ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க நல்லவரா? கெட்டவரா?

+4
Muthumohamed
பூவன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 11, 2013 10:50 pm

First topic message reminder :

ஒவ்வொரு பிரிவிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு மொழியிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு சமயத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு சாதியிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு ஊரிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு நகரத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு தெருவிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு கட்டிடத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு வீட்டிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
கடைசியாக
ஒவ்வொரு மனிதனிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஆகவே
உலகில் இரு பிரிவினர் மட்டுமே.
ஒருவர் நல்லவர். மற்றவர் கெட்டவர்.

நல்லவர் மேற்ச்சொன்ன எல்லா பிரிவிலும் இருப்பர்.
கெட்டவரும் மேற்ச்சொன்ன எல்லா பிரிவிலும் இருப்பர்.

இந்த பதிவின் நோக்கம் என்னவென்றால் நாம் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எடை போடுவது தவறு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டத்தான்.




Last edited by ச. சந்திரசேகரன் on Sun Jan 13, 2013 9:36 am; edited 1 time in total


நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by பூவன் Sat Jan 12, 2013 12:21 am

ச. சந்திரசேகரன் wrote:
பூவன் wrote:
நான் நட்டவன்.

நான் - ஒருமை இதில் கொஞ்சம் சுயநலம் ...

நட்டவன் - நட்ட - ஊன்றுதல் உருவாக்குதல் நல்ல விஷயம்
வன் - வன்மை - கெட்டது
ஒரு சிறு விளக்கம்
நட்டவன் எனக் கூறியதன் பொருள் என்னவென்றால்
நல்லவன் + கெட்டவன் = நட்டவன் (அதாவது நான் சில நேரங்களில் நல்லவன். சில நேரங்களில் கெட்டவன்).

உங்களின் விளக்கமும் இனிமை பூவன்.

சும்மா விளையாட்டாக சொன்னேன் தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 12, 2013 12:24 am

யினியவன் wrote:நம்மில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது
சிறு துளி விஷம் எனும் கெட்டது நம்மில் உள்ள நல்லதை
அழித்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது மிக நல்லது
கடலில் ஒரு துளி விஷம்போலவே
நல்லதில் கெட்டது மறைந்து விடவேண்டும்.


நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by Muthumohamed Sat Jan 12, 2013 12:35 am

யினியவன் wrote:நம்மில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது
சிறு துளி விஷம் எனும் கெட்டது நம்மில் உள்ள நல்லதை
அழித்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது மிக நல்லது


ஆமோதித்தல் நன்றி



நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Mநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Uநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Tநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Hநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Uநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Mநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Oநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Hநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Aநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Mநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Eநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by Muthumohamed Sat Jan 12, 2013 12:36 am

ச. சந்திரசேகரன் wrote:
யினியவன் wrote:நம்மில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது
சிறு துளி விஷம் எனும் கெட்டது நம்மில் உள்ள நல்லதை
அழித்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது மிக நல்லது
கடலில் ஒரு துளி விஷம்போலவே
நல்லதில் கெட்டது மறைந்து விடவேண்டும்.


அருமையிருக்கு



நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Mநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Uநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Tநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Hநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Uநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Mநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Oநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Hநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Aநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Mநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Eநீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 12, 2013 5:12 pm

பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:
பூவன் wrote:
நான் நட்டவன்.

நான் - ஒருமை இதில் கொஞ்சம் சுயநலம் ...

நட்டவன் - நட்ட - ஊன்றுதல் உருவாக்குதல் நல்ல விஷயம்
வன் - வன்மை - கெட்டது
ஒரு சிறு விளக்கம்
நட்டவன் எனக் கூறியதன் பொருள் என்னவென்றால்
நல்லவன் + கெட்டவன் = நட்டவன் (அதாவது நான் சில நேரங்களில் நல்லவன். சில நேரங்களில் கெட்டவன்).

உங்களின் விளக்கமும் இனிமை பூவன்.

சும்மா விளையாட்டாக சொன்னேன் தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்
கண்டிப்பாக இல்லை பூவன்.


நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by ராஜா Sat Jan 12, 2013 5:19 pm

ச. சந்திரசேகரன் wrote:ஒரு சிறு விளக்கம்
நட்டவன் எனக் கூறியதன் பொருள் என்னவென்றால் நல்லவன் + கெட்டவன் = நட்டவன் (அதாவது நான் சில நேரங்களில் நல்லவன். சில நேரங்களில் கெட்டவன்). உங்களின் விளக்கமும் இனிமை பூவன்.
யாரை பார்த்து இப்படி சொன்னீர்கள் ?! புன்னகை பூவன் அப்படியெல்லாம் கிடையாது . பூவன் எப்போதுமே கெல்லவன் தான். இல்லையா பூவன் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by பூவன் Sat Jan 12, 2013 5:24 pm

யாரை பார்த்து இப்படி சொன்னீர்கள் ?! பூவன் அப்படியெல்லாம் கிடையாது . பூவன் எப்போதுமே கெல்லவன் தான். இல்லையா பூவன்

நான் கொல்லவன் ஆஆ ? அப்படி என்றால் உங்களை முதலில் கவனிக்கணும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by ராஜா Sat Jan 12, 2013 5:27 pm

பூவன் wrote:நான் கொல்லவன் ஆஆ ? அப்படி என்றால் உங்களை முதலில் கவனிக்கணும் ...
நீ பெரும்பாலும் நல்லவன் தான் பூவன் , எப்பவாச்சும் பேனாவை எடுத்தால் தான் ............... அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by பூவன் Sat Jan 12, 2013 5:29 pm

நீ பெரும்பாலும் நல்லவன் தான் பூவன் , எப்பவாச்சும் பேனாவை எடுத்தால் தான் ...............

நான் பேனா எடுப்பதே இல்லை ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by கரூர் கவியன்பன் Sat Jan 12, 2013 10:24 pm

பதிவு சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? - Page 2 Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum