புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_m10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10 
30 Posts - 83%
heezulia
தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_m10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_m10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_m10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_m10தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 11, 2013 12:34 pm

மும்பை: சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் பிறந்த நாளன்று பெண்களுக்கு கத்தி பரிசாக தரப் போவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

மறைந்த பால் தாக்கரேவின் பிறந்த நாள் ஜனவரி 23ம் தேதி வருகிறது. அப்போது பெண்களுக்கு தற்காப்புக்காக கத்திகளைப் பரிசாகத் தரப் போவதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர். இதுகுறித்து கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி கூறுகையில், சீனக் கத்திகள் பெண்களுக்குப் பரிசாக தரப்படும். இது மடக்கு கத்தியாகும். இதை மடக்கி பர்சில், கைப்பையில் வைத்துக் கொள்ளலாம்.

இந்தக் கத்திகளை ஜனவரி 23ம் தேதி பெண்களுக்குப் பரிசாக அளிக்கவுள்ளோம். அவர்களின் தற்காப்புக்கு இது உதவும் என்றார். முதலில் தெற்கு மும்பை சிவசேனா கட்சியினர் இந்த கத்திப் பரிசை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

படிப்படியாக மற்ற பிரிவுகளும் இதை வழங்குமாம். அரசுதான் இதை செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு செய்யத் தவறியதை நாங்கள் செய்கிறோம் என்று இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் தெற்கு மும்பை சிவசேனா தலைவர் அஜய் செளத்ரி..........

இந்தியாவுல யாரும் கத்தி தயார் பண்ணலையா ?

ஒன்இந்தியாதமிழ்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 11, 2013 12:59 pm

கத்தி என்பது கிடைக்காத பொருளா என்ன?

அப்போ குற்றங்களை குறைக்க ஏற்பாடு செய்ய போவதில்லை - குற்றங்கள் நடக்கும் உங்களை நீங்களே காத்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்களோ?

அதிர்ச்சி

தகவலுக்கு நன்றி.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 1:14 pm

பதிவுக்கு நன்றி அண்ணா...... நன்றி



தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக