Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் புத்தம் புது வரவால் ....
5 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உன் புத்தம் புது வரவால் ....
கண்ணீரெல்லாம் புன்னகைத்தது
உன் புத்தம் புது வரவால் ....
கண்ணீரும் சுவைத்தது
உன் புத்தம் புது வரவால் ....
துன்பங்கள் எல்லாம் தொலையவே
இன்பங்கள் ஆடி பாடியது
உன் புத்தம் புது வரவால் ....
இரவெல்லாம் இன்னிசையோடு
கனவு கானம் பாடியது
உன் புத்தம் புது வரவால் ....
கனவெல்லாம் நினைவானது
நினைவெல்லாம் நிஜமானது
உன் புத்தம் புது வரவால் ....
ஏழு வர்ணம் கொண்ட வானவில்
பல நூறு வர்ணம் கொண்டது
உன் புத்தம் புது வரவால் ....
நித்தம் நித்தம் நான்
புத்தம் புதிதாய் பூத்தேன்
உன் புத்தம் புது வரவால் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உன் புத்தம் புது வரவால் ....
கவிதை அருமை பூவன் அண்ணா............
படத்தில மரம் தானே தெரியுது அண்ணா..........
படத்தில மரம் தானே தெரியுது அண்ணா..........
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: உன் புத்தம் புது வரவால் ....
பூவன் மரத்துக்கு கீழே நின்னு காதல் பழம்
விழ காத்திருப்பது தெரியலையா அகன்யா?
விழ காத்திருப்பது தெரியலையா அகன்யா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உன் புத்தம் புது வரவால் ....
Ahanya wrote:கவிதை அருமை பூவன் அண்ணா............
படத்தில மரம் தானே தெரியுது அண்ணா..........
அது வசந்தகாலம் அதான் மரம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உன் புத்தம் புது வரவால் ....
யினியவன் wrote:பூவன் மரத்துக்கு கீழே நின்னு காதல் பழம்
விழ காத்திருப்பது தெரியலையா அகன்யா?
என்ன ஒரு பலாப்பழம் அளவு இருக்குமா அண்ணா......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: உன் புத்தம் புது வரவால் ....
வசந்த காலத்தில் இலைதான் உதிரும் பழம் விழாதே, என்ன செய்ய :silent:
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: உன் புத்தம் புது வரவால் ....
பேராசைப்பட்டு பூவன் தலைல பலாப் பழம் விழத்தானே!!!Ahanya wrote:என்ன ஒரு பலாப்பழம் அளவு இருக்குமா அண்ணா......
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உன் புத்தம் புது வரவால் ....
chinnavan wrote:வசந்த காலத்தில் இலைதான் உதிரும் பழம் விழாதே, என்ன செய்ய :silent:
அது இலை உதிர்காலம் அண்ணா....பூவன் அண்ணாட கவிதையால சின்னவன் அண்ணாவுக்கு ஏதோ ஆயிடுச்சு....
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: உன் புத்தம் புது வரவால் ....
சின்னவரும் அவுட்டா?Ahanya wrote:chinnavan wrote:வசந்த காலத்தில் இலைதான் உதிரும் பழம் விழாதே, என்ன செய்ய :silent:
அது இலை உதிர்காலம் அண்ணா....பூவன் அண்ணாட கவிதையால சின்னவன் அண்ணாவுக்கு ஏதோ ஆயிடுச்சு....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புத்தம் புது மலர்
» புத்தம் புது தியாகிகள்
» புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
» புத்தம் புது காலை பொன்னிற வேளை…
» புத்தம் புது தியாகிகள்
» புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
» புத்தம் புது காலை பொன்னிற வேளை…
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|