Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
+6
ramubabu
பாலாஜி
உமா
Ahanya
ஜாஹீதாபானு
Muthumohamed
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
First topic message reminder :
வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.
* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.
* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.
* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.
* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.
* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.
* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
இனி ஒரு விதி செய்வோம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!! - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
சிவா wrote:வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!
அது சரி, உங்க வீட்டம்மாக்கு இந்த குறிப்பு தேவையா சிவா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
உமா wrote:சிவா wrote:வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!
கிருஷ்ணம்மா கிட்ட கேளுங்கள் அண்ணா சொல்வார்கள்...எங்களுக்கும் தெரியவில்லை....![]()
எங்க அந்த உமா? ....ம்......?
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
சிவா wrote:உமா wrote:சிவா wrote:வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!
கிருஷ்ணம்மா கிட்ட கேளுங்கள் அண்ணா சொல்வார்கள்...எங்களுக்கும் தெரியவில்லை....![]()
எனக்கே தெரியவில்லை, அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது உமா?
ரொம்ப சரி சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
எர் டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 இல் பரத் நாராயணன் என்ற சிறுவன் வெந்நீர் வைப்பது (ஹையோ ஹையோ --சமைப்பது இல்லை ) எப்படி என்று விஸ்தாரமாக கூறி பாடகர் மனோ ,
பூங்காவனம் குப்புசாமி முதலானோரை அசத்தி இருக்கிறார். வேண்டுமானால் அவரை பதிவிட /டெமோ பண்ணக் கூப்பிடலாம். ஈகரை அன்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
ரமணியன்
பூங்காவனம் குப்புசாமி முதலானோரை அசத்தி இருக்கிறார். வேண்டுமானால் அவரை பதிவிட /டெமோ பண்ணக் கூப்பிடலாம். ஈகரை அன்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
» நெல்லிக்காய் – பயன்கள்
» நுங்கு பயன்கள்
» இளநீரின் பயன்கள்
» பெருங்காயத்தின் பயன்கள்
» நெல்லிக்காய் – பயன்கள்
» நுங்கு பயன்கள்
» இளநீரின் பயன்கள்
» பெருங்காயத்தின் பயன்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|