புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
3 Posts - 6%
heezulia
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_m10நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 1:13 am

பலரும் சில சமயங்களில் என்னை நானே தேடுகிறேன் என்பார்கள். தன்னைச்சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பல குழப்பங்களையும் அமைதியாக அனுமதிப்பார்கள். கடைசியில் அதில் ஏதேனும் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கும் போது அந்த நேரத்தில் மட்டும் வலி தாங்காமல் கத்துகிற குழந்தையைப் போலாகி விடுவார்கள்.

இப்படிப்பட்டவர்கள் முதலில் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளில் சில: என்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல வலுவான விஷயங்களையே இனம் பிரித்துக் காணும் பழக்கத்தை நான் மேற்கொண்டிருக்கிறேனா? அல்லது தீய, பலவீனமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேனா?

என்னிடமுள்ள தீய, பலவீனமான விஷயங்களை மற்றவர்கள் காண்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா? என் நடத்தை பற்றிய நேர்மையான விமர்சனத்தை நான் வரவேற்கிறேனா? நல்ல அறிவுரையைக் கேட்டு என் தீய, பலவீனமான வழிகளை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேனா? என்னை மற்றவர்கள் மன்னிக்காவிட்டாலும், மற்றவர்களிடமுள்ள தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேனா?

இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்குள் கேட்டுக் கொண்டு அதற்குப் பதில் தேடிப்பாருங்கள். உங்கள் தரப்பில் உள்ள பலவீனங்கள் லேசாக எட்டிப் பார்த்து `அடடா...நான் இப்படியா செய்தேன்?' என்று உள்ளுக்குள் ஒருகணம் உங்களை யோசிக்க வைக்கும். இந்த சிந்தனை தான் உங்களை நீங்கள் மறு பரிசீலனைக்குள் கொண்டு வர உதவுகிறது. இதற்குப்பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன?

மற்றவரிடமுள்ள நல்ல விஷயங்களைக் கண்டறிந்து நாம் அங்கீகரிக்க வேண்டும். நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக எழும் எதிர்மறை எண்ணங்களையும் நம் மனங்களை விட்டு நாம் விலக்கி விட வேண்டும். பிறகு அதுவே மிக உயர்ந்த குணமாகி விடும். என் கோபத்தால் எனக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறதா?

அதை மாற்றியே தீருவேன் என்பதை உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். என் பொறுமையின்மையால் என் உறவுகளில் சில பாதிக்கப்படுகின்றனவா? இனி நான் உறவுகள் விஷயத்தில் எந்த வித மாற்றுக்கருத்துகளும் கூறப்போவதில்லை என்பதை பிரகடனப்படத்தி விடவேண்டும்.

இப்படிச் செய்யும்போது உங்கள் தகுதி காரணமாக உங்களை நெருங்கப் பயந்த உறவினர்கள் கூட உங்களிடம் உரிமையுடன் சிநேகம் பாராட்டுவார்கள். ஒரு செயலை தள்ளிப்போடும்போது அந்த செயலுக்கான அடிப்படை ஆர்வம் அடிபட்டுப் போகிறது. அதன் மூலம் வரக்கூடிய வரவுகள் தள்ளிப் போகிறது.

பல நேரங்களில் தாமதித்த காரணத்தால் அவை நம் கையை விட்டுப் போகவும் செய்கின்றன. இந்த வட்டத்துக்குள் நீங்கள் வந்து விட்டால் அப்புறமாய் உங்களை நீங்கள் யாரென்று தேடிக்கொண்டிருக்க அவசியமில்லை. என் மகன் என்று பெற்றோர் கொண்டாடுவார்கள்.

என் கணவர் என்று மனைவி கொண்டாடுவாள். எங்கப்பா என்று பிள்ளைகள் கொண்டாடுவார்கள். எங்கள் நல்ல உறவுக்காரர் என்று சொந்தக்காரர்கள் கொண்டாடுவார்கள். இத்தனை சொந்தம் உங்ளைச் சுற்றி இருக்கும்போது நீங்கள் யார் என்பது இப்போது உங்களுக்கே தெரிந்திருக்குமே..!

நான் பார்க்கும் உலகம்

நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Mநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Uநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Tநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Hநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Uநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Mநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Oநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Hநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Aநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Mநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Eநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 11, 2013 11:08 am

அருமை பதிவு ... தினமும் இரவு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் ..

நன்றி முத்து .. சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 12:18 am

புரட்சி wrote:அருமை பதிவு ... தினமும் இரவு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் ..

நன்றி முத்து .. சூப்பருங்க

நன்றி

நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Mநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Uநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Tநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Hநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Uநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Mநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Oநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Hநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Aநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Mநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  Eநீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 12, 2013 12:52 am

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 1:18 am

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது
சுய பரிசோதனை செய்து வருவதை எதிர் கொள்ளடா மனிதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 12, 2013 11:39 am

என் கணவர் என்று மனைவி கொண்டாடுவாள். எங்கப்பா என்று பிள்ளைகள் கொண்டாடுவார்கள். எங்கள் நல்ல உறவுக்காரர் என்று சொந்தக்காரர்கள் கொண்டாடுவார்கள்.

எல்லா கொண்டாட்டங்களும் கடைசியில் நம்ம பாக்கெட்டை பதம் பார்க்காமல் இருந்தால் சரி நல்ல பகிர்வு நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக