ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் புத்தம் புது வரவால் ....

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty உன் புத்தம் புது வரவால் ....

Post by பூவன் Fri 11 Jan 2013 - 13:44

First topic message reminder :

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Thumb_COLOURBOX1528400


கண்ணீரெல்லாம் புன்னகைத்தது
உன் புத்தம் புது வரவால் ....
கண்ணீரும் சுவைத்தது
உன் புத்தம் புது வரவால் ....

துன்பங்கள் எல்லாம் தொலையவே
இன்பங்கள் ஆடி பாடியது
உன் புத்தம் புது வரவால் ....

இரவெல்லாம் இன்னிசையோடு
கனவு கானம் பாடியது
உன் புத்தம் புது வரவால் ....

கனவெல்லாம் நினைவானது
நினைவெல்லாம் நிஜமானது
உன் புத்தம் புது வரவால் ....

ஏழு வர்ணம் கொண்ட வானவில்
பல நூறு வர்ணம் கொண்டது
உன் புத்தம் புது வரவால் ....

நித்தம் நித்தம் நான்
புத்தம் புதிதாய் பூத்தேன்
உன் புத்தம் புது வரவால் ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by Ahanya Fri 11 Jan 2013 - 14:31

யினியவன் wrote:
Ahanya wrote:என்ன ஒரு பலாப்பழம் அளவு இருக்குமா அண்ணா......
பேராசைப்பட்டு பூவன் தலைல பலாப் பழம் விழத்தானே!!!

அதே...அதே..... ஆமோதித்தல்


உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by chinnavan Fri 11 Jan 2013 - 14:32

பொதுவாக வசந்தகாலத்தில் எந்த பழமும் கிடைக்காது அதைவைத்துதான் சொன்னேன் அகன்யா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by பூவன் Fri 11 Jan 2013 - 14:34

அவங்க ரெண்டு பேரும் வெயில் காலத்தில் போனாங்களாம் , அதான் இப்படி அகிவிட்டாங்க சின்னவர் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by Ahanya Fri 11 Jan 2013 - 14:34

யினியவன் wrote:
Ahanya wrote:
chinnavan wrote:வசந்த காலத்தில் இலைதான் உதிரும் பழம் விழாதே, என்ன செய்ய :silent:

அது இலை உதிர்காலம் அண்ணா....பூவன் அண்ணாட கவிதையால சின்னவன் அண்ணாவுக்கு ஏதோ ஆயிடுச்சு....
சின்னவரும் அவுட்டா? சிரி

அடுத்தது நீங்கதான் அண்ணா..... அய்யோ, நான் இல்லை


உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by chinnavan Fri 11 Jan 2013 - 14:37

கன்னி மரமை (மகளை) கண்டேன்
காதல் பழம் விழுமென நின்றேன்
கடைசியில் விழுந்தது என்னவோ காதல் முத்துக்கள் தான்(என் கண்ணீர்)
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by Ahanya Fri 11 Jan 2013 - 14:40

அச்சச்சோ இதுக்கு பூவன் அண்ணா எவ்வளவோ பெட்டர்....... அய்யோ, நான் இல்லை


உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by ஜாஹீதாபானு Fri 11 Jan 2013 - 15:02

புத்தம் புது வரவுனு எதைச் சொல்றிங்க அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by பூவன் Fri 11 Jan 2013 - 15:04

புத்தம் புது வரவுனு எதைச் சொல்றிங்க

உங்க வடை கடைக்கு தான் விளம்பரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by ஜாஹீதாபானு Fri 11 Jan 2013 - 15:20

பூவன் wrote:
புத்தம் புது வரவுனு எதைச் சொல்றிங்க

உங்க வடை கடைக்கு தான் விளம்பரம்

என்ன விக்கிறோம்னு போட்டா தானே வாங்க வருவாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by பூவன் Fri 11 Jan 2013 - 15:26

என்ன விக்கிறோம்னு போட்டா தானே வாங்க வருவாங்க

உங்க கடைக்கு நீங்கள் தானே எழுதி வைக்கணும் ......

புத்தம் புது வரவுனு எதைச் சொல்றிங்க

உயர்திணையில் தான் சொல்லி உள்ளேன் அப்ப்டின புத்தம் புது வரவு எது அப்படினு தெரிந்து கொள்ளுங்கள் அக்கா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  புத்தம் புது  வரவால்  .... - Page 2 Empty Re: உன் புத்தம் புது வரவால் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum