புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
56 Posts - 73%
heezulia
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
221 Posts - 75%
heezulia
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
8 Posts - 3%
prajai
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_m10புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 09, 2013 12:52 pm

புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி

இது உண்மையையும் உங்களையும் உரசி பார்க்கும்

[You must be registered and logged in to see this image.]

# சண்டை போட்ட அன்று இரவு மனைவியிடம் நெருங்காதே ! அது நீ செய்த(செய்யாத ) தவறை உன் வாயாலேயே ஒப்பு கொள்ள வைத்து விடும். சிரி

# ஒவ் ஒரு முறை நோய் வாய்ப்படும்போதும் நமக்கு வரும் தெளிவு , நோய் தீர்ந்த பிறகு எங்கே போகிறது ...

# திரையில் எப்படி கிழித்து போட்டாலும் ரசிக்கும் மக்கள் , நான் எப்படி சட்டை போட்டாலும் , என்ன பிரதர் ! சர்கஸ் ல சேர்ந்துடிங்களா என்று ஏன் விளிக்கிறது ..

# பேருந்தில் தேடி பிடித்து ஜன்னல் சீட்டில் அமர்ந்தால் அங்கே யாரவது ஒருவர் உவ்வே எடுத்து வைத்து இருப்பார் ! எனக்கு மட்டும் ஏன்யா இப்படி நடக்குது ?

# புது சட்டை போட்ட அன்று யார் என்னை எப்படி பார்த்தாலும் என்னை அவர்கள் ரசிப்பதாகவே தோன்றுவது எனக்கு மட்டும் தானோ ..

# இலவசத்தை குடுத்தே நம்மை அழித்து விட்டார்கள் என தெருவில் மின்சாரம் இல்லாத நேரத்தில் உக்காந்து பேசி கொண்டு இருக்கும் பெண்கள் , எக்கா சுமங்களில ஒரு சேலை வாங்குன ரெண்டு பெரிய கூடை இலவசமாம் என்ற உடனே , வாரி சுருட்டி கொண்டு கிளம்புவது ஏன் ?

# நமக்கு சிறிது தாடி வைத்தால் அழகாக இருக்கும் என்று வைத்தால் , என்னா மாப்ள தாடி என்று கேட்கிறார்கள் , மொத்தமாக எடுத்து விட்டால் அதற்கு என்ன மாப்ள என்ன விசேசம் .. என்ன கொடுமை சார் இது

--
தொடரும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 12:59 pm

உரசி உரசி உதை வாங்கினப்ப கிருக்கினாப்ல தெரியுதே!!! புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 09, 2013 1:01 pm

யினியவன் wrote:உரசி உரசி உதை வாங்கினப்ப கிருக்கினாப்ல தெரியுதே!!! புன்னகை

ஹி ஹி அப்படியும் வைத்து கொள்ளலாம் அண்ணே .. சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 09, 2013 1:06 pm

தம்பி புரட்சி...தத்துவப் புரட்சியில் இறங்கி அடிக்கிறீர்கள்...
காமெடி போல தெரிந்தாலும் உள்ளுக்குள் ஊடு கட்டி அடித்து உதைக்கும் உறுத்தல் கேள்விகள் ஒவ்வொன்றும்... சூப்பருங்க அருமையிருக்கு

# ஒவ் ஒரு முறை நோய் வாய்ப்படும்போதும் நமக்கு வரும் தெளிவு , நோய் தீர்ந்த பிறகு எங்கே போகிறது ...

இது நிஜமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
முத்தம்

அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:08 pm

ரா.ரா3275 wrote:அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
போறது மானமாக இருக்குமோ!!!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 09, 2013 1:09 pm

ரா.ரா3275 wrote:தம்பி புரட்சி...தத்துவப் புரட்சியில் இறங்கி அடிக்கிறீர்கள்...
காமெடி போல தெரிந்தாலும் உள்ளுக்குள் ஊடு கட்டி அடித்து உதைக்கும் உறுத்தல் கேள்விகள் ஒவ்வொன்றும்... சூப்பருங்க அருமையிருக்கு

# ஒவ் ஒரு முறை நோய் வாய்ப்படும்போதும் நமக்கு வரும் தெளிவு , நோய் தீர்ந்த பிறகு எங்கே போகிறது ...

இது நிஜமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
முத்தம்

அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...

நன்றி அண்ணே , அப்படியே ஆகட்டும் அண்ணே ..இந்த முதல் வரிக்கு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிரின்களே .. சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 09, 2013 1:10 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
போறது மானமாக இருக்குமோ!!!

சமயத்துல அதுவும் சகஜம்ணா... சிரி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:12 pm

புரட்சி wrote:இந்த முதல் வரிக்கு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிரின்களே .. சிரி
சொல்லிட்டா போச்சு - சண்டைக்கு காரணமே வேற சைடு பார்த்த பார்வையாலன்னு தான்னு உணராம இப்படி செஞ்சா அப்படித் தான் ஆகுமாமே!!!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 09, 2013 1:13 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அடிச்சுத் தொவச்சுக் காயப்போடுங்க...கிழிஞ்சி தொங்கறது மனமாக இருந்தாலும்...
போறது மானமாக இருக்குமோ!!!

சமயத்துல அதுவும் சகஜம்ணா... சிரி

அதிர்ச்சி சோகம் சிரி மதனு ரொம்ப உசாரா இருக்கனும் .. இரு சிங்கங்கள் இணைந்து இருக்கிறது ,,

[You must be registered and logged in to see this image.]

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 09, 2013 1:13 pm

சண்டை போட்ட அன்று இரவு மனைவியிடம் நெருங்காதே ! அது நீ செய்த(செய்யாத ) தவறை உன் வாயாலேயே ஒப்பு கொள்ள வைத்து விடும்.

உண்மைதான் புரட்சி! எதாவது ஏடாகூடமா ஒளறி வச்சுட்டோம்னா..! சிரி

அனைத்தும் அருமை தொடருங்கள் புரட்சி.! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக