ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்

+2
மாணிக்கம் நடேசன்
Guna Tamil
6 posters

Go down

அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Empty அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்

Post by Guna Tamil Sat Jan 12, 2013 6:45 am

[img]அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Ajithnext2 [/img]

தமிழ் திரையுலகினர் சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு என்றுமே குரல் கொடுக்க தயங்கியதில்லை. இலங்கை பிரச்சனை முதல் அண்மையில் நடந்த சேவை வரி போராட்டம் உட்பட. இந்த போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், இளையதளபதி விஜய் ஆகிய முன்னணி நடிக நடிகையர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

சமூக அவலங்களை மிக நுணுக்கமாக கவனித்து வரும் அஜித் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள ரயில் கட்டணங்கள் மக்களை எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கும் என்று மனம் திறந்தார் அஜித். அஜித் என்றுமே சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தயங்கியதில்லை, அந்த வகையில் சேவை வரி மற்றும் ரயில் கட்டணங்கள் உயர்தியமை பற்றிய தனுடைய கருத்தை பதிவு செய்தார்.

சேவை வரி, ரயில் கட்டணம் உயர்த்தல், அடுத்து என்ன ? மத்திய அரசாங்கம் சாமான்ய மனிதகளை மீண்டு மீண்டும் பொருளாதார அழுத்தத்தை வைத்து அழுத்துகிறது. இப்படி வரிகளையும் காடனகளையும் உயர்த்தாமல் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்தால் இது போன்ற சிக்கலில் இருந்து இந்திய குடிமகன் வெளிவருவான்.

அப்படி கருப்பு பணம் வெளிவந்தால் நமது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியடையும் , இந்தியா அநேகமாக முதல் பத்து பணக்காரர்கள் மற்றும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பெறும் என்றும் கூறினார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை எந்த அளவுக்கு சுரண்டி அழித்து விட்டதோ அதை விட இரண்டு மடங்கு இன்றைய அரசியல்வாதிகள் செய்கின்றனர். கடவுள் தான் இந்த நாட்டை காப்பாற்றவேண்டும்.

இப்படியே போனால் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர் எல்லாவற்றுக்கும் வரி விதிப்பார்கள் பார்த்துக்கொண்டே இருங்கள்.

நன்றி - மயூர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Empty Re: அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்

Post by மாணிக்கம் நடேசன் Sat Jan 12, 2013 6:52 am

நல்ல மனிதர் உண்மையை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Empty Re: அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்

Post by Muthumohamed Sat Jan 12, 2013 9:31 am

தலையை பற்றிய பதிவு அருமையிருக்கு தல தல தான்



அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Mஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Uஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Tஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Hஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Uஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Mஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Oஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Hஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Aஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Mஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Eஅஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Empty Re: அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்

Post by ராஜா Sat Jan 12, 2013 10:39 am

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை எந்த அளவுக்கு சுரண்டி அழித்து விட்டதோ அதை விட இரண்டு மடங்கு இன்றைய அரசியல்வாதிகள் செய்கின்றனர். கடவுள் தான் இந்த நாட்டை காப்பாற்றவேண்டும்.
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Empty Re: அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்

Post by balakarthik Sat Jan 12, 2013 10:47 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Empty Re: அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்

Post by பாலாஜி Sat Jan 12, 2013 11:06 am

தல தல தான் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்  Empty Re: அஜித் என்கிற நேர்மையான மனிதனின் மனக்குமுறல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum