ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

+8
ராஜா
Muthumohamed
AJANSANA
Ahanya
பூவன்
Powenraj
யினியவன்
Guna Tamil
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by Guna Tamil Fri Jan 11, 2013 6:54 pm

First topic message reminder :

பெதுவாக நாம் போன் ரீசாஜ் கார்ட்களை வாங்கினதும் அவற்றின் இரகசிய இலக்கத்தை அறிய நகங்களால் சுரண்டுகின்றோம். இதனை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது தோல் புற்றுநோயை ஏற்ப்படுத்தும். ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் நோய் கிருமிகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.
எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு ( silver nitro oxide ) மூலம் முலாம் ( coating) செய்யப்படுகிறது. இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

நன்றி - புதிய உலகம்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down


போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by Muthumohamed Sat Jan 12, 2013 9:29 am

யினியவன் wrote:நானும் படித்தேன் எங்கோ முன்பு - பகிர்வு நன்று

சுரண்டி சுரண்டியே விரல்கள் தேய்ந்துவிட்டன

நாடு தான் சுரண்டி சுரண்டியே தேய்ந்து கொண்டிருக்கிறது உங்களின் விரல்களும ?



போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Mபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Uபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Tபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Hபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Uபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Mபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Oபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Hபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Aபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Mபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Eபோன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by ராஜா Sat Jan 12, 2013 10:41 am

சூப்பருங்க பயனுள்ள தகவல் , எப்போதுமே சாவி அல்லது காசு இவற்றை பயன்படுத்தி சுரண்டுவது தான் பாதுகாப்பானது , நான் அவ்வாறு தான் செய்வேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by balakarthik Sat Jan 12, 2013 10:48 am

அடடா இது தெரியாம நான் தினமும் அஞ்சாறு கார்ட் சொறண்டுரேனே சூப்பருங்க அருமையிருக்கு சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by Guest Sat Jan 12, 2013 10:51 am

ரீ சார்ஜ் பண்ணுனாலே பர்சுக்கு ஆபத்தே .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by ராஜா Sat Jan 12, 2013 11:00 am

புரட்சி wrote:ரீ சார்ஜ் பண்ணுனாலே பர்சுக்கு ஆபத்தே .. சிரி
இதுக்கெல்லாமா கைக்காச செலவு பண்ணுவாங்க , ஐயோ ஐயோ சிரிப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by Guest Sat Jan 12, 2013 11:03 am

ராஜா wrote:
புரட்சி wrote:ரீ சார்ஜ் பண்ணுனாலே பர்சுக்கு ஆபத்தே .. சிரி
இதுக்கெல்லாமா கைக்காச செலவு பண்ணுவாங்க , ஐயோ ஐயோ சிரிப்பு

ஒ உங்களுக்கு இதற்கும் அலொவன்ஸ் குடுத்து விடுகிறார்களா அப்படி சொல்லுங்க .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by ஜாஹீதாபானு Sat Jan 12, 2013 1:32 pm

பகிர்வுக்கு நன்றி ... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by ஹர்ஷித் Sat Jan 12, 2013 3:07 pm

தகவலுக்கு நன்றி,
நான் எப்போதும் EASY தான்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by பாலாஜி Sat Jan 12, 2013 5:02 pm

யினியவன் wrote:நானும் படித்தேன் எங்கோ முன்பு - பகிர்வு நன்று

சுரண்டி சுரண்டியே விரல்கள் தேய்ந்துவிட்டன

சுரண்டல் லாட்டரி பழக்கம் வேறு உங்களுக்கு இருந்ததா அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by ராஜா Sat Jan 12, 2013 5:07 pm

ஹர்ஷித் wrote:தகவலுக்கு நன்றி,நான் எப்போதும் EASY தான்.,
நானும் இந்தியாவில் இருந்த போது Easy & ஓசி தான்.

(மேலும் விபரங்களுக்கு தம்பி ஹர்ஷித்த தொடர்பு கொள்ளுங்கள்)
சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததில் இருந்து திரும்ப ஊருக்கு வர விமான நிலையம் வரும் வரைக்கும் கார் , sim card + போதுமான அளவு recharge செய்து அப்புறம் நமக்கு என்ன உதவி தேவைபட்டாலும் 24x7 செய்து தருவார் [அப்பப்ப சரக்குக் ஓவரா போயிடுச்சுன்னா phone எடுக்க மாட்டார்]



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!   - Page 2 Empty Re: போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  ரீ சார்ஜ் கார்டை சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
» மக்களைச் 'சுரண்ட' விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிடிஎச் நிறுவனங்கள்...!
» பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து..........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum