ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல்

2 posters

Go down

இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் Empty இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல்

Post by சிவா Fri Jan 11, 2013 10:27 am

புதுடில்லி : சினிமா உலகின் கனவு விருதாகவும் உயரிய விருதாகவும் திகழும் ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பரிந்துரை செய்யப்பட்டுள்ள 36 விருதுகளில் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள 4 படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 85 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவேரி ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற உள்ளன. இவ்விழாவில் விருதுகள் முறையாக அறிவிக்கப்பட உள்ளன.

பட்டியலில் இந்திய பாடகி:

ஆங் லீ இயக்கிய லைஃப் ஆஃப் பை படத்திற்காக இந்தியாவின் பிரபல கர்நாடக இசைப்பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய "பைஸ் லுல்லாபை" என்ற தமிழ் பாடலும் சிறந்த பாடல் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னா இப்பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இதே பாடலுக்காக இவர் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தான் எழுதிய பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்‌யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாம்பே ஜெயஸ்ரீ, பாடல் எழுதுவது எளிதான ஒன்றும் எனவும், ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை கட்டி தழுவும் போது அத்தாயின் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகளையே அந்த பாடலில் தான் எழுதி இருப்பதாவும் தெரிவித்துள்ளார். விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ‌ஜெயஸ்ரீயின் குறும் பாடல் தாய்மை உணர்வை வெளிப்படுத்தும் எளிய வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஆஸ்கார் விருதுகளை வென்ற இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது டுவிட்டர் பகுதியில் பாம்பே ஜெயஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்கள் :

2013ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களும் இந்தியாவுடன் தொடர்புடையன ஆகும். ஆங் லீ இயக்கிய ' லைஃப் ஆஃப் பை' மற்றும் கேத்ரின் பிக்லோ இயக்கிய 'ஜீரோ டார்க் தர்ட்டி' ஆகிய இடமும் இந்தியாவில் படமாக்கப்பட்டவைகளாகும். ஜீரோ டார்க் தர்ட்டி படம் சண்டிகரின் கூட்ட ‌நெரிசல் நிறைந்த மார்கெட் ஒன்றிலும், லைஃப் ஆஃப் பை படம் புதுச்சேரியிலும் படமாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் எடுக்கப்பட்ட லைஃப் ஆஃப் பை படம் சிறந்த பாடல், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். ஜீரோ டார்க் தர்ட்டி படம் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

அம்பானி படத்திற்கு 12 விருது :

ஆஸ்கார் விருதுக்காக இந்த ஆண்டு அதிக விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட படம் ஸ்டீபன் ஸ்பைல்பெர்க் இயக்கிய 'லிங்கன்' படமாகும். சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை என இப்படம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிகம் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்-ட்ரீம் வொர்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் இயக்கப்பட்டதாகும். இது குறித்து தெரிவித்துள்ள அனில் அம்பானி, ஸ்டீபன் ஸ்பைல்பெர்க் மற்றும் ஸ்டசி ஸ்னிடருடன் பணியாற்றியதை தான் பெருமையாக கருதுவதாகவும், அதிக அளவிலான விருதுகளுக்கு லிங்கன் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட இந்தியர்கள்:

லைஃப் ஆஃப் பை படத்திற்காக பாம்பே ஜெயஸ்ரீயும், அனில் அம்பானியின் திரைப்பட நிறுவனத்தின் லிங்கன் படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அனுபம் கர் நடித்த திகில் படமான சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படம் 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 1982 ம் ஆண்டு காந்தி படத்திற்காக பான ஆதித்யாவும், 1992ம் ஆண்டு சத்யஜித் ரேவும், 2008ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானும் இதுவரை ஆஸ்கார் விருது வென்ற இந்தியர்கள் ஆவர்.

தினமலர்


இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் Empty Re: இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல்

Post by ரா.ரா3275 Fri Jan 11, 2013 10:30 am

வாழ்த்துகள் பாம்பே ஜெயஸ்ரீ... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்ப் பொண்ணுக்கு அவரது வரட்டும்... :வணக்கம்: :நல்வரவு:


இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் 224747944

இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் Rஇந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் Aஇந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் Emptyஇந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் Rஇந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» "கல்லி பாய்" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!
» ‘தி குட் ரோட்’ இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை
» லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!!
» ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை
» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum