுத்தார்.

சின்ன வயதிலேயே நரேந்திரன் அதிகாலையில் எழுந்துவிடுவான். ஆசிரியராகத் தன்னைக் கற்பனைசெய்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த அதிகாலை நேரத்தில் தன் முன்னால் ஒரு வகுப்பே இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்வான். அவனுடைய ஆசிரியர்போலவே சத்தமாகப் பேசி நடிப்பான். மாலையில் வீட்டுத் தோட்டத்தில் உடல்பயிற்சி செய்வான். மரங்கள் மேலே ஏறுவதும், கிளையைப் பிடித்துத் தொங்கியவாறு தண்டால் எடுப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றான். அங்கே பூசாரியாக இருந்தவர், ஓர் இயந்திரம்போல எந்த உணர்ச்சியும் இல்லாமல் மந்திரம் சொல்லி, அர்ச்சனைசெய்வதைக் கண்டான். நேராக அவர் அருகே சென்று, அந்த மந்திரங்களை ஏற்ற இறக்கத்தோடு சொல்லிக்காட்டினான். அப்போது நரேந்திரனுக்கு ஆறு வயதுதான்.

நரேந்திரனிடம் எந்த அளவுக்குக் குறும்புத்தனமும் விளையாட்டும் இருந்ததோ, அதே அளவுக்கு படிப்பின் மீது ஆர்வமும் இருந்தது. பாடப் புத்தகத்துக்கு வெளியேயும் அவனது தேடல் இருந்தது. அவனது அப்பாவிடம் இருந்த பல மேற்கத்தியத் தத்துவப் புத்தகங்களை ஓய்வு நேரத்தில் எடுத்துப் படிப்பான். பள்ளியில் இருந்து வந்ததும் சிந்தனையிலேயே இருப்பான்.

ஒரு நாள், நரேந்திரன் தன் அப்பாவிடம் விதண்டாவாதமாக ஏதேதோ கேள்விகளைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். அவன் கேட்ட பல கேள்விகளுக்கு அப்பாவுக்குப் பதில் தெரியவில்லை. அதனால் அவருக்குக் கோபம்வந்துவிட்டது. நரேந்திரனைக் கழிவறைக்கு உள்ளே தள்ளி, கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டார். அரை மணி நேரத்திற்குப் பிறகு, 'பாவம் பிள்ளை’ என நினைத்தவாறே கதவைத் திறக்க முயன்றார். ஆனால், நரேந்திரன் உள்ளே தாழிட்டு இருந்தான்.

பயந்துபோன அப்பாவும் அம்மாவும் கதவைத் தட்டினார்கள். ''என்னைத் தொந்தரவு செய்யாதீங்க. நான் அந்தக் கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கிறேன்.'' என்று உள்ளே இருந்து குரல் வந்தது. தான் தேடிய கேள்விக்குத் தனக்குள்ளேயே பதிலைத் தேடித் திருப்தி அடைந்த பிறகே நரேந்திரன் வெளியே வந்தான். அவனது செயலைக் கண்டு பெற்றோர் வியந்துபோனார்கள்.

கற்பதில் பிடிவாதம், கடும் பயிற்சி, யாருக்கும் எதற்கும் பயப்படாத மனோதிடம் இவைதான் நரேந்திரனைப் பிற்காலத்தில் உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தராக மாற்றியது.

- ஆயிஜா இரா.நடராசன்
ஓவியம்: பாரதிராஜா

(சுட்டி விகடன் - ஜன.15,2013)



இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Mஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Uஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Tஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Hஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Uஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Mஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Oஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Hஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Aஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Mஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... Eஇன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

Post by ஹர்ஷித் Sat Jan 12, 2013 4:28 pm

நல்ல பதிவு.,சிறுவர்களுக்கு அன்னையே அனைத்தையும் கற்றளிக்க இயலும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

Post by balakarthik Sat Jan 12, 2013 4:33 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

Post by பாலாஜி Sat Jan 12, 2013 5:12 pm

நல்ல பதிவு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

Post by ராஜா Sat Jan 12, 2013 5:37 pm

மிகசிறந்த பகிர்வு , வீரத்துறவி விவேகானந்தரின் வாழ்க்கை + போதனைகள் இன்றைய இளைய தலைமுறையினர் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

Post by saravana prakash Sat Jan 12, 2013 6:35 pm

வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில்........,
நெஞ்சிருக்கும் வரை சுமாஜியின் புகழ் இருக்கும்


அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Back to top Go down

ஈகரை Re: இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

Post by கரூர் கவியன்பன் Sat Jan 12, 2013 9:51 pm

நல்ல தகவல் .பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum