ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க நல்லவரா? கெட்டவரா?

+4
Muthumohamed
பூவன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 11, 2013 10:50 pm

ஒவ்வொரு பிரிவிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு மொழியிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு சமயத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு சாதியிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு ஊரிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு நகரத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு தெருவிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு கட்டிடத்திலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஒவ்வொரு வீட்டிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
கடைசியாக
ஒவ்வொரு மனிதனிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
ஆகவே
உலகில் இரு பிரிவினர் மட்டுமே.
ஒருவர் நல்லவர். மற்றவர் கெட்டவர்.

நல்லவர் மேற்ச்சொன்ன எல்லா பிரிவிலும் இருப்பர்.
கெட்டவரும் மேற்ச்சொன்ன எல்லா பிரிவிலும் இருப்பர்.

இந்த பதிவின் நோக்கம் என்னவென்றால் நாம் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எடை போடுவது தவறு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டத்தான்.




Last edited by ச. சந்திரசேகரன் on Sun Jan 13, 2013 9:36 am; edited 1 time in total


நீங்க நல்லவரா? கெட்டவரா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by யினியவன் Fri Jan 11, 2013 11:38 pm

நல்லவர் கெட்டவரை பகுத்தறிந்து
நல்லவராக இருந்து நல்லவரோடு இனைந்து
கெட்டவரையும் நல்லவராக்க முற்படுவோமாக



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by பூவன் Fri Jan 11, 2013 11:41 pm

ஒவ்வொரு வரியிலும் கெட்டவர் நல்லவர் பற்றி சொன்ன நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 11, 2013 11:53 pm

பூவன் wrote:ஒவ்வொரு வரியிலும் கெட்டவர் நல்லவர் பற்றி சொன்ன நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?
நான் நட்டவன்.


ஒவ்வொரு மனிதனிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர்.
என்ற வரியை மனதில் வைத்து
பூவன் உங்களில் உள்ள நல்லவர் கெட்டவர் பற்றி நான் சொல்லவா?
பூ+வன்= பூவன்
பூ - மென்மையானது - நல்லது
வன் - வன்மையானது - கெட்டது




நீங்க நல்லவரா? கெட்டவரா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by பூவன் Fri Jan 11, 2013 11:55 pm

நான் நட்டவன்.

நான் - ஒருமை இதில் கொஞ்சம் சுயநலம் ...

நட்டவன் - நட்ட - ஊன்றுதல் உருவாக்குதல் நல்ல விஷயம்
வன் - வன்மை - கெட்டது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by Muthumohamed Fri Jan 11, 2013 11:58 pm

நான் நல்லவனுங்கோ



நீங்க நல்லவரா? கெட்டவரா? Mநீங்க நல்லவரா? கெட்டவரா? Uநீங்க நல்லவரா? கெட்டவரா? Tநீங்க நல்லவரா? கெட்டவரா? Hநீங்க நல்லவரா? கெட்டவரா? Uநீங்க நல்லவரா? கெட்டவரா? Mநீங்க நல்லவரா? கெட்டவரா? Oநீங்க நல்லவரா? கெட்டவரா? Hநீங்க நல்லவரா? கெட்டவரா? Aநீங்க நல்லவரா? கெட்டவரா? Mநீங்க நல்லவரா? கெட்டவரா? Eநீங்க நல்லவரா? கெட்டவரா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 12, 2013 12:09 am

பூவன் wrote:
நான் நட்டவன்.

நான் - ஒருமை இதில் கொஞ்சம் சுயநலம் ...

நட்டவன் - நட்ட - ஊன்றுதல் உருவாக்குதல் நல்ல விஷயம்
வன் - வன்மை - கெட்டது
ஒரு சிறு விளக்கம்
நட்டவன் எனக் கூறியதன் பொருள் என்னவென்றால்
நல்லவன் + கெட்டவன் = நட்டவன் (அதாவது நான் சில நேரங்களில் நல்லவன். சில நேரங்களில் கெட்டவன்).

உங்களின் விளக்கமும் இனிமை பூவன்.


நீங்க நல்லவரா? கெட்டவரா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by பூவன் Sat Jan 12, 2013 12:09 am

Muthumohamed wrote:நான் நல்லவனுங்கோ

நாங்க நம்பிட்டோம் முகமது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by Muthumohamed Sat Jan 12, 2013 12:16 am

பூவன் wrote:
Muthumohamed wrote:நான் நல்லவனுங்கோ

நாங்க நம்பிட்டோம் முகமது


மகிழ்ச்சி நன்றி



நீங்க நல்லவரா? கெட்டவரா? Mநீங்க நல்லவரா? கெட்டவரா? Uநீங்க நல்லவரா? கெட்டவரா? Tநீங்க நல்லவரா? கெட்டவரா? Hநீங்க நல்லவரா? கெட்டவரா? Uநீங்க நல்லவரா? கெட்டவரா? Mநீங்க நல்லவரா? கெட்டவரா? Oநீங்க நல்லவரா? கெட்டவரா? Hநீங்க நல்லவரா? கெட்டவரா? Aநீங்க நல்லவரா? கெட்டவரா? Mநீங்க நல்லவரா? கெட்டவரா? Eநீங்க நல்லவரா? கெட்டவரா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by யினியவன் Sat Jan 12, 2013 12:17 am

நம்மில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது
சிறு துளி விஷம் எனும் கெட்டது நம்மில் உள்ள நல்லதை
அழித்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது மிக நல்லது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீங்க நல்லவரா? கெட்டவரா? Empty Re: நீங்க நல்லவரா? கெட்டவரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum