புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 18:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு நீ மட்டும்தான்டா செல்லம் : பென்குயின் பற்றிய தெரியாத தகவல்!
Page 1 of 1 •
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
விலங்கினங்களில் மனிதன் மட்டுமே திருமணம் செய்து கொண்டு தனது ஜோடிக்கு உண்மையாக வாழும் இயல்புடையவன் என நீங்கள் கருதினால் அது தவறான முடிவாகும். விலங்கினங்களில் சில மனிதனை விட உறுதியான உண்மையான உறவைக் கடைப்பிடிக்கும் குணத்தை உடையன என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
இதற்குச் சிறந்த உதாரணமாக மகெல்லனிக் பென்குயின்களைக் கூறலாம். சமீப காலமாக பிரிட்டனில் விவாகரத்து மணமுறிவுகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த மகெல்லனிக் பென்குயின்களிடையே காணப்படும் மனிதனைப் போன்ற பல ஆண்டு கால திருமண ஒத்திசைவை அவர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மகெல்லனிக் பென்குயின்களே விலங்கு இராச்சியத்தில் மனிதனுக்கு அடுத்து அதிக ஆண்டு காலம் ஒரே ஜோடியுடன் மட்டும் உறவு கொண்டு வரும் தன்மையை உடையன. அதாவது இவை ஆரம்பிக்கும் தமது உறவை முறிவு ஏற்படாது 16 வருடங்கள் கடைப்பிடிக்கின்றன.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இவை இனப்பெருக்க காலத்தின் போது துருவப் பகுதியிலிருந்து குளிர் குறைவான இடங்களுக்கு ஆயிரக் கணக்கான மைல்கள் பயணித்த போதும் தனது ஜோடியை மறக்காமல் இனங்கண்டு கொண்டு அவற்றுடன் மட்டுமே உறவு கொள்ளும் விசேட ஆற்றலைக் கொண்டிருப்பது தான்.
ஆர்ஜென்டினாவின் தெற்குக் கடற்கரையோரம் பறவையியலாளர்களால் 30 வருடங்களாக பறவைகள் மீது ஆய்வொன்று மேற்கொள்ளப் பட்டது. இதன்போது பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 50 000 பறவைகளில் உலோக அடையாள அட்டையைப் பொருத்தி அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப் பட்டது. இதன் போதே பென்குயின்களின் இந்த விசேட தன்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த மகெல்லனிக் பென்குயின்கள் தென் அமெரிக்காவின் ஃபால்க்லான்ட் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன. ஆர்ஜென்டினாவில் 900 000 ஜோடிகளும், சிலியில் 800 000 ஜோடிகளும் வாழ்வதாகக் கணிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பென்குயின்கள் இந்நாடுகளின் தென் கடற்கரையில் கோடைகாலத்தில் வருகை தந்து இனம் பெருக்குகின்றன.
நன்றி - புதிய உலகம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|