ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+28
gurunathasundaram
கே. பாலா
முத்துராஜ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பது
அருண்
கோவைசிவா
ஹர்ஷித்
தர்மா
balakarthik
ரிபாஸ்
T.N.Balasubramanian
அசுரன்
பாலாஜி
chinnavan
ராஜா
Guna Tamil
சிவா
DERAR BABU
Muthumohamed
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
சிங்கம்
யினியவன்
பூவன்
Ahanya
ஜாஹீதாபானு
உமா
32 posters

Page 96 of 100 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by உமா Thu Jan 10, 2013 3:42 pm

First topic message reminder :

பூவன் wrote:
இப்படியே சிரித்து சிக்க வையுங்க

இனிமே தான் சிக்கனுமா...அக்கா கட்டையோட காத்திருக்காங்க.... சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Mon Jan 21, 2013 11:30 am

Ahanya wrote:இல்லை அண்ணா.....நிச்சயமாக பணம் சம்பாதிப்பது என் குறிக்கோள் கிடையாது.....எவ்வளவோ போராட்டத்திற்கு மத்தியில் டாக்டர் ஆகணும் என்று முடிவெடுத்தது வறிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணா......
ஐ.நா சபையின் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனங்களின் கீழ் டாக்டராக கடமையாற்றுவதே என் லட்சியம் அண்ணா.....
இது போல ஒரு பதில் உன்னிடம் இருந்து வரவேண்டுமென்பதற்காக தான் அந்த இரண்டாவது வரியை சேர்த்தேன் நன்றி உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது அன்பு தங்கையே முத்தம் இறைவன் உனக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காமல் நல்லபடியாக உன் படிப்பு முடிந்து நிம்மதியான வாழ்க்கையை அளிக்க எனது பிரார்த்தனைகள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பாலாஜி Mon Jan 21, 2013 11:31 am

Ahanya wrote:
ராஜா wrote:
Ahanya wrote:
பாலாஜி wrote:வணக்கம் விட்டமின்களின் வித்தகி , வணக்கம் தல
இன்று விட்டமின் கிடையாது அண்ணா.....எயிட்சுக்கு மாறிட்டேன்....
இப்படி தினமும் எதையாவது பயனுள்ள மருத்துவக்குறிப்புகள சொல்லிட்டே இருக்கணும். சூப்பருங்க

எப்படியும் படிச்சு முடிச்ச பிறகு நீயும் பணம் சம்பாரிக்கும் இயந்திரமா ஆயிடுவ , இப்பவாச்சும் எங்களுக்கு பயனுள்ள குறிப்புகளை அள்ளிவிடு சிரி

இல்லை அண்ணா.....நிச்சயமாக பணம் சம்பாதிப்பது என் குறிக்கோள் கிடையாது.....எவ்வளவோ போராட்டத்திற்கு மத்தியில் டாக்டர் ஆகணும் என்று முடிவெடுத்தது வறிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணா......
ஐ.நா சபையின் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனங்களின் கீழ் டாக்டராக கடமையாற்றுவதே என் லட்சியம் அண்ணா.....

சூப்பருங்க உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jan 21, 2013 11:31 am

ஈகரை நண்பர்களுக்கு இனிய வணக்கம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Mon Jan 21, 2013 11:33 am

Ahanya wrote:இல்லை அண்ணா.....நிச்சயமாக பணம் சம்பாதிப்பது என் குறிக்கோள் கிடையாது.....எவ்வளவோ போராட்டத்திற்கு மத்தியில் டாக்டர் ஆகணும் என்று முடிவெடுத்தது வறிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணா......
ஐ.நா சபையின் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனங்களின் கீழ் டாக்டராக கடமையாற்றுவதே என் லட்சியம் அண்ணா.....


நல்ல லட்சியம் வாழ்த்துக்கள் அகன்யா எவ்வுளவு கஷ்டம் வந்தாலும் அது நல்ல அனுபவத்தையும் படிப்பினையும் கொடுக்காமல் போகாது எல்லாம் நன்மைக்கே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Mon Jan 21, 2013 11:33 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஈகரை நண்பர்களுக்கு இனிய வணக்கம்.

வணக்கம் ஐயா :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Ahanya Mon Jan 21, 2013 11:33 am

ராஜா wrote:
Ahanya wrote:இல்லை அண்ணா.....நிச்சயமாக பணம் சம்பாதிப்பது என் குறிக்கோள் கிடையாது.....எவ்வளவோ போராட்டத்திற்கு மத்தியில் டாக்டர் ஆகணும் என்று முடிவெடுத்தது வறிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணா......
ஐ.நா சபையின் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனங்களின் கீழ் டாக்டராக கடமையாற்றுவதே என் லட்சியம் அண்ணா.....
இது போல ஒரு பதில் உன்னிடம் இருந்து வரவேண்டுமென்பதற்காக தான் அந்த இரண்டாவது வரியை சேர்த்தேன் நன்றி உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது அன்பு தங்கையே முத்தம் இறைவன் உனக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காமல் நல்லபடியாக உன் படிப்பு முடிந்து நிம்மதியான வாழ்க்கையை அளிக்க எனது பிரார்த்தனைகள்.

என் இதயம் கனிந்த நன்றிகள் அண்ணா..... அன்பு மலர் தங்களை போன்றோரது வாழ்த்துக்களும் ஆச்சீர்வாதமும் இருக்கும் போது எனக்கு எந்த கஷ்டமும் வராது அண்ணா...... நன்றி


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Mon Jan 21, 2013 11:35 am

ராஜா wrote:இது போல ஒரு பதில் உன்னிடம் இருந்து வரவேண்டுமென்பதற்காக தான் அந்த இரண்டாவது வரியை சேர்த்தேன் நன்றி உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது அன்பு தங்கையே முத்தம் இறைவன் உனக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காமல் நல்லபடியாக உன் படிப்பு முடிந்து நிம்மதியான வாழ்க்கையை அளிக்க எனது பிரார்த்தனைகள்.
ஹை ராஜாண்ணே புத்திசாலியா மாறிட்டாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Mon Jan 21, 2013 11:35 am

யினியவன் wrote:என்ன இப்படி சொல்லிட்டீங்க ராஜா? மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தான் அகன்யா மருத்துவம் படிக்கிறதே!!!
ஓஹோ , ஐநா சபை தீட்டியிருக்குற "operation ahanya" என்ற ரகசிய திட்டம் இது தானா அண்ணா ?? நான் கூட wiki leaks ல படிச்சிருக்கேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Ahanya Mon Jan 21, 2013 11:36 am

யினியவன் wrote:
ராஜா wrote:இப்படி தினமும் எதையாவது பயனுள்ள மருத்துவக்குறிப்புகள சொல்லிட்டே இருக்கணும். சூப்பருங்க

எப்படியும் படிச்சு முடிச்ச பிறகு நீயும் பணம் சம்பாரிக்கும் இயந்திரமா ஆயிடுவ , இப்பவாச்சும் எங்களுக்கு பயனுள்ள குறிப்புகளை அள்ளிவிடு சிரி
என்ன இப்படி சொல்லிட்டீங்க ராஜா? மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தான் அகன்யா மருத்துவம் படிக்கிறதே!!!

உடுட்டுக்கட்டை அடி வ


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Mon Jan 21, 2013 11:37 am

Ahanya wrote:என் இதயம் கனிந்த நன்றிகள் அண்ணா..... அன்பு மலர் தங்களை போன்றோரது வாழ்த்துக்களும் ஆச்சீர்வாதமும் இருக்கும் போது எனக்கு எந்த கஷ்டமும் வராது அண்ணா...... நன்றி
ட்ரீட்மென்ட்டுக்கு வரவங்களுக்கு தானே கஷ்டம் - அப்படித்தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 96 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 96 of 100 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum